திருக்கணித பஞ்சாங்கப்படி பகல் 2-27 மணிக்கு தை மாதம் பிறக்கிறது. ஆதலால் தை பிறந்தவுடன் தர்ப்பணம் பிறகு சூரிய பூஜை. வாக்கிய பஞ்சாங்கபடி சூரிய அஸ்தமனம் 5-59 மணிக்கு, தை மாதம் பிறப்பு மாலை 5-58 மணிக்கு.. தை மாதம் பிறந்த பிறகு தான் தர்பணம் செய்ய வேண்டும். பிறகு பூஜை.சூரிய அஸ்தமனம் ஆன பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது. ஆதலால் அந்தந்த ஊரில் சூரிய அஸ்தமனம் பார்த்து , சூரிய அஸ்தமனம் ஆன ஊர்களில் மறு நாள் தர்ப்பணம், பூஜை; சூரிய அஸ்தமனம் ஆகாத ஊர்களில் மதியம் 11 மணிகு தர்ப்பணம், பூஜை செய்து கொள்ள வேண்டியது தான். வேறு வழியில்லை.