• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Mahalaya Paksha Tharpanam

யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் மஹாளய தர்ப்பணம்.

காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி,சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம்) தர்ப்பணம் செய்யவும்.

முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்., நமஹ என்று சொல்லும் போது.

கேசவ ,நாராயண என்று வலது ,இடது கன்னங்களையும், மாதவ, கோவிந்த, என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,

த்ரிவிக்ரம, வாமனா என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், .பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.

பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்.

ப்ராணாயாமம்:

ஒம் பூஹு ஓம் புவஹ ஓகும் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜனஹ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸ: அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.

சங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்

அபவித்ர: பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ

வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு: ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய

விஷ்ணோ ராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:

தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே ---------
நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதெள ------ ----- மாஸே க்ருஷ்ண பக்ஷே … ------------

புண்ய திதெள ---------- வாஸர யுக்தாயாம் -------- நக்ஷத்ர யுக்தாயாம் -------- யோக ----- கரண ஏவங்குண ஸகல விஷேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் -------- புண்ய திதெள ( திதி வார நக்ஷத்ர யோக கரணங்களை பட்டியல் பார்த்து சொல்லவும்.)

ப்ராசினாவீதி (பூணல் இடம்) ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்)) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்

(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்

( தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)

தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ

மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம்

தத் தத் கோத்ரானாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம், பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்க த்வய அவசிஷ்டானாம் சர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்த்யர்த்தம் ஸிம்மகதே ஸவிதர ஆஷாட்யாதி

பஞ்சமாபர புண்யகாலே பக்ஷ மஹாளயே ப்ரதம---தின ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

(மறு நாள் முதல் த்விதிய தினம், த்ருதீய , சதுர்த, பஞ்சம, சஷ்டம, ஸப்தம, அஷ்டம, நவம, தஸம, ஏகாதச, த்வாதச, த்ரயோதச, சதுர்தச தின என்று சொல்லவும்.)

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.

பூணல் இடம்: மூன்று தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும்.

அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச நூதனாஹா:
அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையால் பூமியில் குத்தவும். தர்பையை தென்மேற்கு பக்கம் போடவும்.

கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் கையை திருப்பி இறைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.

அபஹதா அஸுரா ரக்ஷாகும்ஸி பிஶாசா யே க்ஷயந்தி ப்ருதிவீ மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம் ய ஈயு:அவ்ருகா ருதஞ்ஞாஸ் தேனோவந்து பிதரோஹவேஷு.

பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)

அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஶ்ஶுசி:பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.

கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.

பூணல் இடம்:
ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில்( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா அம்மா வர்கம், அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து

வர்க்கம், முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.இரண்டாவது கூர்சத்திற்கு மேற்கே மூன்றாவது ( காருண்ய பித்ருக்களுக்கு) வைக்கவும்.

அல்லது ஆத்து ஸம்ப்ரதாயப்படி போட்டு, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்.

ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபி: பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி ( ஒரே கூர்ச்சம் ஸம்ப்ரதாயபடி உள்ளவர்கள்)

--- (உங்கள் கோத்திரத்தை கூறவும்) ………..ஶர்மணஹ (உங்கள் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களை கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்

-------- ( கோத்திரத்தை கூறவும்)…………தா: (அம்மா இல்லையெனில்) அம்மா, அப்பாவின் அம்மா, தாத்தாவின் அம்மா பெயர்களை

கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி.

ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.

மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………
ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை;ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ் ச ஶதஶாரதஞ் ச அஸ்மின் கூர்ச்சே---------- (அம்மா ஆத்து கோத்ரம் சொல்லவும்)………….ஶர்மண:

( அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி.

காருணீக பித்ரு ஸ்தானம் ஆவாஹனம். ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்கா யுத்வஞ்ச ஶத ஶாரதஞ் ச ; அஸ்மின் கூர்ச்சே

தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ச ஆவாஹயாமி. கருப்பு எள் எடுத்து கையை திருப்பி கூர்சத்தின் மேல் தெளிக்கவும்.

ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.

என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் ஸபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்

மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.

வஸுஸ்வரூபானாம் அஸ்மத் சர்வேஷாம் காருணீக பித்ரூணாம் இதமாஸனம். மூன்று கட்டை தர்பைகளை கூர்சத்தின் மேல் வைக்கவும்.

வர்கத்வய பித்ருப்யோ நமஹ காருணீக பித்ருப்யோ நம: என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.

இட து காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் (பூணல் இடம்)தர்பணம் செய்யவும்.
(சிறிது எள்ளும் நிறைய ஜலமும் எடுத்து கட்டை விரல் ஆள்காட்டி விரலுக்கு மத்திய பக்கமாக கூர்ச்ச நுனியில் தர்பிக்கவும்.
உங்கள் கோத்திரம், தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்.

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸஹ அஸும்ய ஈயு ரவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோவந்து பிதரோஹவேஷு.
…….. கோத்ரான் ---------ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2: அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவஸ் ஸோம்யாஸ: தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ………….கோத்ரான்…………..……ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.3: ஆயந்து ந: பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான்
---------- கோத்ரான் --------- ஶர்மண: பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.1:ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம:
பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம:
ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம:
. …கோத்ரான் ----ஶர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி.
………….கோத்ரான்………ஶர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ:
……… கோத்ரான் -------- ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த முதோஷஸி மது மத் பார்த்திவகும் ரஜ: மது த்யெள ரஸ்து ந: பிதா.
----------- கோத்ரான் ------- ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந:
………..கோத்ரான் …………ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

மாத்ரு வர்க்கம்:(அம்மா பெயர் சொல்லவும்.)
…….கோத்ரா:...…தா: வஸு ரூபா: மாத்ரு: ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை சொல்லி மூன்று முறை தர்ப்பிக்கவும்.)

(பாட்டி பெயர்)
------- கோத்ரா: ------- தா: ருத்ர ரூபா: பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை;

(கொள்ளுப்பாட்டி பெயர்)
---------- கோத்ரா: -------- தா: ஆதித்ய ரூபா: ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
அம்மா உயிருடன் இருப்பவர்களுக்கு
பாட்டி, கொள்ளு பாட்டி, எள்ளு பாட்டி பெயர் சொல்லவும்.
------- கோத்ரா: --------- தா:
வசு ரூபா: பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி 3 முறை.
-------- கோத்ரா: ------- தா:
ருத்ர ரூபா: பிது: பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி 3.முறை.
--------- கோத்ரா: ------- தா: ஆதித்ய ரூபா: பிது: ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி 3 முறை.

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:
தாயின் பிறந்த வீட்டு கோத்திரம் சொல்லி தாயின் தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்.

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும்ய ஈயுரவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோ ஹவேஷு.
-------கோத்ரான் ------- ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2 அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவஸ் ஸோம்யாஸ: தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ……
…….கோத்ரான்…………..……ஶர்மண: வஸுரூபான் மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.3: ஆயந்து ந: பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான்
….….கோத்ரான் ------- ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.1 ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம்
ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்.
……….கோத்ரான் ………ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ
பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ
ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம:
-------- கோத்ரான் ------ஶர்மண: ருத்ர ரூபான் மாது; பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி.
………….கோத்ரான் ------ ஶர்மண: ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ:
………கோத்ரான் ----ஶர்மண:ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ: மது த்யெள ரஸ்து ந: பிதா .
---------- கோத்ரான் ------- ஶர்மண: ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோ பவந்து ந:
-------- கோத்ரான் ---------ஶர்மண: ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
அம்மாவின் அம்மா பெயர் சொல்லவும்.
----------- கோத்ரா: ------- தா: வஸு ரூபா: மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

---------- கோத்ரா: ------- தா: ருத்ர அ ரூபா: மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை அம்மாவின் பாட்டி பெயர் சொல்லி

……….கோத்ரா: -------தா: ஆதித்ய ரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை. அம்மாவின் கொள்ளு பாட்டி பெயர் சொல்லி.

ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத ஒரு முறை.

காருணீக பித்ருக்கள் தர்பணம்.
இதில் இறந்தவர்களுக்கு மட்டும் அவர்களது கோத்திரம், பெயர் சொல்லி மூன்று முறை தர்பணம் செய்யவும்.
ஜ்யேஷ்ட=மூத்த;கனிஷ்ட=இளைய

அப்பாவின் சகோதரர்கள்:-----------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

அண்ணன் தம்பிகள்: ------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. .

புத்ரர்கள்: ------------கோத்ரான் ----------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி

அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:--------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி

மாப்பிள்ளை: ------------கோத்ரான்----------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி

ஸஹோதரி: -----------கோத்ரா:-----------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி

பெண்: --------------கோத்ரா:---------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி

மனைவி: -----------கோத்ரா:----------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.

மாமனார்:----------கோத்ரான்---------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி

மைத்துனன்: --------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்-------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி

ஸ்நேகிதர்கள்: ---------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

மூன்று தடவை தர்ப்பணம்.செய்யவும்.

க்ஞாதா அக்ஞாத காருணீக வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூன்று தரம்.

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே வர்கத்வய பித்ரூன் வர்க த்வய காருணீக பித்ரூன் ச த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ஒரு முறை தர்பணம்.

பூணல் வலம்

நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ:
பிதரோ மன்யவே, நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த

யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம்
வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.
தேவதாஶ்ச பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்ய மேவ நமோ நம:

இதை சொல்லிக் கொண்டே மூன்று தடவை, தர்பணம் செய்த தாம்பாளத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.

பூணல் இடம்.;

உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு.
அல்லது ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை: பதிபிள் பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶார தஞ்ச அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி

அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்

தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண: வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணிக பித்ரூன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,

யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத .

என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம் செய்ய வேண்டும்.
ஹிரன்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ணிய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே.
மயா அனுஷ்டித மஹாளய உத்திஸ்ய தில தர்ப்பண மந்திர ஸாத்குண்யம் யதா சக்தி ஹிரண்யம் ஆசார்யாய சம்ப்ரததே.
ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்பண மஸ்து என்று கையினால் ஜலத்தை கீழே விடவும்.
 
மஹாளய பக்ஷ தர்ப்பண ஸங்கல்பம்.
மாத்யானிகம் செய்துவிட்டு தர்ப்பணகள் செய்ய வேண்டும்.
இரு தர்ப்பணம் வரும் நாட்களில் (வ்யதீபாதம், த்வார யுகாதி, கன்யா மாத பிறப்பு, அமாவாசை) முதலில் இவைகளை செய்து விட்டு பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.

02-09-20 புதன் மஹாளய பக்ஷ தர்ப்பணம்:-

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர சதபிஷங்க் நக்ஷத்ர ஸுகர்ம நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் ப்ரதமாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

வர்க த்வய அவஶிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ புண்ய காலே காருணீக பித்ரூன் உத்திஸ்ய ப்ரதி தினம் கர்த்தவ்ய பக்ஷ மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-9-20 ;18-9-20 மாத்திரம் கன்யா கதே என்று சொல்லவும்.

03-09-2020, வியாழன், மஹாளயம்.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள குரு வாஸர பூர்வ ப்ரோஷ்டபதா நக்ஷத்ர த்ருதி நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல

வர்க த்வய அவஶிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

04-09-2020. வெள்ளி மஹாளயம்.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்திர ப்ரோஷ்டபதா நக்ஷத்ர சூல நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் த்விதீயாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

05-09-2020. சனி மஹாளயம்.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ரேவதி நக்ஷத்ர கண்ட நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் த்ருதீயாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

06-09-2020. ஞாயிறு.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்தியாம் புண்ய திதெள பானு வாஸர அசுவினி நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் சதுர்த்தியாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

07-09-2020 திங்கள்.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள இந்து வாஸர அபபரணி நக்ஷத்ர த்ருவ நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் பஞ்சம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

08-09-2020. செவ்வாய்.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள பெளம வாஸர க்ருத்திகா நக்ஷத்ர வ்யாகாத நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் சஷ்ட்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

09-09-2020 புதன்.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர க்ருத்திகா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் ஸப்தம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

10-09-2020. வியாழன்.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள குரு வாஸர ரோஹிணி நக்ஷத்ர வஜ்ர நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

11-09-2020. வெள்ளி.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர ஸித்தி நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் நவம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

12-09-2020. சனி.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஆர்த்ரா நக்ஷத்ர வ்யதீ பாத நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் தசம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

12-09-2020. சனி வ்யதீபாதம்.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஆருத்ரா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் தசம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

13-09-20. ஞாயிறு. மஹாளயம்.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள பானு வாஸர புனர்வசு நக்ஷத்ர வரியான் நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் ஏகாதசியாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

14-09-2020 திங்கள்.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே த்வாதசியாம் புண்ய திதெள இந்து வாஸர புஷ்ய நக்ஷத்ர பரிகம் நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் த்வாதசியாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

15-09-2020.செவ்வாய்.மஹாளயம்.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள பெளம வாஸர ஆஶ்லேஷா நக்ஷத்ர சிவ நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் த்ரயோதசியாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

15-09-2020. செவ்வாய், த்வாபர யுகாதி

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் த்ரயோதசியாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் த்வாபர யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

16-09-2020. புதன், மஹாளயம்.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர மகா நக்ஷத்ர ஸாத்ய நாம யோக சகுனி கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் சதுர்தசியாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

16-09-2020 புதன். புரட்டாசி மாத பிறப்பு; போதாயண அமாவாசை.

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் சதுர்தசியாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷட சீதி புண்ய காலே கன்யா ரவி ஸங்கிரமண சிராத்தம் / போதாயண அமாவாஸ்யா தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-09-2020. வியாழன். மஹாளய அமாவசை.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள குரு வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர சுப நாம யோக நாகவ கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி

வர்க த்வய அவஶிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-09-20 வியாழன். புரட்டாசி அமாவாசை.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள குரு வாஸர உத்தர பல்குனி நக்ஷத்ர சுப நாம யோக நாகவ கரண ஏவங்குண ஸகல

விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) ------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம்.அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

18-09-2020. வெள்ளி. மஹாளயம்.

ஶார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஹஸ்த நக்ஷத்ர சுப்ர நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல

MAHALAYAM HIRANYA SRATHAM PDF MANTRAS ETC.
 
Attachments

  • 1598351149340_Mahalaya Hiranya Srartham 2020 ravi sastri.pdf
    586.1 KB · Views: 248
Thanks for providing this very useful information to us. There is a slight mistake (I think) in your message which I highlighted with a different color. I think it should be அப்பாவின் பாட்டி

Thanks for this post, you have mentioned two portions on 17th September. Do we have to say both one after the other in that order? Pl clarify
 
sir, first you have to do amavasai tharpanam as usual. Then you have to do mahalaya tharpanam if you are doing 16 days daily tharpanam during mahalaya patcham. otherwise only amavasai tharpanam. must be done.

wash the brass plate and panchathra uthirini. fetch new water. with another pavithram, and koorcham and black till you may do mahalaya tharpanam for your pithrus and karunya pitrus. then do brahma yagnam after puting marks in your forehead.
 
Thank you for the guidance, I followed the same.
 
Latest ads

Back
Top