• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Mahalakshmi Homam Mantrams

praveen

Life is a dream
Staff member
மஹாலக்ஷ்மி ஹோமம் - மந்திரங்கள், ஸரீ ஸுக்த முறைப்படி

ஆசமனம், ப்ரதக்ஷிணம், நமஸ்காரம், அனுஞை, பவித்ரதாரணம்

நமஸ்ஸதஸே நமஸ்ஸதஸஸ்பதயே நமஸ்ஸகீநாம் புரோகாணாம் சக்ஷúஷே நமோ திவே நமப் ப்ருதிவ்யை ஹரி: ஓம்: ஸர்வேப்யோ ப்ராம்மணேப் யோ நம:

அசேஷே ஹேபரிஷத் பவத்பாதமூலே மயா ஸமர்பிதாம் இமாம் சுவர்ணமயீம் தக்ஷிணாம் யத்கிஞ்சிதபி யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய (என்று கூறி வேதவித்பன்னர்களுக்கு தக்ஷிணையை கொடுக்கவும்).

நக்ஷத்ரே ராசௌ ஜாதஸ்ய ... சர்மண: மம ஸகுடும்பஸ்ய ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஸமஸ்த ஐச்வர்யாவாப்த்யர்த்தம் ஸ்ரீஸூக்த ஹோம கர்ம கர்தும் யோக்யதாஸித்திம் அனுக்ருஹாண (என்று கூறவும்) யோக்யதா ஸித்திரஸ்து (என்று ஸபையோர் கூறுவர்)

*விக்னேச்வர பூஜா*

தர்ப்போஷ்வாஸீநோ தர்ப்பான் தாரயமாண : (பத்ன்யா ஸஹ ப்ராணாநாயம்ய

மமோபாத்த + பரமேச்வரப்ரீத்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ விக்னேச்வரபூஜாம் கரிஷ்யே

அஸ்மின் ஹரித்ரா-பிம்பே விக்னேச்வரம் த்யாயாமி
ஆவாஹயாமி ஆஸனம் ஸமர்ப்பயாமி
பாத்யம் ஸமர்ப்பயாமி அர்க்யம் ஸமர்ப்பயாமி
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி ஸ்நானம் ஸமர்ப்பயாமி

வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி உபவீதம் ஸமர்ப்பயாமி
கந்தான் தாரயாமி அக்ஷதான் ஸமர்ப்பயாமி புஷ்பை: பூஜயாமி

ஸுமுகாய நம: ஏகதந்தாய கபிலாய கஜகர்ண காய லம்போதராய விகடாய விக்னராஜாய
விநாயகாய தூமகேதவே கணாத்யக்ஷõய பாலசந்த்ராய கஜானனாய
வக்ரதுண்டாய சூர்ப்பகர்ணாய ஹேரம்பாய
ஸ்கந்தபூர்வஜாய ஸித்திவிநாயகாய நம: மஹாகணபதயே நம:

தூபமாக்ராபயாமி தீபம் தர்சயாமி நைவேத்யம் நிவேதயாமி
கர்ப்பூரநீராஜனம் தர்சயாமி ஸமஸ்தோப சாரபூஜாம் ஸமர்ப்பயாமி

வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி-ஸமப்ரப
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா இதி ப்ரார்த்ய

*சங்கல்பம்*

தர்பேஷ்வாஸீனோ தர்பான் தாரயமாண:
சுக்லாம்பரதரம் + சாந்தயே
ஸுபே சோபனே முஹூர்த்தே அத்யப்ரம்ஹண:

த்விதீயபரார்த்தே ச்வேத வராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுக ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே ... நாம ஸம்வத்ஸரே ... அயனே ... ருதௌ... மாஸே ... ப÷க்ஷ ... திதௌ, .... வாஸரயுக்தாயாம் ... நக்ஷத்ரயுக்தாயாம் அஸ்யாம் ... திதௌ மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸகுடும்பானும் ÷க்ஷமஸ் தைர்ய சௌர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்யாணாம் அபிவ்ருத்ய ர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் மஹாலக்ஷ்ம்யா: பரிபூர்ண அனுக்ரஹ ஸித்யர்த்தம் தத்த்வாரா ஸர்வைச்வர்யாவாப்த் யர்த்தம் தர்மபத்னயா: தீர்க்கசௌமங்கல்ய அவாப்யர்த்தம், ராஜத்வாரே சர்வேஷாம் சர்வானுகூல்ய சித்யர்த்தம் ஸ்ரீஸூக்தஹவன கர்ம கரிஷ்யே (அக்ஷதையை கீழே போட்டுவிட்டு ஜலத்தை தொடவும்)
விக்னேஸ்வரரை யதாஸ்தானம் செய்யவும்

*புண்யாஹவாசனம்*

அத சுசௌ தேசே கோமயேன சதுரச்ரம் ஸ்தண்டிலம் உபலிப்ய தஸ்மின் வ்ரீஹீன் நிக்ஷிப்ய, ததுபரி தண்டுலான் நிக்ஷிப்ய தன்மத்யே பத்மம் லிகித்வா, பத்மோபரி பராகக்ரான் தர்ப்பான் ஸம்ஸ்தீர்ய, தஸ்மின் பூர்ண-கும்பம் ஸகூர்ச்சாம்ர-பல்லவ-நாரிகேலம் ப்ரதிஷ்ட்டாப்ய பவித்ரம் த்ருத்வா தர்ப்பேஷ் - வாஸீனோ தர்ப்பான் தாரயமாண: ஸங்கல்பம் குர்யாத்

சுக்லம் + சாந்தயே

ஓம் பூ: + பூர்ப்புவஸ்ஸுவரோம்

1. மமோபாத்த-ப்ரீத்யர்த்தம் சுபே சோபணே இத்யாதி, சுபதிதௌ ஆத்மசுத்த்யர்த்தம் ஸர்வோபகரண சுத்த்யர்த்தம் சுத்திபுண்யாஹம் வாசயிஷ்யே இதி ஸங்கல்ப்ய நைர்ருத்யாம் தர்ப்பாந்நிரஸ்ய அப உபஸ்ப்ருச்ய

2. பூர்வம் ப்ரதிஷ்ட்டாபித கும்பே இமம் மே வருண த்த்வாயாமீதி த்வாப்யாம் வருணமாவாஹயேத் வருணாய நம: ஆஸநம் ஸமர்ப்பயாமி பாத்யம் அர்க்யம் ஆசமனீயம் ஸ்நானம் ஸ்நானானந்தரம் ஆசமனீயம் வஸ்த்ரம் உபவீதம் கந்தம் கந்தோபரி அக்ஷதான் புஷ்பை: பூஜயாமி வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸ்வரூபிணே நம: அபாம்பதயே: மகரவாஹனாய நம: ஜலாதிபதியே நம: பாசஹஸ்தாய நம: வருணாய நம: நானாவித-பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி தூபம், தீபம், நைவேத்யம் குளோபஹாரம் நிவேதயாமி தாம் பூலம் மந்த்ரபூஷ்பம் ஸ்வர்ணபுஷ்பம் ஏவம் ÷ஷாட சோபசாரான் க்ருத்வா

3. சதஸ்ருஷு திக்ஷú ஸ்திதான் சதுரோ ப்ராஹ்மணான் வ்ருணுயாத் அஸ்மின் புண்யாஹவாசனஜப-கர்மணி ருத்விஜம் த்வாம் வ்ருணே தர்ப்பான் தாரயமாணோ ப்ராஹ்மணைரனுஜ்ஞாம் குர்யாத் ஓம் பவத்பி-ரனுஜ் ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே ஓம் வாச்யதாமித ப்ரதிப்ரூயு: கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து ருத்திம் பவந்தோ ப்ருவந்து ருத்தி: ஸம்ருத்திரஸ்து புண்யாஹஸம் ருத்திரஸ்து சிவம் கர்மாஸ்து சாந்தி ரஸ்து புஷ்டிரஸ்து துஷ்டிரஸ்து ருத்திரஸ்து அவிக்ன மஸ்து ஆயுஷ்யமஸ்து ஆரோக்யமஸ்து ஆக்னேய்யாம் யத் பாபம் தத் ப்ரதிஹதமஸ்து ஸர்வா: ஸம்பதஸ் ஸந்து ஸர்வசோபனம் பவது ததைவ ப்ரதிப்ரூயு: ப்ராஹ்மணை: ஸஹ பாவமானீர் ஜபேத்

4. ததிக்ராவ்ண்ணோ அகாரிஷம் ... ... ஆபோ ஜனய தா ச ந :

5. ஹிரண்யவர்ணா: சுசய: பாவகா யாஸு ஜாத: கச்ய போ யாஸ்விந்த்ர:
அக்னிம் யா கர்ப்பம் ததிரே விரூபாஸ் தா ந ஆப ச ஸ்யோநா பவந்து

6. யாஸாம் ராஜா வருணோ யாதி மத்த்யே ஸத்யான்ருதே அவபச்யன் ஜனானாம்
மதுச்சுத : சுசயோ யா: பாவகாஸ்தா ந ஆப: ச ஸ்யோநா பவந்து

7. யாஸாம் தேவா திவி க்ருண்வந்தி பக்ஷம் யா : அந்தரி÷க்ஷ பஹுதா பவந்தி
யா ப்ருதிவீம் பயஸோந்தந்தி சுக்ராஸ்தா ந ஆப: ச ஸ்யோநா பவந்து

8. சிவனே மா சக்ஷúஷா பச்யதாப: சிவயா தனுவோப ஸ்பருசத த்வசம் மே
ஸர்வா அக்னீ ரப்ஸுஷதோ ஹுவே வோ மயி வர்ச்சோ பலமோஜோ நிதத்த

9. பவமான: ஸுவர்ஜன்: பவித்ரேண விசர்ஷணி: ய போதா ஸ புனாது மா

10. புனந்து மா தேவஜனா: புனந்து மனவோ தியா புனந்து விச்வ ஆயவ:

11. ஜாத் வேத: பவித்ரவத் பவித்ரேண புனாஹி மா
சுக்ரேண தேவ தீத்யத் அக்னே க்ரத்வாக்ரதூ ரனு

12. யத்தே பவித்ர-மர்ச்சிஷி அக்னே விததமந்தரா
ப்ரஹ்ம தேன புனீமஹே

13. உபாப்யம் தேவ ஸவித: பவித்ரேண ஸவேன ச
இதம் ப்ரஹ்ம புனீமஹே

14. வைச்வதேவீ புனதீ தேவ்யாகாத் யஸ்யை பஹ் வீஸ்தனுவோ வீதப்ருஷ்ட்டா :
தயா மதந்தஸ்ஸத மாத்யேஷு வய ஸ்யாம பதயோ ரயீணாம்

15. வைச்வாநரோ ரச்மிபிர்-மா புனாது வாத: ப்ராணே நேஷிரோ மயோ பூ:
த்யாவா ப்ருதிவீ பயஸா பயோபி: ருதாவரீ யஜ்ஞியே மா புனீதாம்

16. ப்ருஹத்பிஸ்ஸவிதஸ் - த்ருபி: வர்ஷிஷ்ட்டைர் தேவமன்மபி:
அக்னே தøக்ஷ: புனாஹி மா

17. யேந தேவா அபுநத யேநாபோ திவ்யங்கச: தேந திவ்யேன ப்ரஹ்மணா
இதம் ப்ரஹ்ம புனீமஹே

18. ய: பாவமானீரத்த்யேதி ருஷிபிஸ்-ஸம்ப்ருத ரஸம்
ஸர்வ ஸ பூதம்ச்னாதி ஸ்வதிகம் மாதரிச்வனா

19. பாவமானீர் யோ அத்த்யேதி ருஷிபிஸ்ஸம்ருத ரஸம்
தஸ்மை ஸரஸ்வதீ துஹே க்ஷீர ஸர்ப்பிர்-மதூதகம்

20. பாவமானீ: ஸ்வஸ்த்யயனீ: ஸுதுகாஹி பயஸ் வதீ:
ருஷிபிஸ் ஸம்ப்ருதோ ரஸ: ப்ராஹ்மணேஷ்வ ம்ருத ஹிதம்

21. பாவமானீர்-திசந்து ந: இமம் லோகமதோ அமும்
காமான் ஸமர்த்தயந்து ந: தேவீர்-தேவை: ஸமா ப்ருதா:

22. பாவமானீ: ஸ்வஸ்த்யயனீ: ஸுதுகாஹி க்ருதச் சுத:
ருஷிபி: ஸம்ப்ருதோ ரஸ: ப்ராஹ்மணேஷ்வம்ருத ஹிதம்

23. யேந தேவா: பவித்ரேண ஆத்மானம் புனதே ஸதா
தேந ஸஹஸ்ரதாரேண பாவமான்ய: புனந்து மா

24. ப்ராஜாபத்யம் பவித்ரம் சதோத்யாம ஹிரண்மயம்
தேந ப்ரஹ்மவிதோ வயம் பூதம் ப்ரஹ் புனீ மஹே

25. இந்த்ர: ஸுநீதீ ஸஹமா புனாது ஸோம: ஸ்வஸ் த்யா வருண: ஸமீச்யா
யமோ ராஜா ப்ரம்ருணாபி: புனாது மா
ஜாதவேதா மோர்ஜயந்த்யா புனாது பூர்ப்புவஸ்ஸுவ:

26. தச்சம் யோ ராவ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞபதயே
தைவீ: ஸ்வஸ்திரஸ்து ந: ஸ்வஸ் திர்மானு÷க்ஷப்ய:
ஊர்த்த்வம் ஜிகாது பேஷஜம் சந்நோ அஸ்து த்விபதே
சஞ்சதுஷ்பதே ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

27. தத் த்வாயாமி .... ப்ரமோஷீ அஸ்மாத் கும்பாத்
வருணம் யதாஸ்தானம் ப்ரதிஷ்ட்டாபயாமி

28. அத்ர ப்ராஹ்மணா: யஜமானம் ஸபரிவாரம் ஸர்வோப கரணஞ்ச ப்ரோக்ஷயேயு :

29. தேவஸ்ய த்வா ஸவிது: ப்ரஸவேஸ ச்வினோர் பாஹுயாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸ்ரஸ்த்தை வாசோ யந்துர் யந்தரேணாக்னேஸ் த்வா ஸாம்ராஜ்யேனாபிஷிஞ் சாமி
த்ருபதா திவேன் முமுசான: ஸ்வின்ன: ஸ்நாத்வீ மலாதிவ பூதம் பவித்ரேணே வாஜ்யம் ஆப: சுந்தந்து மைநஸ: பூர்ப்பு வஸ்ஸுவ: த்ரி:

எல்லா இடத்திலும் ப்ரோக்ஷணம் செய்து தானும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும். தீர்த்த ப்ராஸனம் செய்யவும்.

30. தீர்த்தப்ராசனம் ஆப இத்வா உ பேஷஜீ-ராபோ அமீவ சாதனீ:
ஆபஸ்ஸர்வஸ்ய பேஷஜீஸ்தா மே க்ருண்வந்து பேஷஜம்

கீழே கோதுமையை / நெல்லை பரப்பி அதன் மேல் அரிசியையும் அதன்மேல் உளுந்தையும் அதன்மேல் எள்ளையும் பரப்பி அதன் மேல் கும்பத்தை வைத்து அதற்கு அலங்காரம் செய்து வஸ்திரங்கள் சாத்தி வைக்கவும்,

அதில் ஸ்ரீஸுக்தவிதானமாக லக்ஷ்மிக்கு ÷ஷாடஸோபசார பூஜை செய்ய வேண்டும்.

ஆசார்யன் ந்யாஸம் செய்து கொண்டு பூஜையை தொடங்க வேண்டும்.

*லக்ஷ்மீ மந்த்ரந்யாஸம்*

அஸ்யஸ்ரீ லக்ஷ்மீ மந்த்ரஸ்ய தக்ஷருஷி:, விராட் சந்த:, ஸ்ரீர்தேவதா, ஸ்ரீம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, ஸ்ரீம் கீலகம், ஸ்ரீமஹாலக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே பூஜாயாம் ஜபே ஹோமே ச வினியோக:

*கரன்யாஸம்*

1. ஸ்ரீம் அங்குஷ்டாப்யாம் நம:
2. ஹ்ரீம் தர்ஜனீப்யாம் நம:
3. ஸ்ரீம் மத்யாமாப்யாம் நம:
4. ஸ்ரீம் அனாமிகாப்யாம் நம:
5. ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:
6. ஸ்ரீம் கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:

*அங்கன்யாஸம்*

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் ஹ்ருதயாய நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலாலயே ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் சிரஸே ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் சிகாயை வஷட்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் கவசாய ஹும்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் மஹாலக்ஷ்மீ ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் நேத்ரத்ரயாய வெளஷட்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் அஸ்த்ராய பட்
பூர்புவஸ்ஸுவரோம் இதி திக்பந்த:

*தயாநம்*

ஹஸ்தோத்யத்வஸுபத்ரபங்கஜயுகாதர்சஸ்புரன்னூபுரா
க்ரைவேயாங்கதஹாரகங்கணமஹாமமௌளிஜ்வலத் குண்டலா
பத்மஸ்தா பரிசாரிகா பரிவ்ருதா சுக்லாங்கராகாம்சுகா
தேவீ திவ்யகணாநதா பவதகப்ரத்வம்ஸினீ ஸ்யாத்ரமா

லம் - ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி
ஹம் - ஆகாசாத்மனே புஷ்பை: பூஜயாமி
யம் - வாய்வாத்மனே தூபம் ஆக்ராபயாமி
ரம் - அக்ன்யாத்மனே தீபம் தர்சயாமி
வம் - அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி
ஸம் - ஸர்வாத்மனே ஸர்வோபசாரபூஜாம் ஸமர்ப்பயாமி

27. அக்ஷரங்களைக் கொண்ட மஹாலக்ஷ்மீ மூலமந்த்ரம்

(ஒரு லக்ஷம் ஜபம் செய்தால் ஐச்வர்யத்தை அளிப்பதாக ப்ரபஞ்ச ஸாரஸங்கரஹத்தில் கூறப்பட்டுள்ளது)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத
ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி நம:

லக்ஷ்மீ பீடத்தில் ஆவாஹனம் செய்து அர்ச்சிக்க வேண்டும்.

1. ஓம் ஸ்ரீம் நம:, ஓம் ஹ்ரீம் நம:, ஓம் ஸ்ரீம் நம:,
ஓம் கமலே நம:, கமலாலயே நம:, ஓம் ப்ரஸீத
நம:, ஓம் ப்ரஸீத நம:, ஓம் மஹாலக்ஷ்மி நமோ நம:,

2. ஸ்ரீதராய நம:, ஹ்ருஷீகேசாய நம:, வைகுண்டாய நம:,
விச்வரூபாய நம:, வாஸுதேவாய நம:, ஸங்கர்ஷணாய
நம:, ப்ரத்யும்னாய நம:, அனிருத்தாய நம:,

3. பாரத்யை நம:, பார்வத்யை நம:, சந்த்ராயை நம:, ஸச்யை நம: (என்று கிழக்கு முதலாக நான்கு திக்குகளில்) தமகாய நம: (தென்கிழக்கில்) ஸலபாயநம: (தென் மேற்கில்) குக்குலவே நம: (வடமேற்கில்) குரண்டகாய நம: (வடகிழக்கில்)

4. அனுராகாய நம:, விஸம்வதாய நம:, விஜயாய நம:,
வல்லபாய நம:, மதாய நம:, ஹர்ஷாய நம:, பலாய நம:, தேஜஸே நம:,

5. இந்த்ராய நம:, அக்னயே நம:, யமாய நம:, நிருருதயே நம:,
வருணாய நம:, வாயவே நம:, குபேராய நம:, ஈஸாநாய நம:,

6. வஜ்ராய நம:, சக்த்யை நம:, தண்டாய நம:,
கட்காய நம:, பாஸாய நம:, த்வஜாய நம:,
சங்காய நம:, த்ரிஸூலாய நம:,

இப்படியாக பூஜித்து த்ரிமதுரத்தினால் பில்வபழத்தைத் தோய்த்து ஒரு லக்ஷம் ஹோமம் செய்ய வேண்டும்.

*கடைசியில் மூலமந்திரம்*

ஓம் நமோ பகவதி ஸர்வஸெளபாக்ய தாயினி
ஸ்ரீவித்யே மஹாவிபூதயே ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை ஸ்வாஹா

108 தரம் ஆரம்பத்திலும் முடிவிலும் ஆஜ்யத்தாலும் பில்வத்தாலும் ஹோமம் செய்ய வேண்டும்.

*ஸரீஸுக்தவிதானம்*

ஆத்யே ருக்த்ரயே அனுஷ்டுப் சந்த: காம்ஸோஸ்மீத்ய ஸ்யா ப்ருஹதீ சந்த:
ததநந்தரயோ: த்வயோ: த்ருஷ்டுப் புநரஷ்டகஸ்ய அனுஷ்டுப் சந்த:,
அந்யஸ்ய ப்ரஸ்தார பம்க்தி: ஸ்ரீயக்நீ தேவதே
(தத்ராக்னிரிதி நாராயண பகவானுச்யதே)

ஹிரண்யவர்ணாமிதி ருக் பீஜம் காம்ஸோஸ்மீதி ருக் சக்தி:
தாம் ம ஆவஹேத்யந்த்யா ருக் கீலகம்

ஸ்ரீலக்ஷ்மீ ப்ரஸாதஸித்யர்த்தே பூஜாயாம் ஜபே ஹோமே ச விநியோக:

ஹிரண்மய்யை நம: ஹ்ருதயாய நம:
சந்த்ரிகாயை நம: சிரஸே ஸ்வாஹா
ரஜதஸ்ராஜாயை நம: சிகாயை வஷட்
ஹிரண்யஸ்ராஜாயை நம: கவசாய ஹும்
ஹிரண்யாயை நம: நேத்ரத்ரயாய வெளஷட்
ஹிரண்யவர்ணாயை நம: அஸ்த்ராய பட்
பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

*ஸுக்தந்யாஸ உச்யதே*

மூர்தாக்ஷிகர்ணநாஸா முககள தோர்ஹ்ருதயநாபி குஹ்யேஷு:
பாயூருஜானு ஜங்காசரணேஷு ந்யஸது ஸுக்தகை: க்ரமஸ:

*தயாநம்*

அமல கமலஸம்ஸ்தா தத்ரஜ: புஞ்ஜவர்ணா கரகமலத்ருதேஷ்டாபீதியுக்மாம்புஜா ச
மணிமகுடவிசித்ராலங்க்ருதாஸஸ கல்பஜாயை: பவது புவனமாதா ஸந்ததம் ஸ்ரீ: ஸ்ரீயை வ:

ஹிரண்யவர்ணாமிதி ஸூக்தம் மந்த்ர: ஐச்வர்யபல ப்ரதானோயம் மந்த்ர:

(சுக்லபக்ஷ ப்ரதமையிலிருந்து ஸ்த்ரீமுதலான போகமில்லாமல் (12,000) பன்னிரண்டு ஆயிரம் முறை ஸ்ரீசூக்தஜபம் செய்து சுக்லபக்ஷ ஏகாதசியில் ஸமாப்த்தி செய்ய வேண்டும்.

இந்த தினங்களில் (ப்ரதமையிலிருந்து ஏகாதசி முடிய) அன்னத்தினாலும் நெய்யினாலும் 108 முறை ஹோமம் செய்ய வேண்டும்,

மறுநாள் த்வாதசியன்று தாமரை, பில்வஸமித், க்ஷீரான்னம், நெய் இவைகளினால் முறையே (300) முன்னூறு முறை ஒவ்வொன்றினாலும் ஹோமம் செய்ய வேண்டும்.

*ரமாமந்த்ரம் - பூஜா முறை*

பீடத்தில் ரமையை ஆவாஹனம் செய்து அர்ச்சிக்க வேண்டும்

நத்யா ருஷி:, காயத்ரீ சந்த:, ரமாவித்யா தேவதா, ஸ்ரீம் பீஜம் ஸ்வாஹா ஸக்தி:, ஸ்ரீம் ஹ்ருத் (கீலகம்)

ஸ்வாஹா ஸிர:, ஸ்ரீம் ஸிகா, ஸ்வாஹா கவசம்

ஸ்ரீரமா ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே ஹோமே ச வினியோக:

*தயாநம்*

தடிச்சோபாபூர்ணாம் தபநஸஸிதாடங்கயுகளாம் லஸத்க்ரீவாம் öக்ஷளமாம்ஸுகவிஸதநாபீஸரஸிஜாம்
தரஸ்மேராம் தீராம் கரகலிதபத்மாம் த்ரிநயநாம் ரமாவித்யம் வந்தே வரபுருஷவாமோரு நிலயாம்

லம் ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி ....
.... ஸர்வோபசாரபூஜாம் ஸமர்ப்பயாமி

(ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று தொடங்கி விந்தேயம் புருஷாநஹம் என்று முடிவடையும்

ஸ்ரீஸூக்தம் மந்தரம் (இதை 12,00 முறை ஜபம் செய்து பத்தில் ஒரு பங்கு 1200 முறை தாமரையினால் 300, பில்வஸமித்தால் 300, க்ஷீரான்னத்தினால் 300, நெய்யினால் 300 முறை ஹோமம் செய்ய சகல ஐச்வர்யங்களும் வந்தடையும் என்று ப்ரபஞ்சாரசங்கரத்தில் கூறுகின்றனர்).
(பக்தி Whatsapp Telegram 9442705560)

1. ஹிரண்மய்யை நம:, சந்ரிகாயை நம: ரஜதஸ்ரஜாயை நம:
ஹிரண்ய ஸ்ரஜாயை நம:, ஹிரண்யாயை நம: ஹிரண்யவர்ணாயை நம:

2. பத்மாயை நம:, பத்மவர்ணாயை நம:, பத்மஸ்தாயை நம:, ஆர்த்ராயை நம:,
தர்பயந்த்யை நம:, த்ருப்தயே நம:, ஜ்வலந்த்யை நம:, ஸ்வர்ணப்ராகாராயை நம:

3. இந்த்ராய நம:, அக்னயே நம:, யமாய நம நிருருதயே நம:
வருணாய நம:, வாயவே நம:, குபேராய நம:, ஈசானாய நம:

4. வஜ்ராய நம:, சக்த்யை நம:, தண்டாய நம:, கட்காய நம:,
பாசாய நம:, த்வஜாய நம:, சங்காய நம:, த்ரிசூலாய நம:,

பிறகு பதினைந்து ருக்குகளில் ஒவ்வொரு ருக்கால் ஒவ்வொரு உபசாரம் செய்ய வேண்டும்.

*உபசாரம்*

1. ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ணரஜத ஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ஆவாஹயாமி

2. தாம்ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ மநபகாமினீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷாநஹம் ஆஸநம் ஸமர்ப்பயாமி

3. அஸ்வபூர்வாம் ரதமத்யாம் ஹஸ்தினாத ப்ரபோதினீம்
ஸ்ரீயம் தேவீமுப ஹ்வயே ஸ்ரீர்மா தேவீர்ஜுஷதாம் பாத்யம்

4. காம்ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாராமார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்பயந்தீம்
பத்மேஸ்திதாம் பத்மவர்ணாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரீயம் அர்க்யம்

5. சந்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரீயம்லோகே தேவஜுஷ்டாமுதாராம்
தாம் பத்மினீமீம் ஸரணமஹம் ப்ரபத்யேஸ லக்ஷ்மீர்மே நஸ் யதாம் த்வாம் வ்ருணே ஆசமனீயம்

6. ஆதித்யவர்ணே தபஸோதி ஜாதோ வநஸ்பதிஸ்தவ வ்ருக்ஷ்÷க்ஷõதபில்வ:
தஸ்யபலாநி தபஸாநுதந்து மாயாந்தராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ: ஸ்னானம் ஸமர்ப்பயாமி

7. உபைது மாம் தேவஸக: கீர்த்திஸ்ச மணிநா ஸஹ
ப்ராதுர்பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம்ருத்திம் ததாதுமே வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி

8. க்ஷüத்பிபாஸா மலாம்ஜேஷ்டாமலக்ஷ்மீர்நாஸயாம்யஹம்
அபூதிமஸம்ருத்திம்ச ஸர்வாந்நிர்ணுத மே க்ருஹாத் யக்ஞோபவீத ஆபரணானி

9. கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம்
ஈஸ்வரீம் ஸர்வபூதானாம் தாமிஹோப ஹ்வயே ச்ரியம் கந்தான் தாரயாமி

10. மனஸ: காமமாகுகூதிம் வாசஸ்ஸத்யமஸீமஹி
பஸூநாம் ரூபமன்னஸ்ய மயி ஸ்ரீ ச்ரயதாம் யஸ : புஷ்பை: பூஜயாமி

(அஷ்டோத்ரசத நாமபூஜா)

11. கர்தமேன ப்ராஜபூதா மயி ஸம்பவ கர்தம
ஸ்ரீயம் வாஸய மே குலே மாதரம் பத்மமாலினீம் தூபமாக்ராபயாமி

12. ஆபஸ்ஸ்ருஜந்து ஸ்னிக்தானி சிக்லீத வஸமேக்ருஹே
நிச தேவீம் மாதரம் ச்ரியம் வாஸய மே குல தீபம் ஸந்தர்ஸயாமீ

13. ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

14. ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்களாம்பத்மமாலினீம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோமஆவஹ தாம்பூலம்

15. தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீமனபகாமினீம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோஸ்வாந் விந்தேயம் புருஷாநஹம்
கர்பூரக நீராஜனம்

(மஹா தேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹினு
தந்நே லக்ஷ்மீ: ப்ரசோதயாத்




1628400414098.png
 
*அக்னிமுகம் (வைதிகம்)*

1. யத்ராக்னி: ஸ்தாபயதே தத்ர ச்வேத-தண்டுல சூர்ணேன ப்ராதேச-மாத்ரம் ஸ்தண்டிலம் சதுரச்ரமண்டலம் கல்பயித்வா, த்வாப்யாம் தர்ப்பாப்யாம் ப்ராசீ-ருதீசீச்ச திஸ்ரஸ்திஸ்ரோ ரேகா லிகித்வா அத்பிர வோக்ஷ்ய, சகலம் நைர்ருத்யாம் நிரஸ்ய, அப உபஸ் ப்ருச்ய

2. பூர்ப்புவஸ்ஸுவரோமித் -யக்னிம் ப்ரதிஷ்ட்டாப்ய அக்னி-தாரணபாத்ரே அக்ஷதானத்பிச்ச ஸேசயித்வா அவோக்ஷணதோய சேஷம் ப்ராகுத்ஸிச்ய ப்ராக்தோபயம் அன்யந்நிதாய அக்னிமித்வா, ப்ரஜ்வால்ய

3. ப்ராக்க்ரை-ருதகக்ரைச்ச தர்ப்பை-ரக்னிம்பரிஸ்- த்ருணாதி ப்ராகாதி ப்ராக்பச்சாச்ச உதகக்ரா: தக்ஷிணத உத்தரதச்ச ப்ராகக்ரா: தக்ஷிணானுத்தரான் உத்த ரானதரான் க்ருத்வா உத்தரேணாக்னிம் தர்ப்பான் ஸம்ஸ்தீர்ய தேஷுத்வந்த்வம் ந்யஞ்சி பாத்ராணி ப்ரயுனக்தி தர்வீம் ஆஜ்யஸ்தாலீம் ப்ரோக்ஷணீபாத்ரம் ப்ரணீதா பாத்ரம் இதரதர்வீம் இத்மஞ்ச

4. ஸமாவப்ரச்சின்னாக்ரௌ தர்ப்பௌ ப்ராதேசமாத்ரௌ பவித்ரே க்ருத்வா உபஸ்ப்ருச்ய அத்பிரனும்ருஜய ஸபவித்ரேண பாணினா பாத்ராணி ஸம்ம்ருச்ய ப்ரோக்ஷணீ பாத்ரமாதாய பச்சிம பரிஸ்தரணாத்பஹி: தர்பபேஷு நிதாய ஸபவித்ரே ப்ரோக்ஷணீ பாத்ரே அக்ஷதை: ஸஹ அப ஆஸீச்ய ப்ராசீஸ்த்ரிருத்பூய பாத் ராண்புத்தானானி க்ருத்வா இத்மக்ரந்திம் விஸ்ரஸ்ய ஸபவித்ரேண பாணினா ஸர்வாபிரத்பி: த்ரி: ப்ரோக்ஷ்ய ப்ரோக்ஷணீ பாத்ரம் தக்ஷிணதோ நிதாய

5. ப்ரணீதாபாத்ரமாதாய பூர்வவத் அக்ஷதை: ஸஹ அப ஆஸிச்ய ப்ராசீஸ்த்ரிருத்பூய ஸமம் ப்ராணைர் ஹ்ருத்வா உத்தரேணாக்னிம் தர்ப்பேஷு ஸாதயித்வா தர்ப்பை: ப்ரச்சாத்ய வருணாய நம: ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்

6. அஸ்மின் ஹோம கர்மணி ப்ரஹ்மாணம் த்வாம் வ்ருணே ப்ரஹ்மணே நம:
ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்

7. ஆஜ்யம் விலாப்ய அபரேணாக்னிம் பவித்ராந்தர் ஹிதாயாம் ஆஜ்யஸ்தால்யாம் ஆஜ்யம் நிருப்ய உதீசோங்காரான் நிருஹ்ய தேஷ்வாஜ்யமதிச்ரித்ய ஜ்வலதா த்ருணேனாவத்யோத்ய த்வே தர்ப்பாக்ரே ப்ரச்சித ப்ரக்ஷõல்ய ப்ரத்யஸ்ய த்ரி :பர்யக்னி க்ருத்வா உதகுத் வாஸ்ய அங்காரான் ப்ரத்யூஹ்ய உதகக்ராப்யாம் பவித்ராப்யாம் புனராஹாரம் த்ரிருத்பூய ப்ராக்கரமக்கௌ ப்ரஹரதி

8. யேனஜுஹோதி ததக்கௌ ப்ரதிதப்ய தர்பபை: ஸமம்ருஜ்ய புன: ப்ரதிதப்ய ப்ரோக்ஷ்ய நிதாய தர்ப்பானத்பி: ஸம்ஸ்ப்ருச்ய அக்னௌ ப்ரஹரதி பரிதீன் பரிததாதி ஸதவிஷ்டோ மத்யம: அணீயாள் த்ராக்யான் தக்ஷிணார்த்ய: அணிஷ்டேடா ஹரஸிஷ்ட்ட உத்தரார்தய: மத்யமம் பரிதிமுபஸ்ப்ருச்ய ஆகாரஸமிதௌ ஊர்த்வாக்ரே தக்ஷிண உத்தரச்சாபிததாதி

9. பரிஷிஞ்சதி அதிதேஸனுமன்யஸ்வ அனுமதேனு மன்யஸ்வ ஸரஸ்வதேனுமன்யஸ்வ தேவஸவித: ப்ரஸுவ

*அக்னேர் -த்யாநம் குர்யாத்*

சத்வாரி ச்ருங்கா த்ரயோ அஸ்ய பாதா த்வே சீர்ஷே ஸப்த ஹஸ்தாஸோ அஸ்ய த்ரிதா பத்தோ வ்ருஷபோ ரோரவீதி மஹோ தேவோ மர்த்யா ஆவிவேச ஏஷ ஹி

தேவ: ப்ரதிசோனு ஸர்வா: பூர்வோ ஹி ஜாத: ஸ உ கர்ப்பே அந்த: ஸ விஜாயமான: ஸ ஜநிஷ்யமாண: ப்ரத்யங்முகாஸ்திஷ்ட்டதி விச்வதோமுக: ப்ராங்முகோ தேவ ஹே அக்னே அபிமுகோ பவ: அக்ன்யலங்கரணம் இந்த்ராய நம: அக்னயே நம: யமாய நம: நிர்ருதயே நம: வருணாய நம: வாயவே நம: ஸோமாய நம: ஈசானாய நம: அக்னயே நம: ஆத்மனே நம: ஸர்வேப்ப்யோ ப்ராஹ்மணேப்ப்யோ நம:

10. இத்ம மாஜ்யேனாப்யஜ்ய அஸ்மின் ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்ம மாதாஸ்யே ஓம் ஆதத்ஸ்வ இதி ப்ரஹ்மணோக்தே இத்மாமாதாய இதரதர்வ்யா ஆஜ்ய மாதாய ப்ரஜாபதிம் மனஸா த்யாயன் உத்தரம் பரிதிஸ்ந்தி மன்வஸ்ருத்ய தக்ஷிணாப்ராஞ்சம் ருஜும் ஸந்ததம் ஜ்யோதிஷ்மத்யாகார மாகாரயன் ஸர்வாணீதம் காஷ்ட்டானி ஸம்ஸபர்சயதி ஸ்வாஹா : ப்ராஜாபதய இதம் ந மம

11. ப்ரதான தர்வ்யா ஆஜ்யம் க்ருஹித்வா தக்ஷிணம் பரிதிஸந்தி மன்வவஹ்ருத்ய ப்ராஞ்சமுதஞ்சம் ருஜும் ஸந்தத மாகாரமாகாரயதி ஸ்வாஹா இந்த்ராயேதம் ந மம

அத ஆஜ்யபாகோ ஜுஹோதி அக்னயேஸ்வாஹா (உத்தரார்த்த பூர்வாத்தே) அக்னய இதம் ந மம ஸோமாய ஸ்வாஹா (தக்ஷிணார்த்த பூர்வார்த்தே) ஸோமாயேதம் ந மம ஸங்கல்ப ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் மத்யே ஸம்பாவிதஸமஸ்த தோஷ ப்ராயச்சித் தார்த்தம் ஸர்வ ப்ராயச்சித்தம் ஹோஷ்யாமி ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ந மம

ஏவம் ஸம்பூஜ்ய த்ரிமதுரஸிக்தை பில்வபலை ஜுஹுயாது

*மந்த்ர :*

1. ஓம் நமோ பகவதி ஸர்வஸெளபாக்ய தாயினி ஸ்ரீ வித்யே மஹாவிபூதயே ஸ்ரீம் மஹாலக்க்ஷ்ம்யை ஸ்வாஹா

*ஆரம்பத்திலும் முடிவிலும் 108 தடவை பில்வத்தாலும் ஆஜ்யத்தாலும் ஹோமம் செய்ய வேண்டும்.*

2. ஸ்ரீஸூக்த, ருக்குகளைக் கொண்டும் ஹோமம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ருக்குக்கும் ஒரு திரவியம் வீதம், பூர்ணமாக செய்ய வேண்டும்.

சங்கல்பத்தில் எத்தனை ஆவிருத்திகளோ, அத்தனை ஸுக்தங்கள், இருக்குகளாக ஹோமம் செய்ய வேண்டும்.

*ஜயோதிஹோமம்: (உத்தராங்கம்)*

ஏதத் கர்ம ஸம்ருத்த்யர்த்தம் ஜயாதி ஹோமம் கரிஷ்யே

1. சித்தஞ்ச ஸ்வாஹா சித்தாயேதம் ந மம

2. சித்திச்ச ஸ்வாஹா சித்த்யா இதம் ந மம

3. ஆகூதஞ்ச ஸ்வாஹா ஆகூதாயேதம்

4. ஆகூதிச்ச ஸ்வாஹா ஆகூத்யா இதம்

5. விஜ்ஞாதஞ்ச ஸ்வாஹா விஜ்ஞாதாயேதம்

6. விஜ்ஞானஞ்ச ஸ்வாஹா விஜ்ஞானாயேதம்

7. மனச்ச ஸ்வாஹா மனஸ இதம்

8. சக்வரீச்ச ஸ்வாஹா சக்வரீப்ய இதம்

9. தர்சச்ச ஸ்வாஹா தர்சாயேதம்

10. பூர்ணமாஸச்ச ஸ்வாஹா பூர்ணமாஸாயேதம்

11. ப்ருஹச்ச ஸ்வாஹா ப்ருஹத இதம்

12. ரதந்தரஞ்ச ஸ்வாஹா ரதந்தராயேதம்

13. ப்ரஜாபதிர்ஜயானிந்தராய வ்ருஷ்ணே ப்ராயச்ச துக்ர: ப்ருதனாஜ்யேஷு தஸ்மை விசஸ்மநமந்த ஸர்வாஸ் ஸ உக்ர ஸ் ஸஹி ஹவ்யோ பபூவ ஸ்வஹா: ப்ரஜாபதய இதம் ந மம

14. அக்னிர்ப்பூதானாமதிபதிஸ்ஸ மாவத்வஸ்மின் ப்ரஹ்மன்னஸ்மின் க்ஷத்ரேஸ்யா மாசிஷ்யஸ்யாம் புரோதாயா மஸ்மின் கர்மன்னஸ்யாம் தேவஹூத்யா ஸ்வாஹா அக்னய இதம்

15. இந்த்ரோ ஜ்யேஷ்ட்டானா மதிபதிஸ்ஸமாவது ... ஸ்வாஹா இந்த்ராயேதம்

16. யம: ப்ருதிவ்யா அதிபதிஸ்ஸமாவது ... ஸ்வாஹா யமாயேதம்

17. வாயுரந்தரிக்ஷஸ்யாதிபதி ... ஸ்வாஹா வாயவ இதம்

18. ஸூர்யோ திவோ திபதி....ஸ்வாஹா ஸூர்யயேதம்

19. சந்த்ரமா நக்ஷத்ராணாமதிபதி ... ஸ்வாஹா சந்த்ர மஸ இதம்

20. ப்ருஹஸ்பதிர் ப்ரஹ்மணோதிபதி: ... ஸ்வாஹா ப்ருஹஸ்பதய இதம்

21. மித்ரஸ் ஸத்யானாமதிபதி ... ஸ்வாஹா மித்ரா யேதம்

22. வருணோஸபாமதிபித: ... ஸ்வாஹா வருணோயேதம்

23. ஸமுத்ர: ஸ்ரத்யானாமதிபதி ... ஸ்வாஹா ஸமுத்ராயேதம்

24. அன்ன ஹி ஸாம்ராஜ்யானாமதிபதி: தன்மாவது... ஸ்வாஹா அன்னாயேதம்

25. ஸோம ஓஷதீனாமதிபதிஸ்ஸமாவது ... ஸ்வாஹா ஸோமாயேதம்

26. ஸவிதா ப்ரஸவானாமதிபதி ... ஸ்வாஹா ஸவித்ர இதம்

27. ருத்ர: பசுனாமதிபதி: .... ஸ்வாஹா ருத்ராயேதம்

*(அப உபஸ்ப்ருச்ய)*

28. த்வஷ்டா ரூபாணாமதிபதி .... ஸ்வாஹா த்வஷ்ட்ர இதம்

29. விஷ்ணு: பர்வதானாமதிபதி ... ஸ்வாஹா விஷ்ணவ இதம்

30. மருதோ கணானாமதிபதயஸ்தே மாவந்து .... ஸ்வாஹா மருத்ப்ய இதம்

31. பிதர: பிதாமஹா: பரேவரே ததாஸ்மததாமஹா இஹமாவத அஸ்மின் ப்ரஹ்மன்னஸ்மின் க்ஷத்ரே ஸ்யாமாசிஷ்யஸ்யாம் புரோதாயாமஸ்மின் கர்மன்ன ஸ்யாம் தேவஹூத்யா ஸ்வாஹா பித்ருப்ய இதம் (நீரைத் தொடுக)

(அப உபஸ்ப்ருச்ய)

32. ருதாஷாட் ருததாமாக்னிர் கந்தர்வஸ் தஸ்யோஷ தயோஸப்ஸரஸ ஊர்ஜோ நாம ஸ இதம் ப்ரஹ்ம க்ஷத்ரம் பாது தா இதம் ப்ரஹ்ம க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா அக்னயே கந்தர்வாயேதம்

33. தாப்ய: ஸ்வாஹா ஓஷதீப்யோஸப்ஸரோப்ய இதம்

34. ஸ ஹிதோ விச்வஸாமாஸூர்யோ கந்தர்வஸ்தஸ்ய மரீசயோஸப்ஸரஸ ஆயுவோ நாம... ஸ்வாஹா ஸூர்யாய கந்தர்வாய இதம்

35. தாப்ய: ஸ்வாஹா மரீசிப்யோ ப்ஸரோப்ய இதம்

36. ஸுஷும்னே: ஸூர்யரச்மிச் சந்த்ரமா கந்தர்வஸ் தஸ்ய நக்ஷத்ராண் யப்ஸரஸோ பேகுரயோ நாம .... ஸ்வாஹா சந்த்ரமஸே கந்தர்வாயேதம்

37. தாப்ய: ஸ்வாஹா நக்ஷத்ரேப்யோப்ஸரோப்ய இதம்

38. புஜ்யுஸ்ஸுபர்ணோ யஜ்ஞோ கந்தர்வஸ் தஸ்ய தக்ஷிணா அப்ஸரஸ ஸ்தவா நாம ... ஸ்வாஹா யஜ்ஞாய கந்தர்வாயேதம்

39. தாப்ய: ஸ்வாஹா தக்ஷிணாப்யோப்ஸரோப்ய இதம்

40. ப்ரஜாபதிர் விச்வகர்மா மனோ கந்தர்வஸ் தஸ்யருக் ஸாமான்யப்ஸரஸோ வஹ்னயோ நாம ... ஸ்வாஹா மனஸே கந்தர்வாயேதம்

41. தாப்ய ஸ்வாஹா ருக்ஸாமேப்யோப்ஸரோப்ய இதம்

42. இஷிரோ விச்வவ்யா வாதோ கந்தர்வஸ்தஸ்யா போப்ஸரஸோ முதா நாம ... ஸ்வாஹா வாதாய கந்தர்வாயேதம்

43. தாப்ய: ஸ்வாஹா அத்ப்யோப்ஸரோப்ய இதம்

44. புவனஸ்ய பதே யஸ்ய த உபரி க்ருஹா இஹ ச ஸ நோ ராஸ்வாஜ்யானி ராயஸ்போஷ ஸுவீர்ய ஸம்வத்ஸ்ரீணா ஸ்வஸ்தி ஸ்வாஹா புவனஸ்யபத்ய இதம்

45. பரமேஷ்ட்யதிபதிர் ம்ருத்யுர் கந்தர்வஸ்ய விச்வ மப்ஸரஸோ புவோ நாம ... ஸ்வாஹா ம்ருத்யவே கந்தர்வாயேதம்

46. தாப்ய: ஸ்வாஹா விச்வஸ்மா அப்ஸரோப்ய இதம்

47. ஸுக்ஷிதிஸ்ஸு பூதிர் பத்ரக்ருத்ஸுவர்வான பர்ஜன் யோ கந்தவர்ஸ் தஸ்ய வித்யுதோப்ஸரஸோ ருசோ நாம ... ஸ்வாஹா பர்ஜன்யாய கந்தர்வாயேதம்

48. தாப்ய : ஸ்வாஹா வித்யுத்ப்யோ அப்ஸரோப்ய இதம்

49. தூரேஹேதி ரம்ருடயோ ம்ருத்யுர் கந்தர்வஸ்தஸ்ய ப்ரஜா அப்ஸரஸோ பீருவோ நாம .. ஸ்வாஹா ம்ருத்யவே கந்தர்வாயேதம்

50. தாப்ய: ஸ்வாஹா ப்ரஜாப்யோ அபஸரோப்ய இதம்

51. சாரு: க்ருபணகாசீ காமோ கந்தர்வஸ்தஸ்யாதயோ ப்ஸரஸ்: சோச்யந்தீர் நாம ஸ இதம் ப்ரஹ்ம க்ஷத்ரம் பாது தா இதம் ப்ரஹ்ம க்ஷத்ரம் பாந்து தஸமை ஸ்வாஹா காமாய கந்தர்வாயேதம்

52. தாப்ய: ஸ்வாஹா ஆதிப்யோ அப்ஸரோப்ய இதம்

53. ஸ நோ புவனஸ்யபதே யஸ்ய உத உபரி க்ருஹா இஹச உரு ப்ரஹ்மணேஸ்மை க்ஷத்ரய மஹி சர்ம யச்ச ஸ்வாஹா புனவஸ்ய பத்யே ப்ரஹ்மணே இதம்

உத்தராங்கம்

54. ப்ரஜாபதே நத்வதேதான்யன்யோ விச்வா ஜாதானி பரிதா பபூவ யத்காமாஸ்தே ஜுஹுமஸ்நந்தோ அஸ்து வய ஸ்யாம பதயோ ரயீணான ஸ்வாஹா ப்ரஜாபதய இதம்

55. பூ: ஸ்வாஹா அக்னய இதம்

56. புவ: ஸ்வாஹா வாயவ இதம்

57. ஸுவ: ஸ்வாஹா ஸூப்யாயேதம்

58. யதஸ்ய கர்மணோஸத்யரீரிசம் யத்வா ந்யூன மிஹா கரம் அக்னிஷ்டத் ஸ்விஷ்டக்ருத் வித்வான் ஸர்வ ஸ்ஷ்ட ஸுஹுதம் கரோது ஸ்வாஹா அக்னயே ஸ்விஷ்டக்ருத இதம்

59. பரித்யஞ்ஜனம் பரிதிப்ரஹரணம் மத்யமம் பரிதிமக்னௌ ப்ரஹ்ருத்ய அன்யௌ ப்ரஹரன் தர்வீத்வயேன ஸம்ஸ்ராவம்ஜுஹோதி (ஸ்வாஹா) வஸுப்யோ ருத்ரேப்ய ஆதித்யேப்ய: ஸ ஸ்ராவபாகேப்ய இதம்

60. ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: ஸ்வாஹா ப்ரஜாபதய இதம்

அனாஜ்ஞாதமித்யாதி ப்ரணீதா மோக்ஷண ப்ரோக்ஷணாந்தம்

*பராணானாயம்ய*

1. அஸ்மின் கர்மணி அவிஜ்ஞாத ப்ராயச்சித்தாதீனி கரிஷ்யே அனாஜ்ஞாதம் யாதாஜ்ஞாததம் யஜ்ஞஸ்ய க்ரியதே மிது அக்னே ததஸ்வ கல்பய த்வ ஹி வேத்த யதாததம் ஸ்வாஹா அக்னய இதம்

2. புருஷ ஸம்மிதோ யஜ்ஞோ யஜ்ஞ: புருஷ-ஸம்மித : அக்னே ததஸ்ய கல்பய த்வ ஹி வேத்த யதா ததம் ஸ்வாஹா அக்னய இதம்

3. யத்பாகத்ரா மனஸா தீனதக்ஷõ ந யஜ்ஞஸ்ய மன்வதே மர்த்தாஸ: அக்னிஷ்ட்தோதாக்ரது வத்விஜாணன் யஜிஷ்டோ தேவான் ருதுசோஜாதி ஸ்வாஹா அக்னய இதம்

4. பூ: ஸ்வாஹா அக்னய இதம்

5. புவ: ஸ்வாஹா வாயவ இதம்

6. ஸுவ: ஸ்வாஹா ஸூர்யாயேதம் ந மம

7. அஸ்மின்ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயச்சித்தார்த்தம் ஸர்வப்ராயச்சித்தம் ஹோஷ்யாமி ஓம் பூர்ப்புவஸ்ஸுவ ஸ்வாஹா ப்ரஜாபதய இதம்

8. ஸ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா விஷ்ணவே பரமாத்மன இதம்

9. நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா ருத்ராய பசுபதய இதம் ந நம அப உகஸ்ப்ருச்ய

*பூர்ணாஹுதி :*

பூர்ணாஹுதி மந்த்ர:

பூர்ணாஹுதிமுத்தமாம் ஜுஹோதி
ஸர்வம் வை பூர்ணாஹுதி: ஸர்வமேவாப்னோதி
அதோ சியம் வை பூர்ணாஹுதி: அஸ்யாமேவ ப்ரதிதிஷ்டதி:
யா: பலினீர்யா அபலா அபுஷ்பா யாஸ்ச புஷ்பிணீ:
ப்ருஹஸ்பதி ப்ரஸூதாஸ்தாநோ முஞ்சந்வ ஹஸ: ஸ்வாஹா

10. ஸப்த தே அக்னே ஸமிதஸ் ஸப்தஜிஹ்வாஸ்ஸப்த ருஷயஸ் ஸப்ததாமப்ரியாணி ஸப்தஹோத்ராஸ் ஸப்ததா த்வா யஜந்தி ஸப்தயோனீ ராப்ருணஸ்வா க்ருதேன ஸ்வாஹா அக்னயே ஸப்தவத இதம்

11. ஆஜ்யஸ்தாலீ முத்தரதோ நிதாய ப்ராணாநாயம்ய அதிதேன்வமஸ ஸ்தா: அனுமதேன்வம ஸ்தா: ஸரஸ்வதேன்வம ஸ்தா: தேவ ஸவித: ப்ராஸாவீ

12. வருணாய நம: ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் ப்ரணீதாபாத்ரம் அக்னே: ப்ச்சாத் நிதாய, தஸ்மின் ஜலம் கிஞ்கிந்நினீய ப்ராச்யாம்: தக்ஷிணாயாம், ப்ரதீச் யாம், உதீச்யாம், ஊர்த்வாயாம் கிஞ்சித் கிஞ்சிதுத்ஸிச்ய சேஷம் அதோ நினீய தேன ஆத்மானம் ப்ரோ÷க்ஷத்

13. ப்ரஹ்மன் வரம் தே ததாமி ப்ரஹ்மணே நம: ஸகலாராதனை: ஸவர்ச்சிதம்

14. ப்ராகாதி பரிஸ்தரணம் உத்தரே விஸ்ருஜேத்

ஸ்வாஹா அக்னே ருபஸ் தானம் கரிஷ்யே

15. அக்னே நய ஸுபதா ராயே அஸ்மான் விச்வானி தேவ வயுனானி வித்வான் யுயோத்யஸ்மஜ் ஜுஹுராண மேநோ பூயிஷ்ட்டாந்தே நம உக்திம் விதேம அக்னயே நம: அக்னிம் ஆத்மன்யுத்வாஸயாமி ஹ்ருதயே அஞ்ஜலிம் தத்யாத்
நமஸ்தே கார்ஹபத்யாய நமஸ்தே தக்ஷிணாக்னயே
நம ஆஹவனீயாய மஹாவேத்யை நமோ நம:
காண்டத்வயோபபாத்யாய கர்மப்ரஹ்ஸ்ரூபிணே

16. ஸ்வர்க்காபவர்க்கரூபாய யஜ்ஞேசாய நமோ நம:
யஜ்ஞேசாச்யுத கோவிந்த மாதவானந்த கேசவ
க்ருஷண விஷ்ணோ ஹ்ருஷீகேச வாஸுதேவ நமோஸ்து தே

மந்த்ரஹீனம் க்ரியஹீனம் பக்திஹீனம் ஹுதாசன
யத்துதந்து மயாதேவ பரிபூர்ணம் ததஸ்து தே
ப்ராய ச்சித்தான்யசேஷாணி தப: கர்மாத்மகானி வை
யானி தேஷா மசேஷாணாம் க்ருஷ்ணானுஸ்மரணம் பரம்

17. ஸ்ரீக்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண
அபிவாதயே ... நமஸ்கார

நமஸ்கார ஸமயத்தில் மாத்ருகா புஷ்பமாலையையும்
கனகதாரா ஸ்தோத்திரத்தையும் சொல்லவும்.

18. ரக்ஷõ ப்ருஹத் ஸாம க்ஷத்ப்ருத் வ்ருத்தவ்ருஷ்ணியம் த்ரிஷ்டுபௌஜ: சுபிதமுக்ரவீரம் இந்த்ர ஸ்தோமேன பஞ்சதசேன மத்யமிதம் வாதனே ஸகரேண ரக்ஷ

புனர் பூசை, தீபாராதனை
கலசம் யாதாஸ்தானம் செய்யவும்.

*ஸமர்ப்பணம்*

19. காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்த்யாதமனா வர ப்ரக்ருதே: ஸ்வபாவா கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி
 
(i) First of all DHANYOSMI to author for sharing this . Will the author be kind enough to give the above in dEvanAgari script so that uchchAdaNam can be reasonably accurate? That will be a great service. At least the source from where he got these manthras.
(2) Usually, elders say that a person can perform any homam including nithya agni hothram, only when one obtains Guru muKa sishya. However, considering the LOCK DOWN days, we are all forced to perform homam ourselves. When my garndson was born Jul 2020, we were under Lockdown 1st wave.. I tried SKYPE with family pundit (veettu vaadhyar). With power cuts and bad internet lines , it didn't work out well. Luckily i had leart many manthras during 10 years of adhyayanam though not intiated in to perfroming rituals. So i completed the punyajanam myself. Recently , we had to perform AAyush homam in lock down 2nd wave. No pundit was ready to come and sit for 6 hours with mask, and other protection. Neither we were ready to expose the child to visitirs from outside. Once again, we did it ourselves as per the procedure laid down in Aapasthamba soothram. Starting from paava maaneeyam, sthala sudhdhi, bhoomi pooja, kumba sthaapanam, dik palaka devathA pooja, Ganapathy homam, Navagraha homam, Nakshatra homam, Aaush homam , Kula dEvathA sahasranaama pooja etc. Took 6 hours. We any way paid local pundits appropriate sadakshninaakam sathaamboolam to ensure competenesss at the end. All the manthrAs are in dEvanaagari script. Ready to share with those who are interested.
(3) LAst year i had shared yajur upAkarmA manthrass in dEvanAgari script. Hope the same is available in the site archives
 

Latest ads

Back
Top