• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Latest Sonia Rahul Jokes....

Status
Not open for further replies.
A man had a donkey.
The speciality of that was that it could speak.
But the curious thing about it was that no one could make it say the word 'no'


So the owner of the donkey threw an open challenge to any one who could make it say 'no'
He had announced that he would give a cash prize to the person who could make it to say 'no'
Many people tried but everyone failed.



At last Rahul came forward and accepted the challenge.
He went near the donkey and whispered something into its ear.
Immediately the donkey shook its head vehemently and shouted 'no,no, no, no'



Every one was amazed.
The owner of the donkey arranged a felicitaion for Rahul and handed over the prize


Then he asked ' Dear Rahul ,I have gone around the country but no one could make my donkey say 'no'

what mantra you had to make it say 'no' that too so vehemently?'


Ragul laughed loudly and said proudly 'Arre, what do you think of this Rahul , I just asked the donkey ' hey donkey would you like to become Rahul?'
 
ஒரு ஊரில் ஒரு பேரரசன் இருந்தான்,.அவனுக்கு ஒரே செல்ல மகள். மகளுக்கு திருமண பருவம் வந்தது.மகளின் ஆசை என்ன? தனது மகளளின் வருங்கால கணவனும் தனது நாட்டின் தனது க்லாலத்துக்கு பின் ,எதிர்கால அரசன் எவ்வாறு இருக்கவேண்டும் என்று கனவு கண்டான் மன்னன். ஆனால் தனது மகளின் அறிவாற்றல் மீது அவனுக்கு அளவுகடந்த நம்பிக்கை...அவளிடமே கேட்டான்....

" மகளே உனது கணவன் எப்படி இருக்கவேண்டும்? வில் வித்தையில் வீரனாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறாயா? அல்லது வாள் பயிற்ச்சியில் சிறந்து விளங்குபவனாக இருக்கவேண்டும் என்று விருப்பமா? மல்யுத்த வீரணாக இருக்கவேண்டுமா? " என்னதான் உனது விருப்பம் ? கேள் மகளே... கேள்...." இது மன்னன்...

அப்பா " எனது வருங்கால கணவன் வில் வித்தையில் சிறந்தவனாக இருக்கவேண்டியது இல்லை....வாள் பயிற்ச்சி பெற்றவனாகவும் இருக்கவேண்டியது இல்லை...மல்யுத்தக்காரணும் வேண்டாம்.....ஆனால்...." இழுத்தாள் இளவரசி...

எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் கேள் மகளே...கேள்... இன்றே தண்டோரா போட்டு அனைத்து நாட்டு இளவரசர்களுக்கும் ஓலை அனுப்பி...சுயம்வரத்துக்கு நாள் குறிக்கிறேன் என்றான் அரசன்.

" அப்பா எனது எதிர் கால கணவருக்கு குதிரையை சிரிக்கவைக்கவும்....யானையை அழவைக்கவும் தெரிந்து இருக்கவேண்டும்" இது மகளின் கோரிக்கை...

இடிந்துபோனான் பேரரசன்..."இது என்ன கொடுமை...இந்த வித்தை தெரிந்தவனை நான் எந்த நாட்டில் போய் தேடுவது ?"

" அப்பா நான் முடிவெடுத்தது முடிவெடுத்தது தான்...என் முடிவில் மாற்றமில்லை" கண்டிப்பாகக் கூறிவிட்டாள் மகள்.

இந்த வித்தை தெரிந்தவன் யாராக இருந்தாலும் பரவாயில்லை...அவனை மணமுடித்துக்கொள்ள நான் தயார்...இது இளவரசி..

நாள் குறித்தாகி விட்டது.....தண்டோரா போட்டாகிவிட்டது...அந்த நாளும் வந்தது...

சுற்றி உள்ள அத்தனை நாட்டு இளவரசர்களும் கூடி விட்டனர்...

ராணியை மணமுடிக்க அத்தனை இளவரசர்களும் தயார் .....வில் வித்தை வீரர்...வாள் பயிற்ச்சி பெற்றவர்...மல்யுத்த மறவர்...நுன்மதி இளைஞர் கூட கூடி விட்டனர்...

அத்தனைபேருக்கும் ஏமாற்றமே மின்சியது...ராணிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று அத்தனை பேரும் தூற்றினர்..

எதைப்பற்றியும் கவலைப்படவில்லை இளவரசி...தனது முடிவில் உறுதியுடன் இருந்தாள்...

சுற்றி இருந்த கூட்டத்தில் எந்த நாட்டு இளாவரசர்களுக்கும் குதிரையை சிரிக்கவைக்கவும்....யானையை அழவைக்கவும் தெரியவில்லை

ஒரே ஒருவன் வந்தான்... ஐயா எனக்கு குதிரையை சிரிக்கவைக்கவும்....யானையை அழவைக்கவும் தெரியும் நான் பங்கெடுக்கலாமா? என்றான்...

இவனையும் விட்டால் தனது மகளுக்கு திருமணம் நிகழாமல் போனால் என்ன செய்வது? எதற்க்கும் அவனையும் அழைப்போம்...அனுமதி கொடுப்போம்....முடிவெடுத்தான் மன்னன்....

இளைஞனுக்கு அனுமதி கிடைத்தது..

பட்டத்து யானையும்....கொட்டிலில் இருந்த குதிரையும் அழைத்து வரப்பட்டது...பந்தய திடலில் எதிரும் புதிருமாக கட்டி வைக்கப்பட்டது...

இளைஞன் குதிரையின் காதில் ஏதோ கிசுகிசுத்தான்.... அவ்வுளவுதான்,... என்ன ஆச்சரியம் குதிரை விழுந்து விழுந்து சிரித்தது....

முதல் தேர்வில் ஜெயித்துவிட்டான் இளைஞன்...அடுத்தது யானையிடம் சென்று காதில் கிசுகிசுத்தான் இளைஞன்....

அடுத்த நொடியில் யானை தேம்பித் தேம்பி அழுதது....இளைஞன் இளவரசனாக ஆக்கப்பட்டான்...

குழுமி இருந்த அத்தனைபேரும் ஆச்சரியப்பட்டனர்....

குதிரை சிரித்ததையும்...யானை அழுததையும் அன்று தான் அவர்கள் பார்த்துள்ளனர்...

மன்னன் மகிழ்ந்தான்....அவனிடம் வினவினான்...குதிரையை எப்படி சிரிக்க வைக்க முடிந்தது ? அப்பாவியாக கேட்டான் மன்னன்.

மன்னா இது மிகவும் எளிதான விஷயம்....

குதிரையின் காதில் போய்... இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என்றேன்...அவ்வுளாவுதான்...அதைக் கேட்டதும் குதிரை விழுந்து விழுந்து சிரித்தது....என்றான் இளைஞன்.....

சரிதான்...யானையை எப்படி அழவைக்க முடிந்தது ? கேட்டான் மன்னன்...

மன்னா இது அதைவிட எளிதான விஷயம்.....

எப்படி? என்றான் மன்னன்

அது ஒன்றுமில்லை.....யானையின் காதில் போய்...

" காங்கிரஸ் ஆட்சியில் கஷ்டப்படும் சராசரி இந்தியக்குடிமக்களில் நானும் ஒருவன் " என்று யானையியம் நான் சொன்னேன் அவ்வுளவு தான்...எனது நிலையைப் பார்த்து யானை அழுதது என்றான் இளைஞன்...

மன்னனும் கூடி இருந்தவர்களும் இளைஞனின் மதி நுட்பத்தைப் பாராட்டினர்....
 
Lol the 1st one was funny..couldnt read teh second as I dont know how to read tamil..actually I am sorry to saythat I dont kow is it tamil or any other south Indian language..but the 1st one was nice..
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top