jokes and humour

  • Thread starter Thread starter R.Lakshminarayanan
  • Start date Start date
Status
Not open for further replies.
R

R.Lakshminarayanan

Guest
ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம்: நாட்டுப்புற பிரயாணி
ஐயா பாத்ரூம் கிட்ட பாடி ஒண்ணு கடந்துதுங்க .
"என்னய்யா சொல்றே"
அதை என் பெஞ்சாதிக்கிட்டே கொடுதுட்டேனுங்க .
 
டிக்கெட் பரிசோதகர் ஒரு சாமியாரை டிக்கெட் இல்லாமல் பிரயாணம் செய்ததற்காக (ஸ்ரீ நந்தா மந்திரி ஆவதற்கு முன்) பிடித்தார். "எல்லாம் தெரிந்த உமக்கு இது தவறு என்று தெரியாதா?" "சாமியாருக்கு எதுக்குப்பா டிக்கெட். எங்கே போவேன் என்று எனக்கே தெரியாதே". பரிசோதகர் "முதல் வகுப்பு பெட்டி என்று எப்படி தெரிந்தது?" சாமியார், "எந்த வகுப்பா இருந்தா எனக்கு என்னப்பா?" (old Nagesh-PD Sambandham)
 
Status
Not open for further replies.
Back
Top