மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து!
டிசம்பர் 16,2009,10:30 IST
குழந்தைகள் சாப்பிடும் மிட்டாயில் காசு பார்க்கும் சிலர் , அதனால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை .ஆனால் குழந்தைகள் பெற்றோர்கள் கவலைப்பட்டே ஆக வேண்டும். கரூர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளை கலக்கிய மிட்டாய் வியாபாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்து. இந்த மிட்டாய் பெரும்பாலும் ஏழை குழந்தைகளை குறிவைத்தே விற்பனை செய்யப்படுகிறது.
மாத்திரை போல் தோற்றம் : சாதாரணமாக நோய்களுக்கு சாப்பிடும் மாத்திரைகள் போன்றுதான் இந்த மிட்டாய்கள் தோற்றமளிக்கின்றன. மாத்திரை அட்டைகள் போல் தயாரிக்கப்பட்டுள்ளன . 10 மாத்திரை, 20 மாத்திரை என்று பேக் செய்து இந்த மாத்திரை மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக 10 மாத்திரைகள*ை சீல் செய்த அட்டையை திருப்பி பார்த்தால் அந்த மாத்திரையின் பெயர், தயாரித்த கம்பெனி, தயாரித்த நாள், அனைத்தும் அச்சிடப்படிருக்கும். ஆனால் இந்த மாத்திரை மிட்டாயய் பேக் செய்யப்பட்ட அட்டையை திருப்பி பார்த்தால் , அதை தயாரிக்கும் கம்பெனி, பெயர் முகவரி என எதுவும் இருக்காது. இந்த மிட்டாய் புளிப்பான, சுவையுடன், வட்டம், நட்சித்திம் என விதவிதமான வடிவில் இருக்கின்றன . 10 மாத்திரைகள் கொண்ட அட்டை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டாக்டர்கள் எச்சரிக்கை : இந்த மிட்டாய் சுகாதாரமில்லாத ஆபத்தான மிட்டாய் என்றும், இதை சாப்பிடும் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளதாகவும் டாக்கடர் எச்சரிக்கின்றனர். மேலும் இந்த மிட்டாயை சாப்பிடும் சிறுவர்சிறுமிகள் வீட்டில் பல்வேறு வியதிகளுக்காக வைத்திருக்கும் நிஜ மாத்திரகைள் அடங்கிய அட்டையை கூட எடுத்து மிட்டாய் என நினைத்து சாப்பிடும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே சீன தயாரிப்பு பொம்மைகளால் நம் குழந்தைகளின் மூளையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி அதை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. விலை மலிவு என்பதற்காக விணைய*ை வாங்கும் கதையாக சீன தயாரிப்புகள் உருவாகி வருகின்றன. அண்மையில் சென்னை துறைமுகத்தில் பிரபல கம்பெனியின் பெயரில் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடிய சோப்பு, ஷேம்பூ போன்ற போலி தயாரிப்புகள் டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன. சீனாவில் மெலமைன் கலப்படம் செய்யப்பட்ட பால்புவடர் விற்பனை செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான குழந்தைகள் நரம்பு மற்றும் சிறுநீரக கோளாறுக்கு ஆளாகினர் என்பது மறக்க முடியாத சம்பவம். அதை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவில் இருந்து பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்தது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சுகாதார கேடான இந்த மிட்டாய்களை தடை *செய்ய நமது சுகாதாரத்துறையினர் முயற்சி எடுப்பது காலத்தின் கட்டாயம்.......
Dear all,
Nowadays in indians most used items from china only I.E..MobilePhones,Toys, video Games,Choclates etc...). most of Indians like them product only. In my view this is Indirect War from china to us. This is Illegal Business also. What is ur view?