R
Ramacchandran
Guest
The following web creates panic
TCS, Infosys worry Euro debt could mar growth | ??????? ???? ?????????: ????????? ?????? ??? ???????????
தென்னை மரத்தில் தேள் கொட்டினால்,பனை மரத்தில் நெறிகட்டுவதாக கூறுவது வேறு எதற்கும் பொருந்துகிறதோ இல்லையோ இந்திய தகவல் தொழில் நுட்ப (ஐடி) நிறுவனங்களுக்கு நன்றாகவே பொருந்தும் போல!
ஐரோப்பா கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில், டாடா கன்சல்டன்சி(டிசிஎஸ்), இன்ஃபோசிஸ்,விப்ரோ போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அதுகுறித்து மிகவும் கவலையடைந்துள்ளன.
ஐரோப்பாவில் தடம் பதித்து சமீப ஆண்டுகளாக வெகுவாக வருவாயை ஈட்டி வந்த இந்த நிறுவனங்களுக்கு,அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால்,அவர்களுக்கு கிடைத்துவந்த வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலைகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தின் தேவாஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய ஐடி நிறுவனங்கள் உள்பட உலகம் முழுவதுமிருந்து முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் கலந்துகொள்ள வந்த, இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிருஷ் கோபால கிருஷ்ணன், ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிதான் தங்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
NEXT
தொடர்புடைய கட்டுரைகள்
சீனாவுக்கு நகரும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள்!
சீனாவுக்கு நகரும் இந்திய ஐடி நிறுவனங்கள்
ஐ.டி. நிறுவனங்கள்: வளர்ச்சியும்... வீழ்ச்சியும்!
இந்திய அரசின் பொதுக் கடன் 2.8% உயர்ந்து ரூ.28 இலட்சம் கோடியானது!
வங்கிகளில் திரும்பி வராத கடன் அதிகரிக்கும்
இதையும் தேடு: ஐரோப்பா கடன் நெருக்கடி, இந்திய ஐடி நிறுவனங்கள் கவலை