• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Iitயில் தேர்ந்தெடுக்க பட்டுள்ள மாணவன்

Status
Not open for further replies.
Iitயில் தேர்ந்தெடுக்க பட்டுள்ள மாணவன்

பள்ளியில் துப்புரவு வேலை செய்துகொண்டு தன் மகனை படிக்க வைத்து 92.8 % விழுகாடை வாங்க வைத்துள்ளார். இந்த தாயை பாராட்டி, இவரின் மகனை வாழ்த்துங்கள் நட்புகளே.

இந்த மாணவனை நாம் எல்லோரும் வாழ்த்துவோம். அதே சமயத்தில் நம் பிராமண தம்பிகள் எங்கே என்றும் தேடிப்பார்ப்போம். சுத்த வெட்க்க கேடு..அவமானம்

13241162_1727811037478259_729943981850398365_n.jpg




பாப்பார பையன்கள் நன்னா தின்னுப்புட்டு கோவில் மாடு மாதிரி சுத்தி வருதுகள். எங்க வீட்டு பையனையும் சேர்த்துத்தான்.
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top