தற்பொழுது நான் திருக்குறளில் உள்ள இலக்கணக் குறிப்புகளை அறிவதில் ஈடுபட்டுள்ளேன். ஒரு திருக்குறளைப் படித்தவுடன் அதில் உள்ள இலக்கணக் குறிப்பை எவ்வாறு அறிவது? உதாரணத்துக்கு, அறிக என்றால், வியங்கோள் வினைமுற்று, இப்படி. யாராவது தமிழறிஞர்கள் இருந்தால் உதவி புரியவும். அல்லது சரியான இலக்கணத் தமிழ் நூலைப் பரிந்துரைக்கவும்.:lever: