How to get omega 3 in vegetarian diet?

Status
Not open for further replies.
வணக்கம்....

நான் கடந்த ஒரு வருட காலமாக சைவ போஜனத்தை கடைப்பிடித்து வருகிறேன்.. நான் ஒமேகா 3 ஊட்டச் சத்தை பெறுவதற்காக flax seed (ஆளி விதை) , வால்நட் (walnut) என்பவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உண்டு வருகிறேன்.. ஏனெனில் எனது நாடான இலங்கையில் அவைகள் பயிரிடப்படாமல் இறக்குமதி செய்யப்படுகின்றன..

நீங்கள் ஒமேகா 3 க்கு என்ன செய்கிறீர்கள் என அறிய ஆவலாயுள்ளேன்..

நன்றி
இலங்கையிலிருந்து மகி
 
Status
Not open for further replies.
Back
Top