மதுரை மக்களின் உழைப்பு,பழகும் தன்மை வரலாற்றுச் சிறப்பு பெற்றது. அந்த காலத்து மணப்பாரை மாடு கட்டி பாடலில் கூட்," மதுரை ஜில்லா ஆளை வைத்து அறுத்து போடு களத்து மேட்டுல சின்ன கண்ணு அவுக ஆரை நூறு ஆக்குவாங்க செல்லகண்ணு " என்று வரும். நம்பிக்கைக்கு பெயர்போன இடம் மதுரை.
மதுரை ஊரழகா ... திருவாருர் தேரழகா....என்பது பழமொழி..
" மதுரையை சுற்றிய கழுதை கூட வெளியே போகாது " என்றேல்லாம் நம் மதுரை பற்றி பழமொழிகள் உண்டு...
உங்கள் வருகை நல்வரவாகுக....