Havis for hommam?

How to prepare Havis for hommam at home
1/8 படி பச்சரிசி, கொஞ்சம் பாசிப்பருப்பு களைந்து வெங்கல உருளியிலோ அல்லது குக்கரிலோ எடுத்துக்கொள்ளவும். 1 டீஸ்பூன் நெய் மற்றும் 1 டீஸ்பூன் பசும்பால் சேர்த்து வடிக்கவும். நன்கு வெந்தவுடன் இறக்கி வெங்கல அல்லது பித்தளை பாத்திரத்தில் கொஞ்சம் வெல்லம் வைத்து வாத்தியாரிடம் கொடுக்கவும். வீட்டுப்பெண்கள்தான் செய்யவேண்டும். வாழ்க வளத்துடன். ரெ. ராமஸ்வாமி.
 
Thank you Ramaswami Sir, If possible, can i request an English translation.
PS: i tried online translator but the essence of the instructions were lost
 
Back
Top