1/8 படி பச்சரிசி, கொஞ்சம் பாசிப்பருப்பு களைந்து வெங்கல உருளியிலோ அல்லது குக்கரிலோ எடுத்துக்கொள்ளவும். 1 டீஸ்பூன் நெய் மற்றும் 1 டீஸ்பூன் பசும்பால் சேர்த்து வடிக்கவும். நன்கு வெந்தவுடன் இறக்கி வெங்கல அல்லது பித்தளை பாத்திரத்தில் கொஞ்சம் வெல்லம் வைத்து வாத்தியாரிடம் கொடுக்கவும். வீட்டுப்பெண்கள்தான் செய்யவேண்டும். வாழ்க வளத்துடன். ரெ. ராமஸ்வாமி.How to prepare Havis for hommam at home
Thank you Ramaswami Sir, If possible, can i request an English translation.1/8 படி பச்சரிசி, கொஞ்சம் பாசிப்பருப்பு களைந்து வெங்கல உருளியிலோ அல்லது குக்கரிலோ எடுத்துக்கொள்ளவும். 1 டீஸ்பூன் நெய் மற்றும் 1 டீஸ்பூன் பசும்பால் சேர்த்து வடிக்கவும். நன்கு வெந்தவுடன் இறக்கி வெங்கல அல்லது பித்தளை பாத்திரத்தில் கொஞ்சம் வெல்லம் வைத்து வாத்தியாரிடம் கொடுக்கவும். வீட்டுப்பெண்கள்தான் செய்யவேண்டும். வாழ்க வளத்துடன். ரெ. ராமஸ்வாமி.