ஹனுமான் மற்றும் அவர் மனைவி ஸ்வரச்சலா தேவி.
ஸ்வரச்சலா தேவி சூரியனின் அருள் புதல்வி.
இராவணன் தத்து குழந்தை ஸ்வர்ணமாச்சா தேவி அகத்தியர் வனத்தில் காப்பாற்றிய வானர தேவி
ஸ்வர்ண மாச்சா தான் ஸ்வர்ச்சலா தேவி என்றும் யுத்தத்தின் முடிவில் இராவணன் மற்றும் அம்மா மண்டோதரி தான் தாய் தந்தை ஸ்தானத்தில் அமர்ந்து திருமணத்தை நடத்தி வைத்தனர் என்றும் சொல்லுவார்கள்
சுவர்சலா மிக சிறந்த சிவ பக்தை. எப்பொழுதும் சிவா நாமம் சொல்பவர். ஹனுமான் சதா ராம நாமம் சொல்பவர். இருவருக்கும் துறவு வாழ்வில் தான் ஈடுபாடு. எனவே இல்லற துறவிகள். இருவருமே நித்ய பிரம்மச்சாரிகள்.
அவர்களுக்கு திருமண சீர் என இராவணன் தன் பிரியமான வளர்ப்பு பிராணி ஓட்டகத்தை தந்தார்.
காரணம் ஒட்டகம் எல்லா சூழலிலும் செல்லும் கடின உழைப்பாளி.