• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

En sariththiram -u.ve.sa/என் சரித்திரம்-உ.வே.சா

Status
Not open for further replies.
En sariththiram -u.ve.sa/என் சரித்திரம்-உ.வே.சா

நண்பர்களே.,

தமிழகத்தின் தனிப்பெரும் செல்வங்களான சிலப்பதிகாரம்.,

மணிமேகலை.,பத்துப்ப ாட்டு .,எட்டுத்தொகை மற்றும்

எண்ணற்ற காவியங்களை சுமார்150 வருடங்களுக்கு

முன் தனி ஒருவராக பெரும் போராட்டங்களுக்கு� �்பின்

பதிப்பித்தவர் உ.வே.சா .

அவருடைய சுய சரிதம் இது.


EnSarithiram - U.VE.SA.pdf

ரவி
 
En sariththiram -u.ve.sa/என் சரித்திரம்-உ.வே.சா

திரு ரவி அவர்களுக்கு வணக்கம் ,

மகாமஹோபத்யாய உ வே சுவாமிநாத அய்யர் அவர்களுடைய தமிழ் தொண்டு மகத்தானது . நான் இப்பொழுது அவருடைய "என் சரித்திரம் " என்ற சுய சரித்திரத்தை படித்து வருகிறேன். அவர் காலத்தில் பிராமணர்க்கு நல்ல மரியாதை இருந்தது . அவர் தமிழுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதும் அறிய முடிகிறது. ஒவ்வொரு தமிழனும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

அன்புடன்
பிரமன்யன்

Sri Ravi,
Salutation,
The services rendered for Tamil by Mahamahopathyaya U Ve Swaminatha Ayyar is great. At present I am reading his Autobiography "En Sarithiram". Brahmins enjoyed respect during his time. We come to know how he had undergone difficulties for Tamil. Every Tamilian should read this book.
Regards,
Brahmanyan.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top