எல்லோருக்கும் எனது வணக்கங்கள்
இதோ எனது முதல் பதிவு
when will be the mantra effective
short and simple answer : Only after proper initiation
சச்சிதானந்தா சிவ அபிநவ நரசிம்ஹா பாரதி சுவாமிகள் இதை பற்றி விளக்கிரிக்கிறார்
ஒரு முறை ஒரு மனிதர் சுவாமிகளிடம் கேட்டார்
மனிதர் : என் மந்திரங்களை குரு மூலமாக கற்க வேண்டும்
சுவாமிகள் : குரு மூலமா கற்றால் மட்டுமே அது சித்திக்கும் இல்லையென்றால் அது வெறும் ஓலி மட்டுமே
மனிதர்:இதற்க்கு எடுத்துகாட்டு சொல்ல முடியுமா
சுவாமிகள்:ஒரு கதை கூற தொடங்கினர்
கதை: ஒரு முறை, ஒரு அரசபையில் ராஜா மந்திரிடம் கேட்டார் உங்களுடைய இந்த பிரம்மா தேஜசின் கரணம் என்ன ?
அதற்க்கு மந்திரி ராஜா நான் தினமும் தவறாமல் காயத்திரியை உபசிப்பவன். அந்த தேவியின் கருணைதான் இதற்க்கு கரணம் என்று கூறினார்
உடனே ராஜா எனக்கு அதை போதிக்க வேண்டும் என்று சொன்னார். மந்திரியோ மறுத்து விட்டார்
ராஜா உடனே தனது அரண்மனையில் உள்ள பண்டிதர்களை கூபிட்டு தனக்கு காயத்திரியை உபதேசிக்கும்மாறு கேட்டார். பண்டிதர்களோ மறுத்துவிட்டனர் .
உடனே ராஜா தேடி திரிந்து தனது அரண்மனை சமயல் செய்பவர் அந்தணர் என்று தெரிந்தது கொண்டார். அவரிடம் தனது ராஜா தந்திரத்தால் காயத்திரி மந்திரத்தை கட்ட்ருகொண்டர்.
மறு நாள் மந்திரி இடம் நான் காயத்திரி உபதேசம் பெட்ட்ருவிட்டேன் என்று கோரினார்.
உடனே மந்திரி அதற்க்கு வாய்பேயில்லை என்றார் . ராஜா சபாயில் அதனை பேருக்கு முன்னால் அந்த மந்திரத்தை சொன்னார். மந்திரியோ இது காயத்திரி மந்திரமே அல்ல என்றார்
உடனே ராஜா அந்த சமையல் செய்யும் அந்தணர் இடம் சென்று என்னை ஏமாற்றி விட்டாய் என்று அவரை துன்புறுத்தி மறுபடியும் அதை சொல்ல சொன்னார். அந்தனரோ அதே மந்திரத்தை திரும்பவும் சொன்னார்.
மறு நாள் ராஜா மந்திரிடம் காயத்திரி மந்திரம் இது தான் என்று சொல்லி நீங்கள் கூறியது தவறு என்றார்
உடனே மந்திரி இவருக்கு இன்னும் விளங்கவில்லை என்று உணர்ந்தார். மந்திரி காவலர்களி பார்த்து ராஜாவின் கன்னத்தில் ஒரு அரை விடும் படி சொன்னார். உடனே ராஜாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.மந்திரி திரும்பவும் ராஜாவின் கன்னத்தில் ஒரு அரை விடும் படி சொன்னார். இதை கேட்ட ராஜா மந்திரிக்கு பித்து பிடித்துவிட்டது என்று தவராக புரிந்து கொண்டார். உடனே ராஜா மந்திரியின் கன்னத்தில் ஒரு அரை கொடுக்கும் படி காவலர்களி பார்த்து சொன்னார். சொன்ன மறு கணம் காவலர்கள் மந்திரியின் கன்னத்தில் ஒரு அரை கொடுத்தனர். மந்திரி புன்னகைத்தார். ராஜா இப்போது புரிந்ததா இதே வார்த்தைதான் நான் கூறினேன் எந்த விளைவும் ஏற்படவில்லை,நீங்கள் சொன்னதும் அந்த வார்த்தைக்கு விளைவை பாருங்கள்.
சுவாமிகள்: இப்போது புரிந்ததா, மந்திரங்கள் முறையாக கற்றல் வேண்டும் குருவிடம் இருந்து இல்லையேல் அது வெறும் சப்த ஒலிகள் தான்.
மனிதர்: சுவாமிகள் என்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று விடைபெட்ட்று கொண்டார்