• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Dhakshinamoorthy sthothram.

Status
Not open for further replies.

kgopalan

Active member
Dakshina murthy sthithram
தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்.வ்ருஷபதேவர் அருளிச்செய்தது.

அகணித குணகண மப்ரமேய மாத்யும்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்
உபரத மனோ யோகி ஹ்ருந் மந்திரம் தம்
ஸததம் அஹம் தக்ஷிணாமூர்த்திமீடே.

நிரவதி ஸுகம் இஷ்ட தாதார மீட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபிந தவாக்னி நாமதேயம்
ஸததம் அஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே

த்ரிபுவன குரும் ஆகமைக ப்ரமாணம்
த்ரி ஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவி சத பாஸ்வரம் ஈஹித ப்ரதானம்
ஸததம் அஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே.

அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்ம த்வய பாவினா மதூரம்
பவ ஜலதிஸுதா ரணரங்க்ரி போதம்
ஸததம் அஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே.

க்ருத நிலய மநிசம் வடாக மூலே
நிகம சிகா வ்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குளி கம்ய சாரு போதம்
ஸததம் அஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே.

த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷ தாந தக்ஷம்
க்ருத குருகுல வாஸ யோகி மித்ரம்
ஸததம் அஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே.

யதி வர ஹ்ருதயே ஸதா விபாந்தம்
ரதிபதி சத கோடி ஸுந்தராங்க மாத்யம்
பரஹித நிரதாத்மனாம் ஸுஸேவ்யம்
ஸததம் அஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே.

ஸ்மித தவள விகாஸிதாந நாப்ஜம்
ச்ருதி ஸுலபம் வ்ருஷபாத்ருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேஹ காந்திம்
ஸததம் அஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே.

வ்ருஷப க்ருதம் இதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்நிதெள படேத்யஹ
ஸகல துரித துக்க வர்க ஹாநிம்
வ்ரஜதி ஸிரம் க்ஞானவான் சம்புலோகம்.
 
Status
Not open for further replies.
Back
Top