• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

bramaniyam

Status
Not open for further replies.
[h=5]ஒரு குழந்தை பிறந்தால் அது ப்ராம்மணன் ஆகாது அந்த குழந்தைக்கு ஜாதகர்மம், நாமகரணம், அன்னப்ராசனம்,அப்பதபூர்தி ஆயுஷ்யஹோமம், 3வயதில் சௌளம், {குடுமி கல்யாணம்} கர்பாஷ்டமம் / ஜனனசப்தமம்,{கற்பத்தில் இருந்து 8வயது பிறந்ததில் இருந்து 7வயது க்குள்} அல்லது 9வயதில் பூனல் போடவேண்டும் காமம் உள்ளே போவதற்கு முன் காயத்திரி உள்ளே போகவேண்டும அப்போதுதான் அந்த சிசு ப்ராம்மணன் ஆகிறான் அவன் திருகால சந்தி பண்ண வேண்டும். {இந்த ஜன்மம் அப்படியே வரவில்லை நாம் பல ஜன்மம் எடுத்து அதற்க்கு பிறகு மனுஷ்ய ஜன்மம் எடுத்து செய்த பாப புண்ணியத்தால் பராம்மான யோனியில் பிறக்கிறோம் பின் ப்ராமணன் ஆகிறோம் இப்பொது புர்வஜன்மத்தில் நாம் செய்த பாபம் அதாவது ப்ராரப்தம் ஆரப்தம் அனாரப்தம் இப்படியாக முன்று பாப மூட்டைகள் உண்டு அது ப்ரரப்தகர்மாவாக இருக்கிறது.அடுத்த ஜன்மத்திலும் தோடர்கிறது அப்போ இந்த ஜன்ம பாபம் இருக்கே அது ஆரப்தம்.சேர்ந்து மூட்டயாய்இருக்கு அது அவுக்காத மூட்டயாய் பாபம்கள் சேர்ந்து கொண்டே போகிறது இதை எல்லாம் கரைக்க ஒரே வழி சந்தியா வந்தனம் தான்} ஆபோஹிஷ்ட என்ற மந்தரதினால் உடலிலும் உள்ளத்திலும் உள்ள தோஷத்தை போகிகிறோம்.சூர்யச்ச,ஆபப் புனந்து, அக்னிச்ச இத்யாதி மந்த்ரத்தினால் நாம் செய்த ராத்திரியிலும், அன்றயதினத்திலும் பாபங்கள் போகின்றன இத்துடன் முன்ஜன்ம மூட்டையில் இருந்தும் நாள் தோறும் சிறு தளவு பாபம் போகின்றது இப்படியாக சந்தியாவந்தனத்தினால் உள்ள நன்மைகள் சொல்லி கொண்டே போகலாம்{விளக்கமாக சந்தியாவந்தனம், சமிதாதானம், ஔபாசனம்,பிரம்மயக்ஞம்,பஞ்சாயதனபூஜை,என்று நான் எழுதியாது வெப் சைடில் உள்ளது இது முடிந்த பிறகு அதை ஒவொன்றாக போடுகிறேன்}
இப்படியாக நித்திய கர்மாநுஷ்டானங்கள் செய்து பள்ளிகூடம் போனாலும் ஒரு வாத்தியார் ரிடம் வேதமந்திரம் படிப்பது என்பது அவச்சியம்.அது தான் நம் தர்மம்
நாளையும் வரும்
vs seetharamavadhyar

[/h]
 
Status
Not open for further replies.
Back
Top