புத கிரஹம் புத்தி காரகன். மொழி வல்லுநர் ஆக்கும் அறிவுக்கு அதிபதி ஸரஸ்வதி மந்திரம் ஐம். பேரரிவுக்கு அதிபதி குரு-தக்ஷிணாமூர்த்தி வழிபாடு. for post graduate courses. For phd courses hayagreevar. வழிபாடு. புதன் தசயில் வியாதி:--திக்குவாய், வாதம், வலிப்பு நோய். நரம்பு மண்டலம், மூளை பாதிப்பு. ---தன்வந்திரி மந்திர ஜபம், ஹோமம். புதன் ஜாதகத்தில் ஆறாம் பாவத்தில் சத்ரு-- வைஷ்ணவம்:-
சுதர்சன மந்திரம் ஜப ஹோமம், அல்லது சிவ வழிபாடு- அகோர மந்திரம் ஜபம், ஹோமம், திருவெண்காடு அகோர மூர்த்திக்கு வெண்ணை சாற்ற வேண்டும். கல்வி தடை -சக்தி வழிபாடு- மதுரை மீனாக்ஷி- கிளி அறிவை கொடுக்க கூடியது. புதனுக்கு ஒளஷதம் வல்லாரை.
சாரதாம்பாள் புஜங்கம், சியாமளா தண்டகம் அம்பாள் வழி பாடு செய்யலாம்
. வித்யா கணபதி ஜபம்,ஹோமம் புதனால் ஏற்படும் கல்வி தடை நீங்கும் புதன் மாத்திரம் ஜாதகத்தில் இருந்தால் மஹா விஷ்ணு ஜபம், ஹோமம், ஜாதகத்தில் புதனுடன் ராஹு வோ அல்லது கேதுவோ சேர்ந்து இருந்தால் பள்ளி கொண்ட பெருமாள் வழிபாடு.
ஒரு தாம்பாளத்தில் பச்சை பயறு 100 கிராம், வெற்றிலை, பாக்கு, ஜாதகத்தில் புதன் மாத்திரம் என்றால் 5 நெய் தீபம், கேது சேர்ந்து இருந்தால் 7 நெய் தீபம் , புதன் காயத்திரி, புத ஸ்லோகம் சொல்லி clock wise and anti clockwise சுற்றி விஷ்ணு கோயில் கருடன் பக்கத்தில் வைக்கவும். புத தோஷம் நீங்கும்.
.