hi sir,My grand mother used to recite this Sloka daily before going to bed:
காயேன வாச்சா
காயேன வாச்சா மனசேந்த்ரியைர்வ
புத்தியாத்மானா வா பிரகிர்த்தி ஸ்வபாவாத்
கரோமி யத்யத் சகல பரச்மை
நாராயணயதி சமர்பயாமி
பொருள்:
என்னுடைய உடல், பேச்சு, மனம், ஐம்புலன்களாலும்
அறிவு, ஆன்மா மற்றும் சிந்தையினாலும்
நான் செய்யும் அணைத்து காரியங்களும்
நாராயணனான உமக்கே சமர்ப்பணம்.
Regards,
Brahmanyan,
Bangalore.