7. யஜூர் உபாகர்மா மஹா சங்கல்பம். 10--08-2014, செவ்வாய் கிழமை. கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை 8. 9. பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டு சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும் .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம். மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி; அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய: ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு 10. 11. மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரிப்ரமதாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை; ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்மாதி அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதஸ்ய உபரிதலே ஸத்யாதி லோகஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே: லோகா லோகாசலேன பரிவ்ருதே திக்தந்தி ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்ஷு ஸுரா ஸர்பி ததி துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்ஷ சால்மலி குஷ க்ரெளஞ்ச ஷாக புஷ்கராக்ய ஸப்த த்வீப விராஜிதே இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி நாக ஸெளம்ய கந்தர்வ சாரண பாரதாதி நவகண்டாத்மகே மஹாமேரு கிரிகர்ணிகோ பேத மஹா ஸரோரு ஹாயமான பஞ்சாஷத்கோடி யோஜந விஸ்தீர்ண பூ மண்டலே ஸு மேரு நிஷத ஹேமகூட ஹிமாசல மால்யவதி பாரியாத்ரக கந்தமாதந கைலாஸ விந்த்யாசலாதி மஹாஷைல அதிஷ்டிதே லவண ஸமுத்ர முத்ரிதே பாரத கிம்புருஷ ஹரி இலாவ்ருத ரம்யக ஹிரண்மய குரு பத்ராஷ்வ ஸேது மாலாக்ய நவ வர்ஷோப ஷோபிதே ஜம்புத்வீபே பாரத வர்ஷே பரத:கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஷ்வே கர்மபூமெள ஸாம்யவந்தி குருக்ஷேத்ராதி ஸம பூமத்ய ரேகாயா:பூர்வ திக் பாகே விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாகே தண்ட காரண்யே கோதாவர்யா: தக்ஷிணே தீரே ஸகல ஜகத் ஸ்ரஷ்டு::பரார்தத்வய ஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே பரார்தே பஞ்சாஸத் அப்தாத்மிகே அதீதே த்வீதீயே பரார்தே பஞ்சாசத் அப்தாதெள ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்ஷே ப்ரதமே திவஸே அஹனி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸ்வாயம்புவ ஸ்வாரோசிஷ உத்தம தாமஸ ரைவத சாக்ஷூஷாக்யேஷு ஷட்ஸு மநுஸு அதீதேஷூ ஸப்தமே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டாவிம்ஷதீதமே வர்த்தமானே கலி யுகே ப்ரதமே பாதே ஷாலி வாஹந 12. 13. சகாப்தே சாந்த்ர ஸாவர ஸெளராதிமான ப்ரமிதே ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே ஜய நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதெள கடக 14. 15. மாஸே ஷுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் ஸுப திதெள பாநு வாஸர ஷ்ரவண நக்ஷத்ர ரஆயுஷ்மான் நாம யோக பத்ர கரண ஏவங்குண விஷேஷேண விஷிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் ஸுப திதெள மமோ பாத்த ஸமஸ்த 16. 17. துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அநாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸாரசக்ரே விசித்ராபிஹி கர்மகதிபிஹி விசித்ராஸு யோநிஷு புந:புந: அனேகதா ஜநித்வா கேநாபி புண்ய கர்ம விசேஷேண இதாநீந்தன மாநுஷ்யே த்வி ஜன்ம விஷேஷம் ப்ராப்தவத: மம இஹ ஜந்மநி பூர்வ ஜந்மஸு ஜந்ம ஜந்மாந்தரேஷு பால்யே வயஸி கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷூப்தி அவஸ்தாஸு மநோ வாக்காய கர்மேந்திரிய ஞானேந்திரிய வ்யாபாரை: ஸம்பாவிதானாம் அதிபாதகானாம் உப பாதகானாம் ரஹஸ்ய க்ருதாநாம் ப்ரகாச க்ருதாநாம் சங்கலீகரணாநாம், மலிநீ கரணாநாம்,அபாத்ரீ கரணாநாம் ஜாதி ப்ரம்சகராநாம், ப்ரகீர்ணகாநாம் ஏவம் நவானாம், நவவிதானாம் பஹூநாம் பஹூவிதாநாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதன த்வாரா ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் ஸமஸ்த ஹரி ஹர தேவதா ஸந்நிதெள தேவ ப்ராஹ்மண சந்நிதெள ஷ்ராவண்யாம் பெளர்ண மாஸ்யாம் அத்யாய உபாகர்ம, கர்ம கரிஷ்யே. ததங்கம் பாப க்ஷயார்த்தம் மாத்யானிக/ மஹாநதி ஸ்நானம் அஹம் கரிஷ்யே.. (ப்ரோக்ஷண ஸ்நானம் அஹம் கரிஷ்யே). அதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி.. முறையாக ஸ்நானம் செய்யவும், அல்லது ஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லி தீர்த்தம் ப்ரோக்ஷித்து கொள்ளவும். துர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே. த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தோயம் பாஞ்ச ராத்ரம் துயாமுனம். ஸத்ய:புனாது காவேரி பாபமா மரணாந்திகம். கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் ஷதைரபி முச்யதே ஸர்வ பாபேப்யோ சிவலோகம் ஸ கச்சதி. நந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி. புஷ்கராத்யானி தீர்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம. பிறகு பவித்திரத்தை கழற்றி வைத்துவிட்டு ஸ்னானம் செய்து மடி வஸ்த்ரம் தரித்து விபூதி/ சந்தனம் –தரித்து பவித்ரம் போட்டுக்கொண்டு புது பூணல் போட்டு கொண்டு காண்ட ரிஷி தர்ப்பணம் செய்ய வேண்டும். யக்ஞோப வீத தாரண மந்திரம்.; ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும். கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,, ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும். கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும் .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம். மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே தீர்தத்தை தொடவும். அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால் (ஸிரஸ்) தலையை தொடவும் .த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும். பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும். யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும். பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால் பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ: என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும். இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும். உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும். காண்ட ரிஷி தர்ப்பணம். ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும் .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம். .சங்கல்பம். அத்ய பூர்வோக்த ஏவங்குண விஷேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம்--------பூர்ணிமாயாம் சுபதிதெள மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஷ்ராவண்யாம் பூர்ணிமாயாம் உபா கர்மாங்க காண்ட ரிஷி தர்பணம் கரிஷ்யே. என்று சங்கல்பம் செய்யவும். ஜலத்தை தொடவும். (நிவீதி) பூணல் மாலையாக போட்டுக்கொண்டு வலது கை கட்டை விரலில் மாட்டிக்கொண்டு எள்ளும் அக்ஷதையும் கலந்து கையில் வைத்து கொண்டு சுண்டு விரலின் அடி பாகத்தால் ஒவ்வொரு ரிஷிக்கும் மூன்று தடவை தர்பணம் செய்ய வேன்டும்.. ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி . ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி அக்னிம் காண்ட ரிஷிம் தர்பயாமி. விஸ்வான் தேவான் காண்ட ரிஷின் தர்பயாமி. ஸாகும்ஹிதீர் தேவதா; உபநிஷதஸ் தர்பயாமி. யாஞிகீர் தேவதா: உபநிஷதஸ் தர்பயாமி. வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்பயாமி ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி. ---------மணிக்கட்டு வழியாக தீர்த்தம் விடவும். ஸதஸஸ்பதிம் தர்பயாமி--------விரல் நுனி வழியாக. உபவீதம்= பூணல் வலம். ஆசமனம். · வேதாரம்பம் . தர்பங்களின் மே லமர்ந்து கையில் பவித்ரத்துடன் சங்கல்பம் செய்யவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்னம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்த்யே. ஒம் பூஹு; ஒம் புவஹ. ஒம் சுவஹ. ஒம் மஹ: ஒம் ஜன; ஒம் தபஹ: ஒகும் சத்யம் ஒம் தத்சவிதுர்வரேணியம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத். ஒமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஒம் புர்புவசுவரோம் . அத்ய பூர்வோக்த ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் பெளர்ணமாஸ்யாம் ஷுபதிதெள மமோபாத்த சமஸ்த துரிதய க்ஷ்யத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் ஷ்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயோபக்ரம கர்ம கரிஷ்யே. (அப உப ஸ்ப்ருஸ்ய) . வலது துடை மேல் இடது கையையும் வலதுகையையும் சேர்த்து வைத்துகொண்டு வேதத்தை சொல்ல வேன்டும். ஹரி: ஓம். அக்னிமீளே ப்ரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவ ம்ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஒம். ஹரி: ஒம்.. இஷேத் வோர்ஜேத்வா வாயவஸ்தோ உபாயவஸ்த தேவோவ: ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட தமாய கர்மணே.. ஆப்யாய த்வம் அக்னியா தேவ பாகம் ஊர்ஜஸ்வதி: பயஸ்வதீ; ப்ரஜாவதீ: அனமீவா அயக்ஷ்மாமா வஸ்தேன ஈசத மாதசகும்ஸ: ருத்ரஸ்ய ஹேதி: பரிவோ வ்ருணக்து த்ருவா அஸ்மின் கோபதெள ஸ்யாதாம் வன்ஹி: யஜமானஸ்ய பசூன்பாஹி ஹரி;ஒம். தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோ அஸ்மான் .தூர்வதிதம் தூர் வயம் வயம் தூர்வாம: த்வம் தேவானாமஸி ஸஸ்னிதமம் பப்ரிதமம் ஜுஷ்டதமம். வன்ஹிதமம் தேவ ஹூதமம் அஹ்ருதமஸி ஹவிர்தானம் த்ருகும் ஹஸ்வ மாஹ்வா மித்ரஸ்யத்வா சக்ஷுஷா ப்ரேக்ஷா மாபோர்மா ஸம்விக்தா மாத்வா ஹிகும்ஸிஷம்.ஹரி ஒம். ஹரி; ஒம்.. ப்ரம்ஹ ஸந்தத்தம் தன்மே ஜின்வதம் க்ஷத்ரகும் ஸந்தத்தம் தன்மே ஜின்வதம் இஷகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம் ஊர்ஜகும் ஸந்தத்தம் தாம்மேஜின்வதம் ரயிகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம். புஷ்டிகும் சந்தத்தம் தாம்மே ஜின்வதம் ;ப்ரஜாகும் ஸந்தத்தம் தான்மேஜின்வதம் பஷூன் ஸந்தத்தம் தான்மே ஜின்வதம் ஹரி::ஒம். ஸ்துதோஸி.ஜனதா;தேவாஸ் தவா; ஷுக்ரபாப்ரணயந்து ஸுவீரா: ப்ரஜா: ப்ரஜநயந் பரீஹி. ஹரி:ஓம்.. பத்ரம் கர்ணேபிஹி ஷ்ருணுயாம தேவா: பத்ரம் பச்யேம அக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரை ரங்கை; துஷ்டுவாகும் ஸஸ் தனூபிஹி வ்யசேம தேவஹிதம் யதாயுஹு :ஸ்வஸ்தின இந்த்ரோ வ்ருத்ர ஷ்ரவாஹா; ஸ்வஸ்தி ன: பூஷா விச்வ வேதா: ஸ்வஸ்தி ந; தார்க்ஷ்ய: அரிஷ்டநேமி: ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதி: ததாது . ஆபமாபா மபஸ் ஸர்வா: அஸ்மாதஸ்மாத் இதோ முத: அக்னிர் வாயுஸ்ச ஸூர்யஸ்ச . ஹரி: ஓம். ஹரி: ஓம்.. ஸம்ஞானம் விஞ்ஞானம் ப்ரக்ஞானம் ஜானதபிஜானத் சங்கல்பமானம் ப்ரகல்பமானம் உபகல்பமானம் உபக்லுப்தம் ஸுக்லுப்தம் ஷ்ரேயோ வஸீய ஆயு: ஸம் பூதம் பூதம் சித்ர: கேது: ப்ரபான் ஆபான் ஸம்பான் ஜ்யொதிஷ்வான் தேஜஸ்வான் ஆதபக்குஸ் தபன் அபிதபன் ரோசனோ ரோசமான: ஷோபன:ஷோப மான: கல்யாண: . தர்சா த்ருஷ்டா தர்சதா விஸ்வரூபா ஸுதர்ஸனா ஆப்யாயமானா ஆப்யமானா ஆப்யாயா ஸுந்ருதேரா. ஆபூர்யமானா பூர்யமானா பூரயந்தி பூர்ணா பெளர்ணமாஸி தாதா ப்ரதாதா ஆந்ந்த: மோத: ப்ரமோத: ஆவேசயன் நிவேசயன் ஸம்வேசந: சகும் ஷாந்த: ஷாந்த:. ஹரி ஓம்; ஹரிஓம்; ஹரி; ஓம். ப்ரஸூக்மந்தா தியஸாநஸ்ய ஸக்ஷணிவரேபிர்வராந்----அபிஷுப்ரஸீதத ---அஸ்மாகம் இந்த்ர உபயம் ஜுஜோஷதி ---யத்ஸெளம் யஸ்ய---அந்தஸ: புபோததி----அந்ருக்ஷரா ரிஜவ: சந்து பந்தா: ----யேபி ஸகாயா:----யந்திநோ வரேயம் ---ஸமர்யமா ஸம்பகோந: ---நிநீயாத்; --சஞ்ஜாஸ்பத்யம் ஸுயம்மஸ்து தேவா; ஹரி:ஓம். ஹரி:ஓம். அக்ன ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே.----நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி:ஓம். ஹரி: ஓம். சந்நோ தேவீ அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோ ரபிஸ்ர வந்து ந: ஹரி :ஓம்; ஹரி: ஓம். அதாத: தர்ஸ பூர்ணமாஸெள வ்யாக்யாஸ்யாம: ப்ராதரக்னிஹோத்ரம் ஹூத்வா அந்யம் ஆவஹனீயம் ப்ரணீய அக்நீந் அந்வாததாதி ஹரிஓம். ஹரி:ஓம். அத கர்மாணி ஆசாராத்யாநி க்ருஹயந்தே---உதகயந பூர்வபக்ஷா:ஹ: புண்யாஹேஷு கார்யாணி, யஜ்ஞோபவீதிநா ப்ரதக்ஷினம். ஹரி ஓம். ஹரி:ஓம்.அத சீக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி. ஹரி ஓம். ஹரி ஓம். அதாத: ஸாமயாசாரிகாந் தர்மாந் வ்யாக்யாஸ்யாம: ---தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம்—வேதாஸ்ச சத்வாரோ வர்ணா: ஹரி:ஓம். ஹரி: ஓம். அத வர்ண ஸமாம்நாய: நவாதிக ஸமாநா க்ஷராநி த்வேத்வே ஸவர்ணே ஹ்ரஸ்வதீர்கே ---ந ப்லுதபூர்வம் ஷோடசாதித: ஸ்வரா:----வ்யஞ்ஜநாநி ஹரி ஓம். ஹரி: ஓம். அ யி உண்—ருலுக்—ஏ ஓங்—ஐ -ஒளச், ஹயவரட் லண், ஞமங் ண நம் ஜபஞ் க ட- த –ஷ்—ஜப- க-ட-த- ச- க ப- ச-ட-த-சடதவ்—கபய்- சஷஸர்- ஹல்- இதி மாஹேஸ்வரானி ஸூத்ராணி அணாதி சம்ஜ்ஞார்தானி வ்ருத்திராதைச் அதேங்குண: ஹரி ஓம். ஹரி ஓம். கீர்ணச்ரேய: தேநவஶ்ரீ; ருத்ரஸ்து மந்ய: பகோஹி: யாஜ்யா:---தந்யேயம் நாரீ தன்வான் புத்ரம் ஹரி :ஓம். ஹரி: ஓம். அதாதஸ் சந்தஸாம் விவ்ருதீம் வ்யாக்யாஸ்யாம: ஹரி;ஓம். ஹரி;ஓம். அதாதோதர்மஜிஜ்யாஸா ஹரி:ஓம்; ஹரி: ஓம்.. ஹரி:ஓம். அதாதோ ப்ருஹ்ம ஜிஜ்ஞாஸஹ; ஹரி: ஓம்.. ஹரி: ஓம். ஆபிர்கீர்பி: யத்தோ ந ஊநம்---ஆப்யாயய ஹரிவோ வர்தமாந: --யதாஸ்தோத்ருப்ய:--மஹிகோத்ரா ருஜாஸி---பூயிஷ்டபாஜ:--- அத: தேஸ்யாம ---ப்ருஹ்ம ப்ராவாதிஷ்ம தந்ந மாஹாஸீத்--- ஓம் ஷாந்தி: ஓம் ஷாந்தி; ஓம் ஷாந்தி; ஹரி; ஓம். . ஹரிஹி; ௐ. ௐநமோ ப்ருஹ்மனே நமோ அஸ்த்வக்னயே நம;ப்ருத்வியை நம ஓஷதீப்யஹ, நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி மூன்று தடவை சொல்லவும். ஹரிஹி ஓம் தத்ஸத். . கையிலிருந்து பவித்ரம் அவிழ்த்து எறியவும். ஆசமனம் செய்யவும். வேதாரம்பம் (வேறு முறை ) . தர்பங்களின் மே லமர்ந்து கையில் பவித்ரத்துடன் சங்கல்பம் செய்யவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்னம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்த்யே. ஒம் பூஹு; ஒம் புவஹ. ஒம் சுவஹ. ஒம் மஹ: ஒம் ஜன; ஒம் தபஹ: ஒகும் சத்யம் ஒம் தத்சவிதுர்வரேணியம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத். ஒமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஒம் புர்புவசுவரோம் . அத்ய பூர்வோக்த ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் பெளர்ணமாஸ்யாம் ஷுபதிதெள மமோபாத்த சமஸ்த துரிதய க்ஷ்யத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் ஷ்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயோபக்ரம கர்ம கரிஷ்யே. (அப உப ஸ்ப்ருஸ்ய) . வலது துடை மேல் இடது கையையும் வலதுகையையும் சேர்த்து வைத்துகொண்டு வேதத்தை சொல்ல வேன்டும். ஹரி: ஓம். அக்னிமீளே ப்ரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவ ம்ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஒம். ஹரி: ஒம்.. இஷேத் வோர்ஜேத்வா வாயவஸ்தோ உபாயவஸ்த தேவோவ: ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட தமாய கர்மணே.. ஆப்யாய த்வம் அக்னியா தேவ பாகம் ஊர்ஜஸ்வதி: பயஸ்வதீ; ப்ரஜாவதீ: அனமீவா அயக்ஷ்மாமா வஸ்தேன ஈசத மாதசகும்ஸ: ருத்ரஸ்ய ஹேதி: பரிவோ வ்ருணக்து த்ருவா அஸ்மின் கோபதெள ஸ்யாதாம் வன்ஹி: யஜமானஸ்ய பசூன்பாஹி ஹரி;ஒம். தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோ அஸ்மான் .தூர்வதிதம் தூர் வயம் வயம் தூர்வாம: த்வம் தேவானாமஸி ஸஸ்னிதமம் பப்ரிதமம் ஜுஷ்டதமம். வன்ஹிதமம் தேவ ஹூதமம் அஹ்ருதமஸி ஹவிர்தானம் த்ருகும் ஹஸ்வ மாஹ்வா மித்ரஸ்யத்வா சக்ஷுஷா ப்ரேக்ஷா மாபோர்மா ஸம்விக்தா மாத்வா ஹிகும்ஸிஷம்.ஹரி ஒம். ஹரி; ஒம்.. ப்ரம்ஹ ஸந்தத்தம் தன்மே ஜின்வதம் க்ஷத்ரகும் ஸந்தத்தம் தன்மே ஜின்வதம் இஷகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம் ஊர்ஜகும் ஸந்தத்தம் தாம்மேஜின்வதம் ரயிகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம். புஷ்டிகும் சந்தத்தம் தாம்மே ஜின்வதம் ;ப்ரஜாகும் ஸந்தத்தம் தான்மேஜின்வதம் பஷூன் ஸந்தத்தம் தான்மே ஜின்வதம் ஹரி::ஒம். ஸ்துதோஸி.ஜனதா;தேவாஸ் தவா; ஷுக்ரபாப்ரணயந்து ஸுவீரா: ப்ரஜா: ப்ரஜநயந் பரீஹி. ஹரி:ஓம்.. பத்ரம் கர்ணேபிஹி ஷ்ருணுயாம தேவா: பத்ரம் பச்யேம அக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரை ரங்கை; துஷ்டுவாகும் ஸஸ் தனூபிஹி வ்யசேம தேவஹிதம் யதாயுஹு :ஸ்வஸ்தின இந்த்ரோ வ்ருத்ர ஷ்ரவாஹா; ஸ்வஸ்தி ன: பூஷா விச்வ வேதா: ஸ்வஸ்தி ந; தார்க்ஷ்ய: அரிஷ்டநேமி: ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதி: ததாது . ஆபமாபா மபஸ் ஸர்வா: அஸ்மாதஸ்மாத் இதோ முத: அக்னிர் வாயுஸ்ச ஸூர்யஸ்ச . ஹரி: ஓம். ஹரி: ஓம்.. ஸம்ஞானம் விஞ்ஞானம் ப்ரக்ஞானம் ஜானதபிஜானத் சங்கல்பமானம் ப்ரகல்பமானம் உபகல்பமானம் உபக்லுப்தம் ஸுக்லுப்தம் ஷ்ரேயோ வஸீய ஆயு: ஸம் பூதம் பூதம் சித்ர: கேது: ப்ரபான் ஆபான் ஸம்பான் ஜ்யொதிஷ்வான் தேஜஸ்வான் ஆதபக்குஸ் தபன் அபிதபன் ரோசனோ ரோசமான: ஷோபன:ஷோப மான: கல்யாண: . தர்சா த்ருஷ்டா தர்சதா விஸ்வரூபா ஸுதர்ஸனா ஆப்யாயமானா ஆப்யமானா ஆப்யாயா ஸுந்ருதேரா. ஆபூர்யமானா பூர்யமானா பூரயந்தி பூர்ணா பெளர்ணமாஸி தாதா ப்ரதாதா ஆந்ந்த: மோத: ப்ரமோத: ஆவேசயன் நிவேசயன் ஸம்வேசந: சகும் ஷாந்த: ஷாந்த:. ஹரி ஓம்; ஹரிஓம்; ஹரி; ஓம். ப்ரஸூக்மந்தா தியஸாநஸ்ய ஸக்ஷணிவரேபிர்வராந்----அபிஷுப்ரஸீதத ---அஸ்மாகம் இந்த்ர உபயம் ஜுஜோஷதி ---யத்ஸெளம் யஸ்ய---அந்தஸ: புபோததி----அந்ருக்ஷரா ரிஜவ: சந்து பந்தா: ----யேபி ஸகாயா:----யந்திநோ வரேயம் ---ஸமர்யமா ஸம்பகோந: ---நிநீயாத்; --சஞ்ஜாஸ்பத்யம் ஸுயம்மஸ்து தேவா; ஹரி:ஓம். ஹரி:ஓம். அக்ன ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே.----நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி:ஓம். ஹரி: ஓம். சந்நோ தேவீ அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோ ரபிஸ்ர வந்து ந: ஹரி :ஓம்; ஹரி: ஓம். அதாத: தர்ஸ பூர்ணமாஸெள வ்யாக்யாஸ்யாம: ப்ராதரக்னிஹோத்ரம் ஹூத்வா அந்யம் ஆவஹனீயம் ப்ரணீய அக்நீந் அந்வாததாதி ஹரிஓம். ஹரி:ஓம். அத கர்மாணி ஆசாராத்யாநி க்ருஹயந்தே---உதகயந பூர்வபக்ஷா:ஹ: புண்யாஹேஷு கார்யாணி, யஜ்ஞோபவீதிநா ப்ரதக்ஷினம். ஹரி ஓம். ஹரி:ஓம்.அத சீக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி. ஹரி ஓம். ஹரி ஓம். அதாத: ஸாமயாசாரிகாந் தர்மாந் வ்யாக்யாஸ்யாம: ---தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம்—வேதாஸ்ச சத்வாரோ வர்ணா: ஹரி:ஓம். ஹரி: ஓம். அத வர்ண ஸமாம்நாய: நவாதிக ஸமாநா க்ஷராநி த்வேத்வே ஸவர்ணே ஹ்ரஸ்வதீர்கே ---ந ப்லுதபூர்வம் ஷோடசாதித: ஸ்வரா:----வ்யஞ்ஜநாநி ஹரி ஓம். ஹரி: ஓம். அ யி உண்—ருலுக்—ஏ ஓங்—ஐ -ஒளச், ஹயவரட் லண், ஞமங் ண நம் ஜபஞ் க ட- த –ஷ்—ஜப- க-ட-த- ச- க ப- ச-ட-த-சடதவ்—கபய்- சஷஸர்- ஹல்- இதி மாஹேஸ்வரானி ஸூத்ராணி அணாதி சம்ஜ்ஞார்தானி வ்ருத்திராதைச் அதேங்குண: ஹரி ஓம். ஹரி ஓம். கீர்ணச்ரேய: தேநவஶ்ரீ; ருத்ரஸ்து மந்ய: பகோஹி: யாஜ்யா:---தந்யேயம் நாரீ தன்வான் புத்ரம் ஹரி :ஓம். ஹரி: ஓம். அதாதஸ் சந்தஸாம் விவ்ருதீம் வ்யாக்யாஸ்யாம: ஹரி;ஓம். ஹரி;ஓம். அதாதோதர்மஜிஜ்யாஸா ஹரி:ஓம்; ஹரி: ஓம்.. ஹரி:ஓம். அதாதோ ப்ருஹ்ம ஜிஜ்ஞாஸஹ; ஹரி: ஓம்.. ஹரி: ஓம். ஆபிர்கீர்பி: யத்தோ ந ஊநம்---ஆப்யாயய ஹரிவோ வர்தமாந: --யதாஸ்தோத்ருப்ய:--மஹிகோத்ரா ருஜாஸி---பூயிஷ்டபாஜ:--- அத: தேஸ்யாம ---ப்ருஹ்ம ப்ராவாதிஷ்ம தந்ந மாஹாஸீத்--- ஓம் ஷாந்தி: ஓம் ஷாந்தி; ஓம் ஷாந்தி; ஹரி; ஓம். . ஹரிஹி; ௐ. ௐநமோ ப்ருஹ்மனே நமோ அஸ்த்வக்னயே நம;ப்ருத்வியை நம ஓஷதீப்யஹ, நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி மூன்று தடவை சொல்லவும். ஹரிஹி ஓம் தத்ஸத். . கையிலிருந்து பவித்ரம் அவிழ்த்து எறியவும். ஆசமனம் செய்யவும். . |
. 11-08-2014. காயத்ரி ஜபம். காலையில் ஸ்நானம் சந்தியா வந்தனம் ஒளபாஸனம் // சமிதாதானம் செய்து விட்டு 8-30 மணிக்கு இந்த காயதிரீ ஜபம் செய்ய வேண்டும் . கிழக்கு பார்த்து ஆசனத்தில் அமரவும். எதிரே பஞ்ச பாத்திர உத்திரிணி (ஜலத்துடன்,) பவித்ரம். தர்ப்பை வைத்துக்கொள்ளவும்.. வலது கை மோதிர விரலில் தர்பை பவித்திரம் தரித்து, காலின் கீழ் இரண்டு தர்பங்களை போட்டுக்கோண்டு, பவித்ர விரலில் இரண்டு தர்பங்களை தரித்து கொண்டு தொடங்கவும். ஆ ப்ருஹ்ம லோகாத் ஆசேஷாத் ஆலோகா லோக பர்வதாத் யே வஸந்தி த்விஜா தேவா; தேப்யோ நித்யம் நமோ நம: . இந்த ஸ்லோகத்தை கூறி நமஸ்கரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை கூறி பூமியை சுத்தம் செய்யவும். அபஸர்பந்து யே பூதா யே பூதா புவி சம்ஸ்திதா: யே பூதா விக்ன கர்த்தார: தே கச்சந்து சிவாக்ஞயா. ஆஸனத்தில் அமர இதை கூற வேண்டும். ப்ருத்வி த்வயா த்ருதா லோகா: தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் குரு ச ஆஸனம். ஆசமனம்.. . ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும். கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,, ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும். கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும் .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.. மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மண; த்விதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்த மன்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத் த்வீபே பாரத வர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாகன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ ஹாரீகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே ((வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்---------விந்தியஸ்ய உத்தரே ஆர்யாவர்த அந்தர்கதே இந்த்ரப்ரஸ்த மஹாக்ஷேத்ரே தக்ஷிண வாஹிந்யா: யமுநாயா: பஷ்சிமேதீரே பார்ஹஸ்பத்ய மானேந ஷோபக்ரித் நாம ஸம்வத்ஸரே என்று சேர்த்து கொள்ளவும்). செளர சாந்த்ரமானாப்யாம் ஜய நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் ஸுபதிதெள ஸோம வாஸர ஷ்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம் சோபன நாம யோக பாலவ கரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் ஸுப திதெள மித்யாதீத ப்ராயஸ்சித்தார்தம் தோஷ வஸ்து அபதனீய ப்ராயஸ் சித்தார்தம் ஸம்வத்ஸர அகரண ப்ராயஸ்சித்தார்தம் அஷ்டோத்ர ஸஹஸ்ர சங்க்யயா காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே. என்று சொல்லி கையில் இடுக்கி இருக்கும் தர்பத்தை வடக்கில் போடவும். ஜலத்தை கையால் தொடவும் . ரிஷி என்று சொல்லும் போது தலையிலும், சந்தஸ் என்று சொல்லும் போது மூக்க்கிலும் தேவதா என்று சொல்லும் போது மார்பிலும் வலது கை விரல்களால் தொடவும் . ப்ரணவஸ்ய ரிஷி ப்ரும்ம: தேவி காயத்ரீ சந்த: பரமாத்மா தேவதா பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு, குத்ச வசிஷ்ட கெளதம, காஷ்யபஆங்கீரஸ ரிஷ்ய::காயத்ரீ உஷ்னிக் அனுஷ்டுப் ப்ருஹதி பங்தித்ருஷ்டுப் ஜகத்ய: சந்தாம்ஸி அக்னி வாயு அர்க்க வாகீஸ வருண இந்த்ர விச்வேதேவா: தேவதா: பத்து முறை ப்ராணாயாமம் செய்யவும். ஆயாது இத்யனுவாகஸ்ய வாம தேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: காயத்ரீ தேவதா காயத்ரீ ஆவாஹனே விநியோக: ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்ம சம்மிதம் காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வன: ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாம நாமாஸி விச்வமஸி விச்வாயு: ஸர்வமஸி ஸர்வாயு:அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி, ஸாவித்ரீம் ஆவாஹயாமி, ஸரஸ்வதீம் ஆவாஹயாமி.. ஸாவித்ரியா ரிஷி: விச்வாமித்ர: ந்ருசித் காயத்ரி சந்த: ஸவிதா தேவதா ஜபே வினியோக: காயத்ரி மந்த்ரம்: (1) ஓம் (2) பூர்புவஸ்ஸுவஹ (3) தத்ஸவிதுர்வரேண்யம் (4)பர்கோதேவஸ்ய தீமஹி (5) தியோ யோனஹ ப்ரசோதயாத்.. எவர் நம்முடைய புத்தியை தூண்டுகிறாறோ அப்படி பட்ட ப்ரகாஸனான உலகை உண்டு பண்ணுபவருடைய மிக உயர்ந்ததான தேஜஸை த்யானம் செய்கிறோம். ஐந்து இடங்களில் நிறுத்தி மூச்சு விட்டு ஜபிக்க வேண்டும். 1008 ஜபித்து முடித்த பிறகு ப்ராணாயாமம் செய்து, காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மனேப்யோ ஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம்.:என்று உபஸ்தானம் செய்யவும். நமஸ்காரம் செய்யவும். பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும். பிறகு மாத்யானிகம், ப்ருஹ்ம யக்யம், மாத்யானீக காயத்ரீ ஜபம் செய்யவும்.. ஜப மாலை அல்லது விரலால் எண்ணிக்கொண்டு ஜபம் செய்ய வேண்டும். எண்ணாமல் செய்ய கூடாது. மோதிர விரல் நடு ரேகையில் கட்டை விரலால் 1 என்று எண்ண ஆரம்பித்து கீழ் ரேகை 2; சுண்டி விரல் கீழிருந்து மேலாக 3,4,5 (கீழ்,நடு ,மேல் ரேகை) மோதிர விரல் மேல் ரேகை 6, நடு விரல் மேல் ரேகை 7, ஆள் காடி விரல் மேல்,நடு,கீழ் 8,9,10. ஆள் காட்டி விரல் கீழ் ரேகையையே 11., நடு, மேல் 12.13 நடு விரல் மேல் ரேகை 14, மோதிர விரல்மேல் ரேகை 15, சுண்டி விரல் மேல் நடு கீழ் 16,17,18, மோதிர விரல் கீழ் மேல் 19.20 என எண்ணிக்கொண்டும் வரலாம். |
காண்ட ரிஷி ஹோமம்_-
|
புவநஸ்யபதே –யஸ்யதே –உபரிக்ருஹா: இஹ ச ஸநோராஸ்வ அஜ்யானி-ராயஸ்போஷம்-ஸுவீர்யம் ஸம்வத்ஸரீணாம் கும்ஸ் ஸ்வஸ்திம் ஸ்வாஹா,.பூவனஸ்ய பத்ய இதம் ந மம பரமஷ்டீ அதிபதி ம்ருத்யுர்கந்தர்வ: தஸ்ய விஸ்வம்-அப்ஸரஸ: -புவோநாம-ஸ இதம் ப்ரஹ்மக்ஷத்ரம்-பாது தா இதம் ப்ருஹ்மக்ஷத்ரம்பாந்து தஸ்மை ஸ்வாஹா.ம்ருத்யவே கந்தர்வாய இதம்ந மம. தாப்ய: ஸ்வாஹா. : விச்வஸ்மை அப்ஸரோப்ய: இதம் ந மம. ஸூக்ஷிதி: ஸூபூதி: பத்ரக்ருத்-ஸுவர்வாந்-பர்ஜந்யோ கந்தர்வ:-தஸ்ய வித்யுத: -அப்ஸரஸ: ருசோநாம ஸ இதம் ப்ருஹ்ம: க்ஷத்ரம்-பாது- தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா. பர்ஜந்யாய கந்தர்வாய இதம் ந மம தாப்ய: ஸ்வாஹா. வித்யுத்ப்யோ அப்ஸரோப்ய: இதம் ந மம.. தூரேஹேதி: அம்ருட்ய: ம்ருத்யுர்கந்தர்வ:-தஸ்ய-ப்ரஜா- அப்ஸரஸ: பீருவோ நாம –ஸ இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம்—பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா. ப்ருத்யவே கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ்வாஹா ப்ரஜாப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம சாரு: க்ருபண்காசீ-காமோகந்தர்வ: தஸ்யாதய: அப்ஸரஸ: சோசயந்தீர்நாம – ஸ இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா. காமாய கந்தர்வாய இதம் ந மம. தாப்ய: ஸ்வாஹா ஆதிப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம ஸ ந: -புவநஸ்ய பதே-யஸ்யதே –உபரி-க்ருஹா: இஹ ச உருப்ருஹ்மணேஅஸ்மை –க்ஷத்ராய –மஹி-சர்ம:-யச்சஸ்வாஹா, புவநஸ்ய பத்யே இதம் ந மம.: ப்ரஜாபதே-நத்வத்-ஏதானிஅந்யோர்விச்வா-ஜாதானி- பரிதாப பூவ-யத்காமாஸ்தே –ஜுஹும- தன்னோ அஸ்து வயகும்ஸ்யாம பதயோ ரயீணாம் ஸ்வாஹா; ப்ரஜாபதய இதம் ந மம. பூஸ்வாஹா: அக்னயே இதம் ந மம புவஸ்வாஹா, வாயவ இதம் ந மம, ஸுவஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம. யதஸ்ய- கர்மண: -அத்யரீரிசம்-யத்வாந்யூநம்-இஹாகரம்-அக்னிஷ்டத்-ஸ்விஷ்டக்ருத்-வித்வாந்- ஸர்வகும்ஸ்விஷ்டம் ஸுஹ்ருதம்-கரோது ஸ்வாஹா, அக்னயே ஸ்விஷ்டக்ருத இதம் ந மம. பிறகு வடக்கு, தெற்கு, மேற்கு பக்கங்களில் வைக்கப்பட்டுள்ள ஸமித்துகளின் மேல் பெரிய தர்வீயினால் ஒவ்வொரு சொட்டு நெய் விடவும். ஸமித்துகளின் நுனி, மத்தி அடி பக்கம் துடைப்பது போல் பாவனை செய்யவும். மேற்கிலுள்ள சமித்தை அக்னியில் வைக்கவும். வடக்கு, தெற்கிலுள்ள சமிதுகளை சேர்த்து அக்னியில் வைக்கவும். இரண்டு இலைகளால் நெய்யை எடுத்து ஹோமத்தில் விடவும். பிறகு அஸ்மின் ஹோம கர்மணி அவிஜ்ஞாத ப்ராயஸ்சித்த ஹோமம் கரிஷ்யே. ஸ்வாஹா என்னும் போது ஹோமம் செய்யவும். ததஸ்ய கல்பய –த்வகும்ஹி வேத்த யதாததம் ஸ்வாஹா.அக்னய இதம் ந மம யத் பாகத்ரா மநஸா தீநதக்ஷாந-யஜ்ஞஸ்ய-மந்வதே-மர்தாஸ: அக்நிஷ்டத்தோதா-ருதுவித்விஜானன்-யஜிஷ்டோ தேவாந்ருதுசோய ஜாதி ஸ்வாஹா அக்னய இதம் ந மம பூஸ்ஸ்வாஹா, அக்னய இதம் ந மம புவஸ்ஸுவாஹா வாயவ இதம் ந மம, ஸுவஸ்ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம ஓம் பூர்புவஸ்ஸுவஸ் ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ந மம அஸ்மின் அத்யாயோபக்ரம ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ்சித்த ஹோமம் ஹோஷ்யாமி ஓம் பூர்புவஸ்ஸுவஸ்ஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம .ஶ்ரீவிஷ்ணவேஸ்வாஹா விஷ்ணவே பரமாத்மணே இதம் ந மம நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா, ருத்ராய பசுபதயே இதம் ந மம ஜலத்தை தொடவும். இரண்டு தர்வீகளையும் சேர்த்து வைத்துக்கொண்டு கீழேயுள்ள மந்திரம் சொல்லவும். ஸப்ததே அக்னே சமித; சப்தஜிஹ்வா: ஸப்தரிஷய: சப்த தாம ப்ரியாணி- ஸப்த ஹோத்ரா: ஸப்த்தாத்வா-யஜந்தி- ஸப்தயோனீ: ஆப்ருணஸ்வ க்ருதே ந ஸ்வாஹா. அக்னயே சப்தபத இதம் ந மம. நெய் பாத்திரத்தை வடக்கே வைக்கவும். ஜலத்தில் கை அலம்பவும். ப்ராணாயாமம் செய்யவும். ஹோம குண்ட்த்தின் தெர்கு பக்கத்தில் ஜலத்தால் பரிசேஷணம் செய்யவும். அதிதே அந்வமகும்ஸ்தா. மேற்கில் அனுமதே அன்வமகும்ஸ்தா வடக்கில் ஸரஸ்வதே அந்வமகும்ஸ்தா வடகிழிக்கில் ஆரப்ம்பிது வட கிழக்கில் முடிக்கவும் தேவ ஸவித: ப்ராஸாவீ: வடக்கில் இருக்கும் ப்ரணீதா பாத்ரத்தை பார்த்து வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம். என்று சொல்லி அக்ஷதை போட்டு அதை எடுத்து நமக்கு எதிரே வைத்துக்கொண்டு , அதில் சிறிது ஜலமும் அக்ஷதையும் சேர்க்கவும். பாத்திரத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையால் அந்த பாத்திரத்தின் கிழக்கு, தெற்க்கு; மேற்கு.வடக்கு பக்கங்களில் இரண்டு தடவை பூமியில்ஜாந்த பாத்திரத்திலிருந்து ஜலம் விடவும் .பிறகு அந்த பாத்திரதிலேயே இரண்டு தடவை ஜலம் உயரே எடுத்து அதிலேயே விடவும். .அந்த பாத்திர ஜலத்தை கிழக்கு பக்கமாக பூமியில் விடவும். பூமியில் விட்ட ஜலத்தை எடுத்து எல்லோருக்கும் ப்ரோக்ஷிக்கவும். அவப்ருத ஸ்நானம் என்று இதற்கு பெயர். ப்ரஹ்மன் வரம் தே ததாமி ப்ரஹ்மணே நம: ஸகலஆராதனை: சுவர்சிதம்.. கூர்சத்தை அவிழ்த்து போடவும் அல்லது வைதீகருக்கு தக்ஷிணை கொடுக்கவும். பிறகு கும்பத்திற்கு புனர் பூஜை செய்யவும். . |
You seem to have an Ad Blocker on.
We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.
Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page
You can also donate financially if you can. Please Click Here on how you can do that.