Athithi thithi

அபராஹ்ணத்தில் திதி இருக்கும்படியாக சிராத்த திதி தீர்மானித்த பிரகு நடுவில் அதிக மான நாள் இருந்தால் அன்றைய தினம் சிராத்த திதி இல்லை என்று பொருள். திருமணம் செய்யலாம்.
 
Back
Top