மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் சித்திரை மாதம் அமாவாசை தினம் தரிசனம்.
மூலவர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார்.
கருவறையில் அருள்பாலிக்கும் கோலம் சிங்கத்தின் மீதேறிய திருக்கோலம் வலது பக்கம் எம்பெருமான் நந்தி வாகனத்தில் அருள்பாலிக்கிறார்