Arulmigu Soundararajan Perumal Temple in Thadikombu, Dindigul

திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பில் உள்ள அருள்மிகு சௌந்தரராஜன் பெருமாள் கோயிலில் நடைபெறும் பகல் பத்து உற்சவத்தின் எட்டாம் நாளில், பெருமாளுக்கு கோபாலன் வேட அலங்கார ஆராதனை செய்யப்பட்டது.

1766975320706.webp
 
Back
Top