• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Alcohol consumption is my liberty

Status
Not open for further replies.
Alcohol consumption is my liberty


(31/07/2015)

டந்த 27ஆம் தேதி காலை 11 மணியளவில், திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த 20க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள், மது வாங்க முயற்சி செய்தனர். அவர்களை கடைக்குள் விடாமல் அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், அங்கே நின்ற பெண்களை சுட்டிக்காட்டி ''ஏம்பா பொண்ணுங்கள கூட்டிட்டு போவீங்களாப்பா குடிக்க''ன்னு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கேட்டு பேச்சு வார்த்தை நடத்தினார். அதற்கு போராட்டக்காரர்கள் காரசாரமாக பதிலளித்தனர்.

அந்த வீடியோ காட்சியை இங்கே காணலாம்.


https://www.youtube.com/watch?v=tmwP-3F55WE


Published on Jul 31, 2015



மது அருந்துதல் என் உரிமை | குடிக்கும் போராட்டம்
 
Status
Not open for further replies.
Back
Top