Aavani Ammavasai Tharpanam Mantrams and Details

சார் ஒரு சந்தேகம் காருண்ய பித்ருக்களுக்கு (திருமணமாகாத சகோதரி, பித்ரு கர்மா எடுத்து கொண்ட வரகத்வய பித்ருக்கள் ) எனக்கு தெரிந்து மஹாளய பக்ஷத்தில் மட்டும் தர்ப்பணம் உண்டு. ஆனால் சில பேர் ஆடி அமாவாசை தை அமாவாசை பொது செய்ய வேண்டும் என கூறுகிறார்கள் அது சரியா? நன்றி
 
Back
Top