9.6 கோடி கறுப்பு பந்துகளை மிதக்க விட்டு... ஏரி

Status
Not open for further replies.
9.6 கோடி கறுப்பு பந்துகளை மிதக்க விட்டு... ஏரி

9.6 கோடி கறுப்பு பந்துகளை மிதக்க விட்டு... ஏரி நீர் ஆவியாகாமல் காக்கும் கலிபோர்னியா

August 13, 2015




13-1439454580-shade-balls.jpg


கலிபோர்னியா: கலிபோர்னியாவில் நீர் நிலைகளில் இருக்கும் நீர் ஆவியாகி விடாமல் இருக்க புதிய யுக்தி ஒன்று கையாளப் பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ளது சில்மர் நீர்த்தேக்கம். இங்குள்ள நீர் வேகமாக ஆவியாகி வருகிறது. எனவே, இதனைத் தடுக்கும் வகையில் இந்த நீர்த்தேக்கம் முழுவதும் கறுப்பு நிற பிளாஸ்டிக் பந்துகள் போடப்பட்டுள்ளன. இதற்காக 9.6 கோடி கறுப்பு நிற பிளாஸ்டிக் பந்துகள் இந்த நீர்த்தேக்கத்தில் கொட்டப்பட்டுள்ளன. இதனால், இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பதே வெளியில் தெரியாத அளவிற்கு கறுப்பு பந்துகளாக காட்சியளிக்கிறது.

http://tamil.oneindia.com/news/inte...hade-balls-combat-nagging-drought-233275.html
 
Status
Not open for further replies.
Back
Top