24 names of Perumal

பெருமாள் 24 திருநாமங்கள்

ஸ்ரீ வைஷ்ணவ அன்பர்களுக்கு ஒவ்வொருவரும் தினமும் தவறாமல் பாராயணம் செய்யவேண்டிய 24 திருநாமங்கள் சமரபிக்கபட்டுள்ளது. இதை தவறாமல் த்யானம் செய்யவும் இதுவே பகவானின் திருவடியை அடைய மிக எளிமையான வழி.

ஓம் கேசவாய நமஹா !!!
ஓம் சங்கர்ஷ்ணாய நமஹா !!!
ஓம் நாராயணாய நமஹா !!!
ஓம் வாசுதேவாய நமஹா !!!
ஓம் மாதவாய நமஹா !!!
ஓம் ப்ரத்யுமனாய நமஹா !!!
ஓம் கோவிந்தாய நமஹா !!!
ஓம் அநிருத்தாய நமஹா !!!
ஓம் விஷணவே நமஹா !!!
ஓம் புருஷோத்தமாய நமஹா !!!
ஓம் மதுசூதநாய நமஹா !!!
ஓம் அதோக்ஷணாய நமஹா !!!
ஓம் திருவிக்ரமாய நமஹா !!!
ஓம் லக்ஷ்மி ந்ருஸிம்ஹாய நமஹா !!!
ஓம் வாமனாய நமஹா !!!
ஓம் அச்சுதாய நமஹா !!!
ஓம ஸ்ரீதராய நமஹா !!!
ஓம் ஜனாரத்தனாய நமஹா !!!
ஓம் ஹ்ரீஷீகேசவாய நமஹா !!!
ஓம் உபேந்தராய நமஹா !!!
ஓம் பத்மநாபாய நமஹா !!!
ஓம் ஹரயே நமஹா !!!
ஓம் தாமோதராய நமஹா !!!
ஓம் ஸ்ரீ கிரஷ்ணாய நமஹா !!!

ஓம் நமோ நாராயணாய.
ஓம் நமோ நாராயணாய.
ஒம் நமோ நாராயணாய.




1741497682167.webp
 
Back
Top