2024-25 Auspicious Days

kgopalan

Active member
2024-2025 விரத நாட்கள்.





2024-2025 முக்கிய பண்டிகை விவரம். (தி)=திருகணிதம் (வா)=வாக்கியம்.



ஆங்கில மாதம் தேதி



13-04-24. சித்ரை மாத பிறப்பு தர்ப்பணம். 9-02-பி.எம்/



15-04 2024 ஸந்தான ஸப்தமி;அசோகாஷ்டமி

16-04-2024 பவானி உற்பத்தி.

17-04-24 ஸ்ரீ ராம நவமி



20-04-2024 வாமன த்வாதசி



21-04-24. மதன த்ரயோதசி



22-04-24 தமன சதுர்தசி

23-04-24 சித்ரா பெளர்ணமி; சித்ர குப்த பூஜை ; ஈசானபலி;சத்ய நாராயண பூஜை; ரெளச்சிய மனு தர்ப்பணம்.



25-04-24 வ்யதீ பாதம் தர்ப்பணம்.



28-04-2024 ஸ்ரீ வராஹ ஜயந்தி



01-05-2024 புதாஷ்டமி







04-05-24 வைத்ருதி தர்ப்பணம்.







05-05-2024 அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம்.

06-05-2024 மத்ஸ்ய ஜயந்தி

07-05-2024 அமாவாசை தர்ப்பணம்; கிருஷ்ணாங்காரக சதுர்தசி யம தர்ப்பணம்.; பெளமாஸ்வினி;



09-05-24 வைசாக ஸ் நானம் ஆரம்பம்;

10-05-2024 அக்ஷய த்ருதியை; ஸ்ரீ பல ராம ஜயந்தி; க்ருத யுகாதி. தர்ப்பணம்.



11-05-2024 வார்த்தா கெளரி வ்ருதம்

12-05-2024 ஸ்ரீ சங்கர ஜயந்தி; ஸ்ரீ ராமானுஜ ஜயந்தி லாவண்ய கெளரீ வ்ருதம்







14-05-24 வைகாசி மாத பிறப்பு 5-52 பி.எம்; தர்ப்பணம்; 6-10 பி.எம்

15-05-2024 புதாஷ்டமி

18-05-2024 வாஸவீ ஜயந்தி.



20-05-24 வ்யதீபாதம் தர்ப்பணம்.



22-05-24 ந்ருஸிம்ம ஜயந்தி; வைகாசி விசாகம்; சத்ய நாராயண பூஜை



23-05-24 ஆ கா மா வை



28-05-24 அக்னி நக்ஷத்ரம் முடிவு.







30-05-24 வைத்ருதி தர்ப்பணம்







05-06-24 போதாயண அமாவாசை





06-06-24 அமாவாசை தர்ப்பணம். வைகாச ஸ் நானம் முடிவு.

07-06-2024 கரவீர விரதம்.

08-06-2024 புன்னாக கெளரி விரதம்

09-06-2024 ரம்பா த்ருதியை

10-06-2024 உமா வ்ருதம்; கதலி கெளரி விரதம்





14-06-24 ஆனி மாத பிறப்பு 12-25 ஏ.எம்.; 4 ஏ.எம். தர்ப்பணம்.

15-06-2024 வ்யதீபாதம் தர்ப்பணம்.

16-06-2024 பாப ஹர தசமி கங்கா பூஜை



21-06-2024 பெளர்ணாமி பூஜை; வட சாவித்ரீ வ்ருதம்; பெளச்சிய மனு தர்ப்பணம். ஜ்யேஷ்டாபிஷேகம்

24-06-2024 வைத்ருதி தர்ப்பணம்

25-06-2024 பெளம சதுர்த்தி.

02-07-2024 கூர்ம ஜயந்தி

05-07-2024 அமாவாசை தர்ப்பணம்.



06-07-24 வாராஹி நவராத்திரி ஆரம்பம்

09-07-2024 பெளம சதுர்த்தி.

10-07-2024 வ்யதீ பாத தர்ப்பணம். சமீ கெளரி விரதம்

11-07-2024 ஸ்கந்த பஞ்சமி சமீ கெளரி விரதம்.

12-07-2024 குமார சஷ்டி ஆனி திருமஞ்சனம்.



15-07-2024 வாராஹி நவராத்திரி முடிவு.

16-07-2024 தக்ஷினாயன புண்ய காலம் ஆடி மாத பிறப்பு 11-17 ஏ.எம்; 06-28 பி.எம் ஸூர்ய ஸாவர்ணி மன்வாதி தர்ப்பணம்.

17-07-2024 ஆடி பண்டிகை; சயன ஏகாதசி ;

18-07-2024 சாதுர் மாஸ்ய விரதாரம்பம் ; சாக விரதம்.



20-07-24 வைத்ருதி தர்ப்பணம்; பெளர்ணமி பூஜை; கோகிலா விருதம்;

21-07-2024 ஆ கா மா வை; குரு பூர்ணிமா; வ்யாஸ பூஜை; ப்ரும்ம ஸாவர்ணி மனு;

22-07-2024 அசூன்ய சயன விருதம்.

02-08-2024 ஆடி பெறுக்கு.

03-08-2024 போதாயண அமாவாசை

04-08-2024 அமாவாசை ; வ்யதீபாதம்.

07-08-2024 ஆடி பூரம்; ஸ்வர்ண கெளரீ விரதம்.

08-08-2024 நாக சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம்.

09-08-2024 கருட நாக பஞ்சமி

11-08-2024 பானு ஸப்தமி; ஆடி ஸ்வாதி.

15-08-2024 வைத்ருதி தர்ப்பணம்

16-08-2024 வர லக்ஷ்மி விரதம்; ஆவணி மாத பிறப்பு 7-42 பி.எம்./6 ஏ.எம்

17-08-2024 சாதுர்மாஸ்ய ததி விரதம்

19-08-2024 ரிக் உபாகர்மா; யஜுர் உபாகர்மா; ஸர்ப்ப பலி. ஹயக்ரீவோத்பத்தி; ரக்ஷா பந்தன்;

20-08-2024 காயத்ரி ஜபம்; அசூன்ய சயன விரதம்;

25-08-2024 சீதளா விரதம்; பானு ஸப்தமி

26-08-2024 ஸ்ரீ ஜயந்தி; கோகுலாஷ்டமி; கக்ஷ சாவர்ணி மன்வாதி தர்ப்பணம்.

30-08-2024 வ்யதீபாதா தர்ப்பணம்.

02-09-2024 ப்ரதக்ஷிண அம்மாவாசை.

03-09-2024 தர்ப்பை ஸங்கிரஹம்.

04-09-2024 கலகி ஜயந்தி

05-09-2024 ஸாம வேத உபாகர்மா.

06-09-2024 ஹரி தாளிகா விர்தம் ;தாமச மன்வாதி தர்ப்பணம்.

07-09-2024 வினாயக சதுர்த்தி.

08-09-2024 ரிஷி பஞ்சமி

09-09-2024 ஸூர்ய சஷ்டி

10-09-2024 அமுக்தாபரண சப்தமி

11-09-2024 தூர்வாஷ்டமி

12-09-2024 கேதார கெளரி விரதாரம்பம்.

15-09-2024 பயோ விரதம்; ஓணம் பண்டிகை; வாமன ஜயந்தி

16-09-2024 புரட்டாசி மாத பிறப்பு 7-41 பி.எம்.

17-09-2024 புரட்டாசி மாத பிறப்பு- 7 ஏ. எம்.; பெளர்ணமி பூஜை; அனந்த விரதம்; உமா மஹேஸ்வர வ்ருதம்; (வாக்கியம்.)

17-09-2024 அ னந்த விரதம். பெளர்ணமி பூஜை (திருகணிதம்)

18-09-2024 மஹாளய பக்ஷாரம்பம். உமாமஹேஸ்வர விருதம், அப்பய்ய தீக்ஷிதர் ஜயந்தி

19-09-2024 அசூன்ய சயன விருதம்.

20-09-2024 ப்ரஹதி கெளரி விரதம்

21-09-2024 மஹா பரணி

23-09-2024 கபிலா சஷ்டி.

24-09-2024 மத்யாஷ்டமி, வ்யதீபாத தர்ப்பணம்.

25-09-2024 புதாஷ்டமி; அவிதா நவமி

29=09=2024 சன்யஸ்த மஹாளயம்

30-09-2024 கஜசாயா; த்வாபர யுகாதி

01-10-2024 கிருஷ்ணாங்காரக சதுர்தசி; சஸ்த்ர ஹத மஹாளயம். கேதார விரதம் முடிவு.

02-10-2024 அமாவாசை; மாஷா கெளரி விரதம்

03-10-2024 நவராத்திரி ஆரம்பம். தெளஹித்ர ப்ரதிபத்

04-10-2024 வைத்ருதி தர்ப்பணம்.

07-10-2024 உபாங்க லலிதா விருதம்

11-10-2024 மஹா நவமி;துர்காஷ்டமி; ஸ்வாயம்புவ மனு தர்ப்பணம்.

12-10-24 ஸரஸ்வதி பூஜை மத்வ ஜயந்தி; தசரத லலித கெளரி விரதம்

13-10-2024 விஜய தசமி

14-10-2024 த்விதல விரதம்.; கோ துவாதசி

16-10-2024 கோஜாகரி விரதம்;பெளர்ணமி பூஜை.



17-10-2024 ஐப்பசி மாத பிறப்பு 7-40 ஏ.எம்; 5-50 பி.எம்.

18-10-2024 அசூன்ய சயன விரதம்,

19-10-2024 சந்த்ரோதய கெளரி விருதம்

20-10-2024 கரக சதுர்த்தி; வ்யதீபாதம் தர்ப்பணம்.

24-10-2024 ராதா ஜயந்தி

28-10-2024 கோவத்ஸ துவாதசி

29-10-2024 யம தீபம்;வைத்ருதி தர்ப்பணம்.

30-10-2024 கோத்ரி ராத்ரீ விருதம்; நரக சதுர்தசி

31-10-2024 தீபாவளீ பண்டிகை யம தர்ப்பணம்; உல்கா தானம்.

01-11-2024 அமாவாசை தர்ப்பணம்; கேதார கெளரி விரதம்; லக்ஷ்மி பூஜை



2-11-2024 கார்த்திகை ஸ் நான ஆரம்பம்; கோவர்த்தன பூஜை;ஸ்கந்த சஷ்டி ஆரம்பம்.

03-11-2024 யம த்விதியை

04-11-2024 த்ரிலோசன ஜீரக கெளரி விரதம்

05-11-2024 பெளம சதுர்த்தி

07-11-2024 ஸ்கந்த சஷ்டி

09-11-2024 கோபாஷ்டமி

10-11-2024 த்ரேதா யுகாதி தர்ப்பணம்

12-11-2024 பீஷ்ம பஞ்சம விரதாரம்பம்

13-11-2024 துளசீ விவாஹம்; சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி;ஸ்வாரோசிஷ மனு தர்ப்பணம்;யாக்ய வல்கிய ஜயந்தி; ஆ கா மா வை

14-11-2024 வியதீ பாதம் தர்ப்பணம்

15-11-2024 கார்திக கெளரி விரதம்

16-11-2024 கார்த்திகை மாத பிறப்பு 7-29 ஏ.எம்/3-45 பி.எம் தர்ப்பணம்

17-11-2024 அசூன்ய சயன விரதம்

19-11-2024 பெளம சதுர்த்தி.

23-11-2024 வைத்ருதி தர்ப்பணம்; ;மஹாதேவாஷ்டமி

30-11-2024 திருவிசை நல்லூர் கங்காகர்ஷணம்; அமாவாசை தர்ப்பணம்

01-12-2024 கார்த்திகை ஸ் நான பூர்த்தி

03-12-2024 திந்திரிணி கெளரி விரதம்

05-12 2024 பதரீ கெளரி விரதம்.

06-12-2024 நாக பஞ்சமி

07-12-2024 சுப்ரமணிய ச ஷ்டி;சம்பக சஷ்டி.

08-12-2024 பானு ஸப்தமி.; நந்த ஸப்தமி;

10-12-2024 வ்யதீபாத தர்ப்பணம்

12-12-2024 பரணி தீபம்.

13-12-2024 அண்ணாமலை தீபம்

14-12-2024 பெளர்ணமி பூஜை; ஸர்வாலய தீபம்; தத்தாத்ரேய ஜயந்தி; வைகானச தீபம்;



15-12-2024 மார்கழி மாத பிறப்பு 10-08 பி.எம்; /4 ஏ.எம்; லவண தானம்; ஸர்ப்ப பலி உத்ஸர்ஜனம்.பாஞ்ச ராத்ரி தீபம்.

16-12-2024 தனுர் மாத பூஜை ஆரம்பம்; பரசுராம ஜயந்தி;

19-12-2024 வைத்ருதி தர்ப்பணம்.

22-12-2024 பானு ஸப்தமி; திஸ்ரேஷ்டகா தர்ப்பணம்.

23-12-2024 அஷ்டகா தர்ப்பணம்.

24-12-2024 அன்வஷ்டகா தர்ப்பணம்.

30-12-2024 ப்ரதக்ஷிண அமாவாசை; அமாவாசை தர்ப்பணம்;ஹனுமத் ஜயந்தி



04-01-2025. வ்யதீபாத தர்ப்பணம். நகரத்தார் பிள்ளையார் நோன்பு

05-01-2025 .காலை வ்யதீபாத ஸ் நானம்



07-01-2025 பெளமாஸ்வினி.

09-01-2025. சாக்ஷுஸ மன்வாதி தர்ப்பணம்.

13-01-2025 போகி பண்டிகை; வைத்ருதி தர்ப்பணம்;திருவாதிரை களி; பெளர்ணமி பூஜை.



14-01-2025, பொங்கல்; தை மாத பிறப்பு தர்ப்பணம், 8-53 ஏ.எம்,/12-30 பி.எம்.



15-01-2025 மாட்டு பொங்கல்.

18-01-2025 தியாக ப்ரும்ம ஆராதனை,

20-01-2025 திஸ்ரேஷ்டகா தர்ப்பணம்

21-01-2025 அஷ்டகா தர்ப்பணம்.

22-01-2025 அன்வஷ்டகா தர்ப்பணம். புதாஷ்டமி

24-01-2025 த்ரைலோக்கிய கெளரி விரதம்

26-01-2025 வ்யதீபாதம் தர்ப்பணம்.

28-01-2025 போதாயன அமாவாசை கிருஷ்னாங்காரக சதுர்தசி

29-01-2025 தை அமாவாசை தர்ப்பணம்.

30-01-2025 வ்யதீபாத தர்ப்பணம்; மாக ஸ் நான அரம்பம்



01-02-2025 குந்த சதுர்த்தி

02-02-2025 வசந்த பஞ்சமி

04-02-2025 பெளமாஸ்வினி; ரத ஸப்தமி;வைவஸ்வத மன்வாதி தர்ப்பணம்.

05-02-2025 புதாஷ்டமி; பீஷ்மாஷ்டமி

08-02-2025 வைத்ருதி தர்ப்பணம்.

09-02-2025 தில பத்ம த்வாதசி; திலோத்பத்தி

11-02-2025 தைப்பூசம்

12-02-2025 ஆ கா மா வை; மாசி மாத பிறப்பு 9-54 பி.எம்/ 11-35 பி.எம்; பெளர்ணமி பூஜை



19-02-2025 திஸ்ரேஷ்டகா தர்ப்பணம்.

20-02-2025 அஷ்டகா தர்ப்பணம்

21-02-2025 அன்வஷ்டகா தர்ப்பணம்

24-02-2025 வியதீபாத தர்ப்பணம்.

26-02-2025 மஹா சிவராத்திரி

27-02-2025 மாக ஸ் நான முடிவு, அமாவாசை தர்ப்பணம்;கலியுகாதி



05-03-2025 வைத்ருதி தர்ப்பணம்.

12-03-2025 காம தஹனம், மாசி மகம்.

13-03-2025 ருத்திர ஸாவர்ணீ மன்வாதி தர்ப்பணம். பெளர்ணமி பூஜை

14-03-2025 பங்குனி மாத பிறப்பு ; 6-49 பி.எம்./6-45 பி.எம்/ காரடையார் நோன்பு மாலை 5-30 டு 6-30.





18-03-2025 பெளம சதுர்த்தி.

21-03-2025 திஸ்ரேஷ்டகா தர்ப்பணம்.சீதளா சப்தமி

22-03-2025 அஷ்டகா தர்ப்பணம்.

23-03-2025 அன்வஷ்டகா தர்ப்பணம்.

28-03-2025 போதாயன அமாவாசை

29-03-2025 அமாவாசை தர்ப்பணம். ரைவத மனு தர்ப்பணம்.

30-03-2025 வசந்த நவராத்திரி ஆரம்பம்; யுகாதி பண்டிகை, தெலுங்கு வருட பிறப்பு .ஸம்வத்ஸர கெளரி விரதம்

31-03-2025 உத்தம மன்வாதி தர்ப்பணம். ஸெள பாக்கிய கெளரி விரதம்.

01-04-2025 பெளம சதுர்த்தி

04-04-2025 ஸந்தான ஸப்தமி

05-04-2025 பவானி உற்பத்தி; அசோகாஷ்டமி

06-04-2025 ஸ்ரீ ராம நவமி

09-04-2025 வாமன த்வாதசி

10-04-2025 மதன த்ரயோதசி

11-04-2025 பங்குனி உத்திரம்

12-04-2025 பெளர்ணமி பூஜை; ரெளச்சிய மன்வாதி தர்ப்பணம்.

14-04-2025 சித்திரை மாத பிறப்பு 3-20 ஏ.எம்./2-30 ஏ.எம் தர்ப்பணம்
 
இந்த பட்டியலில் தர்ப்பண நாட்களையும் சேர்த்து இருக்கறது, இதை ஒரு நல்ல நினைவூட்டியாக ஆக்குகிறதென்பதில் சந்தேகமேயில்லை.
 
Back
Top