• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

2023-24 AUSPICIOUS DAYS.

kgopalan

Active member
சோபகிருத் வருஷ பண்டிகை கள்.:-2023-24.









2023-24 முக்கிய பண்டிகை விவரம். (தி)=திருகணிதம் (வா)=வாக்கியம்.

ஆங்கில மாதம் தேதி

14-04-23. தமிழ் புத்தாண்டு விஷு கனி வருட பிறப்பு தர்ப்பணம்; பஞ்சாங்க படனம்.

நேரம். 1-39 பி. எம். திருகணிதம் 2-57பி.எம்.

17-04-23 மத்ஸ்ய ஜயந்தி



19-04- 23 வைத்ருதி; ஸர்வ அமாவாசை . தர்ப்பணம்

21-04-23. வைசாக ஸ் நானம் ஆரம் பம்..

22-04-23 கிருத யுகாதி தர்ப்பணம்; பலராம ஜயந்தி; சியாமா சாஸ்த்ரிகள் ஜயந்தி; குரு பெயர்ச்சி. அக்ஷய த்ருதியை(தி)







23-04-23 வார்த்த கெளரி விரதம், அக்ஷய த்ருதியை;

25-04-23. சங்கர ஜயந்தி, ராமானுஜ ஜயந்தி; லாவண்ய கெளரி விரதம்.

27-4-23. கங்கோத்பத்தி. (தி)

30-04-23 வாஸவி ஜயந்தி



04-05-23 நரசிம்ம ஜயந்தி அக்னி நக்ஷத்ரம் ஆரம்பம்.



05-05-23 ஸம்பத் கெளரி விரதம்; சித்ரா பெளர்ணமி , சித்ர குப்த விருதம்; வியதீபாதம், தர்ப்பணம்; சைத்ரி; = ஈசான பலி ; ஆ காமா வை.

09-05-23 பெளம சதுர்த்தி.



14-05-23 வைத்ருதி தர்ப்பணம்.





15-05-23 வைகாசி மாத பிறப்பு தர்ப்பணம். 12-10 பி எம். ( திரு) 11-42 ஏ.எம்.

19-05-23 அமாவாசை தர்ப்பணம்; வைசாக ஸ் நான பூர்த்தி.

20-05-23 புன்னாக கெளரி விரதம். கரவீர விருதம்.

22-05-23 ரம்பா த்ருதியை

23-05-23 கதலி கெளரி விரதம். பெளம சதுர்த்தி. உமா விருதம்.

29-05-23 அக்னி நக்ஷத்ரம் முடிவு.



30-05-23 பாபஹர தசமி

31-05-23 வியதீ பாதம். தர்ப்பணம்; நிர்ஜல ஏகாதசி

02-06-23 வைகாசி விசாகம்.

03-06-23 பெளர்ணமி பெளச்சிய மன்வாதி தர்ப்பணம்; வட சாவித்ரி விருதம் (தி)



09-06-23 வைத்ருதி தர்ப்பணம்.



13-6-23 பெளமாஸ்வினி

14-06-23 கூர்ம ஜயந்தி

15-06-23 ஆனி மாத பிறப்பு. 9-50 பி.எம். 6-14 பி.எம் (தி) தர்ப்பணம்.

17-06-23 அமாவாசைதர்ப்பணம்

18-06-23 வாராஹி நவராத்திரி ஆரம்பம்



25-6-23 பானு சப்தமி ;வ்யதீபாதம் தர்ப்பணம்; ஆனி திருமஞ்சனம்.

27-06-2023 வாராஹி நவராத்ரி முடிவு

24-06-23 குமார சஷ்டி

25-06-23 வ்யதீபாதம். பானு ஸப்தமி

28-06-23 ஸூர்ய சாவர்ணி மன்வாதி தர்ப்பணம்

29-06-23 ஸர்வ சயன ஏகாதசி; கோ பத்ம விருதம்.



30-06-23 குடும்பிகளுக்கான சாதுர் மாஸ்ய விரதாரம்பம் சாக விரதம் ஆரம்பம்.

02-07-23 கோகிலா விருதம்,பெளர்ணமி; ஜ்யேஷ்டாபிஷேகம். (தி)

03-07-23 வ்யாஸ பூஜை கோகிலாவ்ருதம் ஆகாமாவை அசூன்ய சயன வ்ருதம் ப்ருஹ்ம சாவர்ணி மன்வாதி தர்ப்பணம்.

04-07-23 வைத்ருதி தர்ப்பணம்; (தி) அசூன்ய சயன விருதம்.

09-07-23 பானு சப்தமி

11-07-23 பெளமாஸ்வினி புண்ய காலம்.

16-7-23 (திருகணிதம்)தக்ஷிணாயன புண்ய காலம் மாத பிறப்பு 5-04 ஏ.எம் ஆன் 17-7-23. தர்ப்பணம்.

17-07-23 ஆடி மாத பிறப்பு. 12-30 பி.எம். தர்ப்பணம். ப்ரதக்ஷிண அமாவாசை தர்ப்பணம். மல மாதம், புருஷோத்தம மாதம், அதிக மாதம்.



20-07-23 வ்யதீபாத தர்ப்பணம்



22-07-23 ஆடி பூரம்.

26-07-23 புதாஷ்டமி திருவாடி ஸ்வாதி.

30-07-23 வைத்ருதி தர்ப்பணம்.

01-08-23 பெளர்ணமி

03-08-23 ஆடி பெருக்கு.



15-08-23 கிருஷ்ணாங்காரஹ சதுர்தசி போதாயண அமாவாசை வியதீபாதம் தர்ப்பணம்.

16-08-23 அமாவாசை தர்ப்பணம்.

17-08-23 மாத பிறப்பு ஆவணி தர்ப்பணம். இரவு 11-50 மணி. (தி) 1-30 பி.எம்.



19-08-23 நாக சதுர்த்தி, ஸ்வர்ண கெளரி விருதம்.

20-8-23 (தி) நாக சதுர்த்தி; தூர்வா கணபதி விருதம்.

21-08-23 நாக பஞ்சமி, கருட பஞ்சமி



25-08-23 வர லக்ஷ்மி விருதம்; வைத்ருதி தர்ப்பணம்.



28-8-23 ததி விரதம் ஆரம்பம். சாதுர்மாஸ்ய விரதத்தில்

29-08-23 ருக் உபாகர்மா ஓணம் பண்டிகை ஹயக்ரீவர் உற்பத்தி

30-08-23 யஜுர் உபாகர்மா (தி) ஹயக்ரீவர் உற்பத்தி; ரக்ஷா பந்தன். பெளர்ணமி பூஜை.

31-08-23 காயத்ரி ஜபம் ரக்ஷா பந்தன் ஸர்ப்ப பலி ஆரம்பம்

01-09-23 அசூன்ய சயன விருதம்.



06-09-23 கோகுலாஷ்டமி ஸ்ரீ ஜயந்தி; சீதளா விருதம்.

07-09-23 தக்ஷ ஸாவர்ணி மன்வாதி தர்ப்பணம்.

07-09-23 பாஞ்ச ராத்ர ஸ்ரீ ஜயந்தி

09-09-23வ்யதீபாத தர்ப்பணம்

14-09-23 அமாவாசை தர்ப்பணம். தர்ப்ப ஸங்கிரஹம் (தி)

15-09-23 தர்ப்ப ஸங்கிரஹம் (வா)

16-09-23 கல்கி ஜயந்தி ஸாம வேத உபாகர்மா. (தி)

17-09-23 ஸாம உபாகர்மா ஹரி தாளிகா விருதம் தாமஸ மனு தர்ப்பணம். கன்யா ரவி புரட்டாசி மாத பிறப்பு 12-42 ஏ எம். (தி) 1-28 பி எம்.

18-09-23 விநாயக சதுர்த்தி (வா) புரட்டாசி மாத பிறப்பு தர்ப்பணம்.(வா)

19-09-23 ரிஷி பஞ்சமி; (வா) வைத்ருதி தர்ப்பணம் பெளம சதுர்த்தி. (தி) வி நாயக சதுர்த்தி.

20-09-23( தி) ரிஷி பஞ்சமி

21-09-23 அமுக்தாபரண விருதம். (தி) குமார சஷ்டி.

22-09-23 (தி) தூர்வாஷ்டமி; ஜ்யேஷ்டாஷ்டமி; அமுக்தாபரண விருதம்.

23-09-23 தூர்வாஷ்டமி; கேதார கெளரி விரதாரம்பம்.(வா) (தி) ராதாஷ்டமி.

26-09-23 வாமண ஜயந்தி; சிரவண த்வாதசி பயோ விரதாரம்பம் சாதுர்மாஸ்யத்தில்.

28-09-23 அனந்த விரதம்

29-09-23 உமா மஹேஸ்வர விருதம். (தி) மஹாளய பக்ஷாரமபம்.

30-09-23 மஹாளய ப க்ஷாஆரம்பம். (வா) 30-09-23 முதல் 15-10-23 முடிய தினசரி மஹாளய தர்ப்பணம். அசூன்ய சயன விருதம்.

01-10-23 ப்ருஹதீ கெளரி விரதம்.

02-10-23 மஹாபரணி

03-10-23 பெளம சதுர்த்தி. (வா)







4-10-23 கபில சஷ்டி மஹா வ்யதீபாதம் தர்ப்பணம்.

6-10-23 மத்யாஷ்டமி

7-10-23 அவிதவா நவமி

8-10-23 ராஹு கேது பெயர்ச்சி

12-10-23 கஜ சாயை; த்வாபர யுகாதி தர்ப்பணம்.

13-10-23 கேதார கெலரி விரத முடிவு.

14-10-23 மஹாளய அமாவாசை ; வைத்ருதி தர்ப்பணம்; மாஷா கெளரி விரதம்.

15-10-23 நவராத்திரி ஆரம்பம்.

17-10-23 (தி) ஐப்பசி மாத பிறப்பு 1-27 ஏ.எம்.

18-10-23 ஐப்பசி மாத பிறப்பு 11-32 ஏ.எம் துலா விஷு தர்ப்பணம்

19-10-23 உபாங்க லலிதா வ்ருதம்.







23-10-23 ஸரஸ்வதீ பூஜை; ஸ்வாயம்புவ மனு தர்ப்பணம்.

24-10-23 தசரத லலித கெளரி விரதம். விஜய தசமி.

28-10-23 சந்திர கிரஹணம் தர்ப்பணம்; பெளர்ணமி பூஜை; அன்னாபிஷேகம்; கோஜாகரி விருதம்.

30-10 -23 வ்யதீபாதம் தர்ப்பணம்; அசூன்ய சயன விருதம்.

01-10-23 கரக சதுர்த்தி.

31-10-23. சந்திரோதய கெளரி விரதம்.

5-11-23 ராதா ஜயந்தி.

9-11-23 வைத்ருதி தர்ப்பணம்; கோவத்ஸ த்வாதசி

10-11-23 யம தீபம்; தன்வந்த்ரி ஜயந்தி. கோத்ரி ராத்ரி விருதம். (தி)

11-11-23 பின்னிரவு தீபாவளி ஸ் நானம்.; தன்வந்திரி ஜயந்தி. ( வா)

12-11-23 தீபாவளீ பண்டிகை ; லக்ஷ்மி குபேர பூஜை; போதாயன அமாவாசை தர்ப்பணம்; யம தர்ப்பணம்.

13-11 23 அமாவாசை தர்ப்பணம்; கேதார கெளரி விரதம். ப்ரதக்ஷிண அமாவாசை.

14-11-23 கார்த்திகை ஸ் நான ஆரம்பம்.

15-1-23 யம த்விதியை

16-11-23 த்ரிலோசன ஜீரக கெளரி விரதம். (தி) 1-16 ஏ.எம் மாத பிறப்பு.

17-11-23 கார்த்திகை மாத பிறப்பு தர்ப்பணம்; 09-16 ஏ.எம். (வா)

18-11-23 ஸ்கந்த சஷ்டி சூர ஸம்ஹாரம்.

19-11-23 பானு சப்தமி

20-11-23 கோஷ்டாஷ்டமி.

21-11-23 த்ரேதா யுகாதி. தர்பணம்.

23-11-23 பீஷ்ம பஞ்சக விருதம்.ஆரம்பம்.





24-11-23 வ்யதீபாதம்;ஸ்வாரோசிஷ்ட மன்வாதி. தர்ப்பணம்; சாதுர் மாஸ்ய விரத பூர்த்தி. யாக்ஞ வல்கியர் ஜயந்தி. துளசி விவாஹம்.

25-1-23 பரணீ தீபம்; (தி)

26-11-23 ஸர்வாலய தீபம். அன்னாமலை தீபம்; பரணி தீபம்.(வா) பெளர்ணமி பூஜை; வைகுண்ட சதுர்தசி.

27-11-23 சர்ப்ப பலி உத்ஸர்ஜனம். கார்தீக கெளரி விரதம்; ஆகாமாவை; தர்ம ஸாவர்ணி மன்வாதி. தர்ப்பணம்.; பீஷ்ம பஞ்சக முடிவு.

28-11-23 அசூன்ய சயன விருதம்.





4-12-23 வைத்ருதீ தர்ப்பணம்

5-12-23 காலபைரவாஷ்டமி; மஹாதேவாஷ்டமி.



12-12-23 கார்த்திகை ஸ் நான முடிவு. அமாவாசை தர்ப்பணம்; திருவிச நல்லூர் கங்கா ஸ் நானம்.





14-12-23 திந்திரினி கெளரி விரதம்.



16-12-23 மார்கழி மாத பிறப்பு தர்ப்பணம்; 9-30 பி எம் : (தி) 03-16 பி.எம். ;பதரீ கெளரி விரதம்.

17-12-23 தனுர் மாத பூஜை ஆரம்பம்;

18-12-23 சுப்ரமணிய சஷ்டி; சம்பக சஷ்டி; நகரத்தார் பிள்ளையார் நோன்பு.

19-12 2023 நந்த சப்தமி

20-12-23 வ்யதீபாதம் தர்ப்பணம். புதாஷ்டமி; மைதுலாஷ்டமி.

23-12-2023 சனி வைகுண்ட ஏகாதசி



26-12-23 தத்தாத்ரேயர் ஜயந்தி; லவண தானம்; பெளர்ணமி பூஜை; ஸர்ப்ப பலி உத்சர்ஜனம்.

27-12-23 திருவாதிரை களி.

28-12-23 பரசு ராமர் ஜயந்தி

29-12-23 வைத்ருதி தர்ப்பணம்



3-1-24 திஸ்ரேஷ்டகா தர்ப்பணம்.

4-1-24 அஷ்டகா தர்ப்பணம்.

5-1-24 அன்வஷ்டகா. தர்ப்பணம்;

10-01-24 (தி) போதாயண அமாவாசை. தர்ப்பனம்;

11-01-24 அமாவாசை தர்ப்பணம்; ஹனுமத் ஜயந்தி

14-1-24 போகி தனுர் மாத பூஜை முடிவு; வியதீ பாதம் தர்ப்பணம், தை மாத பிறப்பு, 5-45 ஏ.எம் (தி) 2-41 ஏ.எம். தனுர் வ்யதீபாத ஸ் நானம்.

15-1-24 பொங்கல் தை மாத பிறப்பு தர்ப்பணம்

16-1-24 மாட்டு பொங்கல் கனு



21-1-24 சாக்ஷுச மன்வாதி தர்ப்ப்ணம் பீஷ்ம ஏகாதசி

23-1-24 வைத்ருதி தர்ப்பணம்.

25-1-24. தை பூசம்; வட சாவித்ரீ விருதம். பெளர்ணமி.

30-01-24 .தியாக ராஜா ஆராதனை.



1-2-24 திஸ் ரேஷ்டகா (வா) தர்ப்பணம்

2-2-24 அஷ்டகா (தி) திஸ்ரேஷ்டகா தர்ப்பணம்

3-2-24 அன்வஷ்டகா. ( தி) அஷ்டகா. தர்ப்பணம்

4-2-24 த்ரைலோக்கிய கெளரி விருதம். ( தி) அன்வஷ்டகா. தர்ப்பணம்

9-2-24. தை அமாவாசை; வியதீபாதம். தர்ப்பணம்.

10-2-24. மாக மாத ஸ் நான ஆரம்பம். சியாமளா நவராதிரி. ஆரம்பம்.

13-2-24 மாசி மாத பிறப்பு 5-18 பி.எம். (தி) 3-41 பி.எம். தர்ப்பணம்.; பெளம சதுர்த்தி.

14-2-24 வசந்த பஞ்சமி

15-02-24 ( தி) வைவஸ்வத மன்வாதி.தர்ப்பணம்;

16-2-24 ரத ஸப்தமி; வைவஸ்வத மன்வாதி. தர்ப்பணம். (தி) பீஷ்மாஷ்டமி.

17-2-24 பீஷ்மாஷ்டமி (வா) வைத்ருதி தர்ப்பணம் ( தி)

18-2-24 வைத்ருதி தர்ப்பணம் (வா) நவராத்ரி முடிவு..(வா)

20-2-24 பீஷ்ம ஏகாதசி.

21-2-24 திலோத்பத்தி தில பத்ம துவாதசி.



24-2-24 ஆ கா மா வை; பெளர்ணமி; மாசி மகம்

2-3-24 திஸ்ரேஷ்டகா தர்ப்பணம்.

3-3-24 அஷ்டகா தர்ப்பணம்.

4-3-24 அன்வஷ்டகா தர்ப்பணம்.

5-3-24 வியதீபாதம் தர்ப்பணம்.

8-3-24 மஹா சிவ ராத்திரி

9-3-24 போதாயண அமாவாசை தர்ப்பணம்.

10-3-24 அமாவாசை தர்ப்பணம். கலி யுகாதி.தர்ப்பணம்.

14-3-24 காரடையார் நோன்பு; காலை 11 டு 12: வைத்ருதி தர்ப்பணம். பங்குனி மாத பிறப்பு. பகல் 12 மணி. (தி) 12-34 பி.எம்.

24-3-24 பெளர்ணமி; காமதஹனம். ருத்ர ஸாவர்ணி மன்வாதி தர்ப்பணம்.

25-3-24. பங்குனி உத்திரம்; ஹோலி பண்டிகை.

31-3-24 வியதீபாதம் தர்ப்பணம்.

1-4-24 திஸ்ரேஷ்டகா தர்ப்பணம்

2-4-24 அஷ்டகா தர்ப்பணம்

3-4-24 அன்வஷ்டகா. தர்ப்பணம்



8-4 24. அமாவாசை; ப்ரதக்ஷிண அமாவாசை; ரைவத மன்வாதி. தர்ப்பணம்.

9-4-24 வைத்ருதி தர்ப்பணம்; யுகாதி; தெலுங்கு வருட பிறப்பு. வஸந்த நவராத்ரி ஆரம்பம். பெளமாஸ்வினி.

11-4-24 ஸெளபாக்கிய கெளரி விரதம். உத்தம மன்வாதி தர்ப்பணம்.

12-04-24 லக்ஷ்மி பஞ்சமி; நாக பஞ்சமி

13-4-24 மேஷ ரவி 8-25 பி.எம்.(வா) 9-02 பி.எம் (தி) தர்ப்பணம்.
 
Namaskaram,
Is only one question on a subject allowed per person??? I asked for a date for property registration. First time I was given some date in July. After due to some unavoidable reasons it could not be done on that date. Both the seller and purchaser wanted to register in August. when I requested for a date in August, I did not receive any reply. Unfortunately, again it has been postponed and some date in October second half is required. I am again in confusion. Will i get a reply this time, or only one query on one subject is allowed per person. I am not writing for passing time. These postponement are happening due to unavoidable reasons beyond our control.

Thank you


Jayashree
 

Latest ads

Back
Top