2022-23 Auspicious Days

kgopalan

Active member
சுப க்ருது வருட விஷேச நாட்கள். 2022-23


ஆங்கில மாதம் தேதி
14-04-22 தமிழ் புத்தாண்டு விஷு கனி மாத பிறப்பு
நேரம். 8-39 ஏ எம்.
16-04-22 சித்ர குப்த பூஜை பெளர்ணமி பூஜை ஈசான பலி. ரெளச்சிய மனு
தர்ப்பணம்.
19-04-22 வராஹ ஜயந்தி வ்யதீபாதம்
தர்ப்பணம்.

30-04-22 அமாவாசை

01-05-22 28-04-22 மத்ஸ்ய ஜயந்தி மத்ஸ்ய ஜயந்தி. வைத்ருதி தர்ப்பணம்.

03-05-22 அக்ஷய த்ருதியை பரசு ராம ஜயந்தி க்ருத யுகாதி.
03-05-22 அக்ஷய த்ருதியை பல ராம ஜயந்தி க்ருத யுகாதி தர்ப்பணம்.
04-05-22 அக்னி நக்ஷத்ரம் ஆரம்பம். வார்த்தா கெளரி விரதம்
06-05-22 சங்கர ஜயந்தி ராமானுஜ ஜயந்தி லாவண்ய கெளரி விருதம்
08-05-22 பானு ஸப்தமி கங்கோத்பத்தி

14-05-22 ந்ருஸிம்ம ஜயந்தி

14-05-22 ந்ருஸிம்ம ஜயந்தி வ்யதீ பாதம்
தர்ப்பணம்.
15-05-22 வைகாசி மாத பிறப்பு.5-27 ஏ எம்.
16-05-22 ஆகாமாவை

22-05-22 பானு ஸப்தமி.
23-05-22 வைத்ருதி தர்ப்பணம்.
28-05-22 அக்னி நக்ஷத்ரம் முடிவு.
29-05-22 வைசாக ஸ் நான முடிவு. அமாவாசை தர்ப்பணம்.
30-05-22 ப்ரதக்ஷிண அமாவாசை
31-05-22 கரவீர விருதம்.
01-06-22 புன்னாக கெளரி விருதம்
02-06-22 ரம்பா த்ருதியை
03-06-22 உமா அவதாரம் கதளி கெளரி விரதம்
08-06-22 புதாஷ்டமி
09-06-22 வ்யதீபாதம்
தர்ப்பணம்.
12-06-22 வைகாசி விசாகம்.
14-06-22 வட சாவித்ரி விரதம். பெளசிய மன்வாதி
தர்ப்பணம்.
15-06-22 ஆனி மாத பிறப்பு. 12பி.எம்.

18-06-22 வைத்ருதி தர்ப்பணம்.
25-06-22 கூர்ம ஜயந்தி
28-06-22 அம்மாவாசை
தர்ப்பணம்
30-06-2022 வாராஹி நவராத்ரி ஆரம்பம்
04-07-22 சமீ கெளரி விரதம் வ்யதீ பாதம் தர்ப்பணம்

09-07-22 ஸூர்ய சாவர்ணி மன்வாதி தர்ப்பணம்
10-07-22 சாதுர் மாஸ்ய விரதாரம்பம் சாக விரதம்
13-07-22 வ்யாஸ பூஜை கோகிலாவ்ருதம் ஆகாமாவை அசூன்ய சயன வ்ருதம் ப்ருஹ்ம சாவர்ணி மன்வாதி தர்ப்பணம்.
18-07-22 ஆடி மாத பிறப்பு. 10-54 பி.எம். தர்ப்பணம்.
28-07-22 ஆடி அமாவாசை தர்ப்பணம்.
30-07-22 வ்யதீபாத
தர்ப்பணம்.
31-07-22 ஸ்வர்ண கெளரி வ்ரதம்

01-08-22 ஆடி பூரம். தூர்வா கணபதி விருதம் நாக சதுர்த்தி
02-08-22 நாக பஞ்சமி
03-08-22 ஆடி பெருக்கு.
04-08-22 சீதளா ஸப்தமி
05-08-22 ஆடி சுவாதி வர லக்ஷ்மி விருதம்
08-08-22 வைத்ருதி தர்ப்பனம்
09-08-22 ததி விரதம்
11-08-22 யஜுர் உபாகர்மா ஓணம் பண்டிகை ஹயக்ரீவர் உற்பத்தி
12-08-22 காயத்ரி ஜபம் ரக்ஷா பந்தன் ஸர்ர்ப்ப பலி ஆரம்பம்
13-08-22 அஸூன்ய சயன வ்ருதம்
17-08-22 ஆவணி மாத பிறப்பு. 7-21 ஏ எம்.
18-08-22 கோகுலாஷ்டமி
19-08-22 தக்ஷ ஸாவர்ணி மன்வாதி தர்ப்பணம்.
20-08-22 பாஞ்ச ராத்ர ஸ்ரீ ஜயந்தி
24-08-22 வ்யதீபாத தர்ப்பணம்
26-08-22 தர்ப்ப ஸங்கிரஹம் அமாவாசை தர்ப்பணம்.
29-08-22 கல்கி ஜயந்தி
30-08-22 ஸாம உபாகர்மா ஹரி தாளிகா விருதம் தாமஸ மனு தர்ப்பணம்.
31-08-22 விநாயக சதுர்த்தி
01-09-22 ரிஷி பஞ்சமி
02-09-22 ஸூர்ய ச ஷ்டி
03-09-22 அமுக்தாபரண விருதம் தூர்வாஷ்டமி வைத்ருதி தர்ப்பணம்
04-09-22 மஹா லக்ஷ்மி விரதம் ஆரம்பம் ஜ்யேஷ்டாஷ்டமி
07-09-22 வாமண ஜயந்தி பயோ வ்ருதம்
09-09-22 அ னந்த வ்ருதம் உமா மஹேஸ்வர வ்ருதம்
10-09-22 மஹா ளய பக்ஷம் ஆரம்பம்.
11-09 22 அஸூன்ய சயன விருதம்

13-09-22 பெளமாஸ்வினி
14-09-22 மஹா பரணி
17-09-22 புரட்டாசி மாத பிறப்பு 7-20 ஏ எம். மஹா லக்ஷ்மி வ்ருத முடிவு.
18-09-22 மத்யாஷ்டமி வ்யதீபாத தர்ப்பணம்.
19-09-22 அ விதவா நவமி
23-09-22 கஜ சாயா த்வாபர யுகாதி தர்ப்பணம்.
25-09-22 மஹாளய அமாவாசை மாஷா கெளரி விருதம் அமாவாசை தர்ப்பணம்
26-09-22 நவராத்திரி ஆரம்பம்.
27-09-22 சந்த்ரோதய கெளரி வ்ருதம்
28-09-22 வைத்ருதி தர்ப்பணம்.
30-09-22 உபாங்க லலிதா விருதம்



2-10-22 பானு ஸப்தமி ஸரஸ்வதி ஆவாஹனம்
4-10-22 ஆயுத பூஜை ஸ்வாயம்புவ மனு
5-10-22 விஜய தசமி தசரத கெளரி விரதம்


7-10-22 சாதுர் மாஸ்ய த்வி தளவிரதம் ஆரம்பம்
9-10-22 கோஜாகர விருதம்
11-10-22 பெளமாஸ்வினி அசூன்ய சயன விருதம்
13-10-22 கரக சதுர்த்தி வ்யதீபாதம் தர்ப்பணம்.
16-10-22 பானு ஸப்தமி
17-10-22 ஐப்பசி மாத பிறப்பு 7-20 பி.எம் துலா விஷு தர்ப்பணம்
18-10-22 ராதா ஜயந்தி
21-10-22 கோவத்ஸ துவாதசி
23-10-22 கோத்ரி ராத்ரி விருதம் தன்வந்தரி ஜயந்தி தீபாவளி ஸ் நானம்
24-10-22 தீபாவளி பண்டிகை யம தர்ப்பணம் வைத்ருதி தர்ப்பணம்.
உல்கா தானம்
25-10-22 லக்ஷ்மி பூஜை கேதார கெளரி விரதம் அமாவாசை தர்ப்பணம் சூரிய கிரஹணம் கார்த்திக ஸ் நான ஆரம்பம்.
26-10-22 யம த்வித்யை கோவர்த்தன பூஜை
27-10-22 த்ரி லோசன கெளரி விரதம்
30-10 -22 கந்த சஷ்டி சூர ஸம்ஹாரம்
1-11-22 கோபாஷ்டமி
2-11-22 த்ரேதா யுகாதி தர்ப்பணம்.
4-11-22 பீஷ்ம பஞ்சக விரதம் ஆரம்பம்
5-11-22 துளசி விவாஹம் ப்ரின்தாவன துவாதசி ஸ்வாரோசிஷ மன்வாதி தர்ப்பணம் சாதுர் மாஸ விரத பூர்த்தி
7-11-22 அன்னாபிஷேகம் வைகுண்ட சதுர்தசி
8-11-22 பீஷ்ம பஞ்சக முடிவு சந்திர கிரஹணம் வ்யதீபாதம்
தர்ப்பணம் தர்ம சாவர்ணி மன்வாதி தர்ப்பணம்
9-11-22 அசூன்ய சயன விரதம்
16-11-22 புதாஷ்டமி காலபைரவாஷ்டமி விருக்கிக மாத பிறப்பு 7-12 பி.எம்
18-11-22 வைத்ருதி தர்ப்பணம்
22-11-22 கார்த்திகை கெளரி விரதம்; கிருஷ்ணாங்காரஹ சதுர்தசி
23-11-22 திருவிசலூர் அய்யாவாள் உற்சவம் அமாவாசை தர்ப்பணம் கார்த்திகை ஸ் நான முடிவு
25-11-22 தின்திரிணி கெளரி விரதம்
26-11-22 பதரீ கெளரி விரதம்

28-11-22 நாக பஞ்சமி
29-11-22 சூர்ய விரதம்
30-11-22 புதாஷ்டமி
3-12-22 வ்யதீ பாத தர்ப்பணம்
5-12-22 பரணீ தீபம்
7-12-22 சர்வாலய தீபம் த த் தாத் ரேயர் ஜயந்தி
8-12-22 ஸர்ர்ப்ப பலி உத்சர்ஜனம் லவண தானம்
10-12-22 பரசுராம ஜயந்தி
13-12-22 வைத்ருதி தர்பணம்
15-12-22 திஸ்ரேஷ்டகா தர்ப்பணம்
16-12-22 மாகழி மாத பிறப்பு 9-55 ஏ எம் அஷ்டகா தர்ப்பனம்
17-12-22 தனுர் மாத பூஜை ஆரம்பம் அன்வஷ்டகா தர்ப்பணம்
23-12-22 ஹனுமத் ஜயந்தி அமாவாசை தர்ப்பணம்
28-12-22 மஹாவ்யதீபாதம் வ்யதீபாதம் தர்ப்பணம்
2-1-23 வைகுண்ட ஏகாதசி சாக்ஷுஸ மன்வாதி தர்ப்பணம்.
6-1-23 திருவாதிரை களி
12-1-23 த்யாக ப்ருஹ்ம ஆராதனை
14-1-23 போகி தனுர் மாத பூஜை முடி திஸ்ரேஷ்டகா தர்ப்பணம் தை மாத பிறப்பு தர்ப்பணம்8-42 பி.எம்
15-1-23 பொங்கல் அஷ்டகா தர்ப்பணம்
16-1-23 மாட்டு பொங்கல் அன்வஷ்டகா தர்ப்பணம்
17-1-23 த்ரைலோக்கிய கெளரி வ்ருதம்
21-1-23 அமாவாசை தர்ப்ப்ணம்
22-2-23 மாக ஸ் நானம் ஆரம்பம் சியாமலா நவராத்ரி ஆரம்பம்
25-1-23 வசந்த பஞ்சமி
27-1-23 வைவஸ்வத மனு தர்ப்பணம்
28-1-23 ரத சப்தமி பீஷ்மாஷ்டமி
31-1-23 ஶியாமளா நவராத்ரிமுடிவு
2-2-23 தில பத்ம துவாதசி திலோத்பத்தி
5-2-23 தை பூசம்

5-2-23 திஸ்ரேஷ்டகா தர்ப்பனம்
13-2-23 அஷ்டகா தர்ப்பணம்
14-2-23 மாசி மாத பிறப்பு 9-42 ஏ.எம் அன்வஷ்டகா தர்ப்பணம்
18-2-23 சிவராத்திரி வ்யதீபாத தர்ப்பணம்
20-2-23 ப்ரதக்ஷிண -2-23 தை பூசம் ஆ கா மா வை
12-2-23 அமா வாசை மாக ஸ் நான முடிவு அமாவாசை தர்ப்பணம்
26-2-23 பானு ஸப்தமி
27-2-23 வைத்ருதி தர்ப்பணம்
6-3-23 மாசி மகம்
7-3-23 ருத்ர ஸாவர்ணி மன்வாதி தர்பண்
14-3-23 திஸ்ரேஷ்டகா தர்ப்பனம்.
15-3-23 புதாஷ்டமி பங்குனி மாத பிறப்பு 6-32 ஏ.எம், அஷ்டகா தர்பண் வ்யதீபாதம் தர்ப்பணம்
16-3-23 அன்வஷ்டகா தர்ப்பணம்.
21-03-2023 கெளரி வ்ருதம் உத்தம மன்வாதி தர்பணம்
26-3-23 ஸ்ரீ பஞ்சமி 21-3-23 அமாவாசை ரைவத மனு தர்ப்பணம்
22-3-23 வசந்த நவராத்ரி ஆரம்பம்
24-3-23 ஸெளபாக்கிய வைத்ருதி தர்பணம்
28-3-23 சந்தான சப்தமி
29-3-23 அசோகாஷ்டமி புதாஷ்டமி பவானி உற்பத்தி
30-3-23 ஸ்ரீ ராம நவமி
2-4-23 வாமன த்வாதசி
3-4-23 தமன த்ரயோதசி
4-4-23 தமன சதுர்தசி
5-4-23 பங்குனி உத்திரம் ரெளச்சிய மன்வாதி தர்பனம்
10-4-23 வராஹ ஜயந்தி வைத்ருதி தர்பணம்
14-4-23 சித்ரை வருட பிறப்பு. 2-57 பி எம். தர்ப்பணம்
 
Gopalan Sir, I think the sankalpam varies for the following: Maha Bharani, Madhyashtami, Avithava Navami, Gaja chaaya and Mahalaya Amavasai. Please give the sankalpam if I do Tila tharpanam only on Maha Bharani, Madhyashtami, Avithava Navami, Gaja Chaaya and Mahalaya Amavasai. I do hiranya sraththam on anyone of these days depending upon the convenience of sastrigal and my health. I do Tila tharpanam on other days since I am already 88 years old.
 
sir, for tharpana sankalpam you have to see the thread 96=shannavathy tharpana sankalpam.

11-09-2022 ஞாயிறு. மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பானு வாஸர பூர்வ ப்ரோஷ்டபதி காலை 10- 20 வரை பிறகு உத்திர ப்ரோஷ்டபதி நக்ஷத்ர சூல நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
12-09-2022 திங்கள் மஹாளயம்
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் த து பரி த்ருதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர உத்திர ப்ரொஷ்டபதி 10 மணி வரை பிறகு ரேவதி நக்ஷத்ர கன்ட நாம யோக கர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரீதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
13-09-2022 செவ்வாய் மஹாளயம்.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் ததுபரி சதுர்த்யாம் தபுண்ய திதெள பெளம வாஸர ரேவதி 10மணி வரை பிறகு அசுவினி நக்ஷத்ர விருத்தி நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் த து பரி சதுர்த்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

14-09-2022 புதன் மஹாளயம். மஹா பரணி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் ததுபரி பஞ்சம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர அசுவினி 10-40 மணி வரை பிறகு பரணி நக்ஷத்ர துருவ நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்த்யாம் ததுபரி பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

15-09-2022 வியாழன் மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் த துபரி சஷ்டியாம் புண்ய திதெள குரு வாஸர அப்பரணி 11-30 மணி மட்டும் பிறகு க்ருத்திகா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக தைதுல கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம்யாம் ததுபரி சஷ்டியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

16-09-2022 வெள்ளி மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே ச ஷ்டியாம் த துபரி ஸப்தம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர 1-20 மணி வரை பிறகு ரோஹிணி நக்ஷத்ர வஜ்ர நாம யோக வணிஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சஷ்டியாம் ததுபரி ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-09-2022 சனி மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ரோஹிணி நக்ஷத்ர ஸித்தி நாம யோக பவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..
17-09-2022 சனி புரட்டாசி மாத பிறப்பு 7-20 ஏ.எம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ரோஹிணி நக்ஷத்ர ஸித்த நாம யோக பவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷட சீதி புண்ய காலே கன்யா ரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

18-09-2022 ஞாயிறு மஹாளயம். வ்யதீபாதம்; மத்யாஷ்டமி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பானு வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..
19-09-2022 திங்கள் மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள இந்து வாஸர ஆர்த்ரா நக்ஷத்ர 10 மணி வரை வ்யதீபாத யோகம் பிறகு வரியான் நாம யோக தைதுல கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..

20-09-2022 செவ்வாய் மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பெளம வாஸர புனர்வஸு நக்ஷத்ர பரிக நாம யோக பவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..

21-09-2022 புதன் மஹாளயம்.


சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர புஷ்ய நக்ஷத்ர பரிக நாம யோக பவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..

22-09-2022 வியாழன். மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே துவாதசியாம் புண்ய திதெள குரு வாஸர ஆஶ்லேஷா நக்ஷத்ர சிவ நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் துவாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..

23-09-2022 வெள்ளி மஹாளயம். கஜ சாயா,
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள ப்ருகு வாஸர மகா நக்ஷத்ர ஸித்தி நாம யோக கர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..
23-09-2022 வெள்ளி த்வாபர யுகாதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள ப்ருகு வாஸர மகா நக்ஷத்ர ஸித்தி நாம யோக கர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ் டாயாம் வர்த்த மானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் த்வாபர யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

24-09-2022 சனி மஹாளயம்.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர பூர்வபல்குனி நக்ஷத்ர ஸாத்ய நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்த்சியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..



25-09-2022 ஞாயிறு. மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பானு வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக சதுஷ்பாத கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..
25-09-2022 ஞாயிறு. அமாவாசை
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பானு வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக சதுஷ்பாத கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..

26-09-2022 .திங்கள் மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள இந்து வாஸர ஹஸ்த நக்ஷத்ர சுப்ர நாம யோக கிம்ஸ்துக்ன கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமா
யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..





28-09-2022 புதன் வைத்ருதி.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே த்ரிதீயாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர சுவாதி நக்ஷத்ர வைத்ருதி நாம யோக தைதுல கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரிதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

Quote ReplyReport

OP

kgopalan

Well-known member

Mar 29, 2022

Add bookmark

#4

4-10-2022 செவ்வாய் ஸ்வாயம்புவ மன்வாதி.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பெளம வாஸர உத்ராஷாட நக்ஷத்ர அதிகன்ட நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸ்வாயம்புவ மன்வாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



14-10-2022 வெள்ளி வ்யதீபாதம்.



சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ரோஹிணி நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



18-10-2022 செவ்வாய் ஐப்பசி மாத பிறப்பு 7-20 பி.எம்.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள 11-31 மணி வரை பெளம வாஸர புஷ்ய நக்ஷத்ர ஸித்த நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் துலாவிஷு புண்யகாலே துலா ரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



24-10-2022 திங்கள் வைத்ருதி

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள இந்து வாஸர ஹஸ்த நக்ஷத்ர வைத்ருதி நாம யோக சகுனி கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.





24-10-2022 திங்கள் போதாயண அமாவாசை

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள இந்து வாஸர ஹஸ்த நக்ஷத்ர வைத்ருதி நாம யோக சகுனி கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்யகால தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



25-10-2022 செவ்வாய் அமாவாசை

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர சித்ரா நக்ஷத்ர விஷ்கம்பம் நாம யோக நாகவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



25-10-2022 செவ்வாய் சூரிய கிரஹணம்.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர சுவாதி நக்ஷத்ர ப்ரீதி நாம யோக கிம்ஸ்துக்னம் கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஆதித்யோபராக புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

5-14 பி.எம் டு 5-44 பி.எம். சூரியன் கிரஹணம். மறு நாள் சூரியனை பார்த்துவிட்டு தான் சாப்பிட வேண்டும். சித்ரை, ஸ்வாதி, விசாகம், திருவாதிரை, சதயம் சாந்தி செய்து கொள்க. அமாவாசை ஶ்ராத்தம் மறு நாள் செய்க.



02-11-2022 புதன் த்ரேதாயுகாதி.



சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஶ்ரவிஷ்டா நக்ஷத்ர கண்ட நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் த்ரேதா யுகாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



5-11-2022 சனி ஸ்வாரோசிஷ மன்வாதி.



சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே துவாதசியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்திர ப்ரோஷ்டபதி நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் துவாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸ்வாரோசிஷ மன்வாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

8-11-2022 செவ்வாய் வ்யதீபாதம், தர்ம ஸாவர்ணீ மன்வாதி

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள பெளம வாஸர அப பரணி நக்ஷத்ர வியதீபாத நாம யோக பவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீ பாத, தர்ம ஸாவர்ணி மன்வாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

8-11-2022 செவ்வாய் சந்திர கிரஹணம்.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள பெளம வாஸர அப பரணி நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸோமோப்ராக புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



17-11-2022 வியாழன் கார்த்திகை மாத பிறப்பு 7-12 பி.எம். த்ரேதா யுகாதி.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள வ்ருச்சிக மாஸே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள குரு வாஸர மகா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக தைதுல யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் த்ரேதா யுகாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே./ விஷ்ணுபதி புண்ய காலே வ்ருச்சிக ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



18-11-2022 வெள்ளி வைத்ருதி

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாசே கிருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர வைத்ருதி நாம யோக வணிஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
 
Back
Top