18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்கள&#3

18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்கள&#3

18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது ..?


அவை…


ஒன்றாம் திருப்படி : குளத்துப்புழை பாலகன்


இரண்டாம் திருப்படி : ஆரியங்காவு ஐயன்


மூன்றாம் திருப்படி : எரிமேலி சாஸ்தா


நான்காம் திருப்படி : அச்சன்கோயில் அரசன்


ஐந்தாம் திருப்படி : புவனேஸ்வரன்


ஆறாம் திருப்படி : வீரமணி கண்டன்


ஏழாம் திருப்படி : பொன்னம்பல வாஸன்


எட்டாம் திருப்படி : மோஹினி பாலன்


ஒன்பதாம் திருப்படி : சிவ புத்ரன்


பத்தாம் திருப்படி : ஆனந்த சித்தன்


பதினொன்றாம் திருப்படி : இருமுடிப் பிரியன்


பனிரெண்டாம் திருப்படி : பந்தள ராஜகுமாரன்


பதிமூன்றாம் திருப்படி : பம்பா வாஸன்


பதினான்காம் திருப்படி : வன்புலி வாஹனன்


பதினைந்தாம் திருப்படி : ஹரிஹர சுதன்


பதினாறாம் திருப்படி : ஸத்குரு நாதன்


பதினேழாம் திருப்படி : பிரம்மாண்ட நாயகன்


பதினெட்டாம் திருப்படி : ஸத்ய ஸ்வரூபன்
 
Back
Top