12345678987654321 என்ற எண் 9 ஆல் வகுபடுமா? www.vedic-maths.in
ஓர் எண் 9 ஆல் வகுபடுமா என்பதை மூன்று வழிகளில் காணமுடியும்.
அ.சாதாரண முறை.
ஆ.எண்ணிலுள்ள இலக்கங்களின் கூடுதல் 9ஆல் வகுபட்டால் அந்த எண் 9 ஆல் வகுபடும்.
இ.அடிதல் முறை (சுலபமான முறை)
அ.சாதாரண முறை:
அ.அந்த எண்ணை 9 ஆல் வகுத்து மீதி வரவில்லையெனில் அவ்வெண் 9 ஆல் வகுபடும்.

ஈவு 1371742109739369 மீதி 0, எனவே 12345678987654321 ஆனது 9 ஆல் வகுப்படும்.

அதாவது 12345678987654321 என்ற எண்ணிலுள்ள இலக்கங்களின் மொத்த கூடுதல் : 1+2+3+4+5+6+7+8+9+8+7+6+5+4+3+2+1=81 ஃ 8+1=9 , 9/9=0
மீதி 0, எனவே 12345678987654321 ஆனது 9 ஆல் வகுப்படும்.
இ.அடிதல் முறை (சுலபமான முறை).
அடிதல் முறை எப்படி என்றால், கொடுக்கப்பட்ட எண்ணில், கூடுதல் ஒன்பது வருகின்ற இலக்கங்களாக பார்த்து நீக்கம் செய்ய (Strike out) வேண்டும்.கடைசியாக ஏதும் மீதி கிடைக்கவில்லை என்றால் கொடுக்கப்பட்ட எண் 9 ஆல் வகுப்படும் என்று அர்த்தம், மாறாக ஏதாவது இலக்கம் மீதம் இருந்தால் கொடுக்கப்பட்ட எண்ணானது 9 வகுபடாது என கண்டிப்பாக சொல்லலாம்.
அதாவது 12345678987654321

மீதி 0, எனவே 12345678987654321 ஆனது 9 ஆல் வகுப்படும். இந்த முறை திரும்ப திரும்ப செய்வதன் மூலமாக மனதாலேயே சொல்லமுடியும்.
For more info : vedic-maths.in

Last edited: