• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

11th & 12 th day rituals followed by punyajanam

Dear Forum,
Thanks a lot to Mr K.Gopalan who has sent me the details and mantra for the Kuli tharpanam. Today is the 10th day of my youngest brother who sacummbed due to covid, and as I am placed at thane unable to attend at my native place, performed the kuli tharpanam at my place successfully.
Now I eagerly would like to know further rituals to be done on the 11th and 12th. Of course, my other brother who is living in my native place is doing all the rituals. In that case, I too am required to do or should I exchange my poonal and punyajanam. If so I would like to know the corresponding procedures and mantras.
Thanking you,
Regards
A.V.Kannan
9833539276
 
poonal exchange.

யக்ஞோப வீத தாரண மந்திரம்.;


ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.

கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,

விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன
என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.

கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே

தீர்தத்தை தொடவும்.
அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால்
(ஸிரஸ்) தலையை தொடவும்
.த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும்.

பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும்.

யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.

பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால்
பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு
யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ:

என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்.

இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.

உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.
 
punyaha vasanam.
புண்யா.ஹ வாசனம்.



.

தனியாக புண்யாஹவசணம் செய்யும் போது இந்த சங்கல்பம்;..



மம உபாத்த ஸமஸ்த துரித க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் ,

((சுபே ஷோபனே முஹூர்தே, ஆத்ய ப்ருஹ்மனே த்விதீய பரார்தே; ச்வேத வராஹ கல்பே , வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிம்ஷதீதமே கலியுகே ,ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வருஷே பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலி வாஹண ஷகாப்தே, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம், ப்ரபவாதீநாம், சஷ்டியா:, ஸம்வத்ஸராணாம், மத்யே -----------நாம ஸம்வத்சரே………………அயநே,,,,,,,,,,,,,ருதெள -----------மாஸே----------பக்‌ஷே------------------ஸுப திதெள ------------வாஸர யுக்தாயாம், சுப யோக சுப கரண ஏவங்குண சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம்-----------சுப திதெள))





வேறோரு நிகழ்ச்சியின் அங்கமாக புண்யாஹ வாசனம் செய்யும் போது பின் வருமாறு சங்கல்பம் செய்யவும்.



அத்ய பூர்வோக்த ஏவங்குண , சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம். ,------------ஸுபதிதெள , ஆத்ம ஸுத்தியர்த்தம். ஸர்வோபகரண ஸுத்தியர்த்தம், /



க்ருஹ ஸுத்தியர்த்தம், / மண்டபாதி ஸுத்தியர்த்தம் /வ்யாபார ஸ்தல ஸுத்தியர்த்தம்/ / தேவாலய ப்ராகார ஸ்த்ல ஸுத்தியர்த்தம், ((தேவைக்கு ஏற்றவாறு சொல்லிக் கொள்ளவும்)).



ஆவயோஹோ ஸகுடும்பயோ: க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யாணாம் அபிவ்ரித்யர்த்தம், .ஸர்வாரிஷ்ட ஷாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்,



அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் மண்டபாதி சுத்தியர்த்தம் ச ((நாந்தி ச்ராத்ததிற்கு பிறகு மட்டும் சொல்ல கூடியது.)). ஸ்வஸ்தி புண்யாஹ வாசனம் கரிஷ்யே. அப உபஸ்ப்ருஷ்ய. ஜலத்தை தொடவும்.



ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும்





ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.



ப்ருஹ்மஜ்ஜ்ஞானம் ப்ரத்ம்ம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸ்புத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சத்ஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;



கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.



கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.



ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.



அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய



ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்‌ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா



ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;



பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.



தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:

பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.



ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.



கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;



கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.



கும்பத்தில் தேங்காய் வைக்க;



நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;

தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:



வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே; யஜமானோ ஹவிர் பி: அஹேட மானொ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:



அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி; ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;



உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;



அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.



தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்ந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ன சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.

ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;



ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.

கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.





ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி



கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்

பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;



புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்



யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:



ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.



ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்‌ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்‌ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:



ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.



ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.



தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:



ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.



பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்‌ஷனம்

.

பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்‌ஷணம்.



(1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்‌ஷஸே


யோவஸ் சிவதமோ ரஸ்ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்‌ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:



(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;



(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யாயாபிஷிஞ்சாமி



(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.



(5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:



ப்ராசநம்:



அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்

வருண பாதோதகம் சுபம்..
 

Latest ads

Back
Top