108 Famous Shiva Temples and Benefits!

praveen

Life is a dream
Staff member
108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்!

1 திருகுடந்தை
ஊழ்வினை பாவம் விலக

2 திருச்சிராப்பள்ளி
வினை அகல

3 திருநள்ளாறு
கஷ்டங்கள் விலக

4 திருவிடைமருதூர்
மனநோய் விலக

5 திருவாவடுதுறை
ஞானம் பெற

6 திருவாஞ்சியம்
தீரா துயர் நீங்க

7 திருமறைக்காடு
கல்வி மேன்மை உண்டாக

8 திருத்தில்லை
முக்தி வேண்ட

9 திருநாவலூர்
மரண பயம் விலக

10 திருவாரூர்
குல சாபம் விலக

11 திருநாகை ( நாகப்பட்டினம் )
சர்ப்ப தோஷம் விலக

12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் )
முக்தி வேண்ட

13 திருவண்ணாமலை
நினைத்த காரியம் நடக்க

14 திருநெல்லிக்கா
முன்வினை விலக

15 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்
மணவாழ்க்கை சிறப்புடைய

16 திருகருக்காவூர்
கர்ப்ப சிதைவு தோஷம் விலக

17 திரு வைத்தீஸ்வரன்
கோவில் நோய் விலக

18 திருகோடிக்கரை
பிரம்ம தோஷம் விலக

19 திருக்களம்பூர்
சுபிட்சம் ஏற்பட

20 திருக்குடவாயில் ( குடவாசல் )
இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய

21 திருசிக்கல் ( சிக்கல் )
துணிவு கிடைக்க

22 திருச்செங்காட்டங்குடி
கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக

23 திருக்கண்டீச்சுரம்
நோய் விலக , தீராத புண் ஆற

24 திருக்கருக்குடி ( மருதாநல்லூர் )
குடும்ப கவலை விலக

25 திருக்கருவேலி ( கருவேலி )
குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க

26 திருவழுந்தூர் ( தேரெழுத்தூர் )
முன் ஜென்ம பாவம் விலக

_27 திருச்சத்திமுற்றம்_
மண வாழ்க்கை கிடைக்க

28 திருப்பராய்துறை ( திருச்சி )
கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற

29 திருநெடுங்களம் ( திருச்சி )
தீரா துயரம் தீர
( இடர் களைய )

30 திருவெறும்பூர் ( திருச்சி )
அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற

31 திருப்பைஞ்ஞீலி ( திருச்சி )
யம பயம் விலக

32 திருவையாறு
அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக

33 திருவைகாவூர்
வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க

34 திருக்கஞ்சனூர்
திருமண தோஷம் விலக

35 திருமங்கலக்குடி ( சூரியனார் கோவில் )
குழந்தை பாக்கியம் பெற

36 திருமணஞ்சேரி
திருமண தோஷம் விலக

37 திருமுல்லைவாயில்
சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக

38 திருவெண்காடு
ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை

39 திருநெல்வேலி
பிராமண குற்றம் விலக

40 திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில்
முக்தி வேண்ட

41 திருவாலவாய் ( மதுரை )
தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட

42 திருப்பரங்குன்றம் ( மதுரை )
வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட

43 திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில்
தீரா பாவம் விலக

44 திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில்
மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக

45 திருப்பாதிரிப்புலியூர் ( புட்லூர் )
தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக

46 திருவக்கரை செய்வினை தோஷம் விலக

47 திருவேற்காடு
வாணிப பாவம் விலக

48 திருமயிலாப்பூர்
மூன்று தலைமுறை தோஷம் விலக

49 திருஅரசிலி ( ஒழுந்தியாம்பட்டு)
காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக

50 திருவாலங்காடு
வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக

51 திருவேட்டிபுரம் ( செய்யாறு )
ஞானம் கிடைக்க

52 திருப்பனங்காடு
பந்த பாசத்தில் இருந்து விலக

53 திருவூறால் ( தக்கோலம் )
உயிர்வதை செய்த பாவம் விலக

54 திருப்பாச்சூர்
குடும்ப கவலைகள் நீங்க

55 திருவெண்ணைநல்லூர்
பித்ரு தோஷம் விலக

56 திருவதிகை
நல் மனைவி அமைய

57 திருவாண்டார் கோவில்
முக்தி வேண்ட

58 திருமுது குன்றம் ( விருத்தாசலம் )
தீரா பாவம் விலக

59 திருக்கருவூர் ( கரூர் )
பசுவதை செய்வதன் வழிபட

60 திருப்பாண்டிக் ( கொடுமுடி )
பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக

61 திருக்கொடுங்குன்றம் ( பிரான்மலை )
மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட

62 திருகோகர்ணம் ( கர்நாடகம் )
தேவ தோஷம் விலக

63 திருப்புகலூர்
பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க

64 திருத்தோணிபுரம் ( சீர்காழி )
குல சாபம் நீங்க

65 திருவைத்தீஸ்வரன் கோவில்
பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக

66 திருக்கருப்பறியலூர் ( தலைஞாயிறு)
கர்வத்தால் குரு துரோகம்

67 திருப்பனந்தாள்
பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக

68 திருப்புறம்பயம்
மரண பயம் விலக

69 திருநெய்த்தானம்
மோட்ஷம் வேண்ட

70 திருவானைக்கா
கர்மவினை அகல

71 திருவேதிக்குடி
தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக

72 திருவலஞ்சுழி
வறுமை அகல

73 திருநாகேஸ்வரம்
ஸர்ப்ப ஸாபம் விலக

74 திருநாகேஸ்வர சுவாமி ( கும்பகோணம் )
நவகிரஹ தோஷம் விலக

75 திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக

76 திருத்தெளிச்சேரி ( காரைக்கால் )
சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர

77 திருசெம்பொன்பள்ளி
வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க

78 திருத்தலச்சங்காடு ( தலைச்செங்காடு)
அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக

79 திருவன்னியூர் ( அன்னூர் )
சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட

80 திருநன்னலம் ( நன்னிலம் )
ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட

81 திருராமனாதீச்சுரம் ( திருக்கண்ணாபுரம் )
கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக

82 திருமருகல்
கணவன் மனைவி அன்புடன் வாழ

83 திருச்சிக்கல்
பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட

84 திருச்சேறை
இல்லறம் மேலும் சிறக்க

85 திருக்கோளிலி ( திருக்குவளை )
நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட

86 திருவாய்மூர்
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக

87 திருநெல்லிக்கா
கல்வி மேன்மை அடைய

88 திருவெண்டுறை ( வண்டுறை )
வறுமையிலிருந்து விலக

89 திருக்கடிக்குளம் ( கற்பகநாதர்குளம் )
வினைகள் விலக

90 திருஆலங்குடி
புத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற

91 கொட்டாரம்
அமைதி பெற

92 திட்டை
சந்திர தோஷம் விலக

93 பசுபதி கோவில்
இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட

94 கொட்டையூர்
செய்த பாவங்கள் வேயொரு வீழ

95 ஓமாம்புலியூர்
சனி தோஷம் விலக

96 தருமபுரம்
சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக

97 மயிலாடுதுறை
அனைத்து பாவங்களும் விட்டோட

98 உத்தரகோச
மங்கை கர்மவினைகள் அல்ல

99 இராமேஸ்வரம்
பித்ரு தோஷம் விலக

100 காளையர்கோவில்
பிறவி பயன் கிடைக்க

101 பெண்ணாடம்
ஊழ்வினை தோஷம் அகல

102 இராஜேந்திரப்பட்டினம்
கர்மவினை அகல

103 அவினாசியப்பர்
ஏழு தலைமுறை பாவங்கள் விலக

104 குரங்கினில் முட்டம்
நினைத்த காரியம் நடக்க

105 பவானி
பித்ரு தோஷம் போக்க

106 ஆச்சாள்புரம்
மண வாழ்க்கை சிறக்க

107 ஆடுதுறை
திருஷ்டி தோஷம் விலக

108 சங்கரன்கோவில்
ஸர்ப்ப தோஷம் விலக.



போற்றி ஓம் நமசிவாய
 
Exploring the 108 famous Shiva temples is a spiritual journey that offers profound benefits. Visiting these sacred sites is believed to bestow blessings, enhance inner peace, and promote overall well-being. Devotees often experience a deep connection with Lord Shiva, gaining strength, wisdom, and protection. Each temple holds unique historical and cultural significance, making this pilgrimage an enriching and transformative experience for all who undertake it.
 
Back
Top