• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

108 திவ்யதேசங்களின் பெருமாள் போற்றி

praveen

Life is a dream
Staff member
1. அபயபிரதாய பெருமாளே போற்றி
2. அப்பக்குடத்தான் பெருமாளே போற்றி
3. அம்ருதா நாராயணசாமி பெருமாளே போற்றி
4. அரவிந்த லோக்சன பெருமாளே போற்றி
5. அழகிய மடவாளம் பெருமாளே போற்றி
6. அனந்த பத்மநாபப் பெருமாளே போற்றி
7. அஸ்தபுஜ பெருமாளே போற்றி
8. ஆண்டளக்கும்பெருமாளே போற்றி
9. ஆதிகேசவப் பெருமாளே போற்றி
10. ஆதிநாதப் பெருமாளே போற்றி

11. ஆதிவராகப் பெருமாளே போற்றி
12. ஆராவமுதபெருமாளே போற்றி
13. ஒப்பிலியப்பன் பெருமாளே போற்றி
14. கத்துரஸ்வாமி பெருமாளே போற்றி
15. கருணாகரப் பெருமாளே போற்றி
16. கல்யாண ஜெகநாதன் பெருமாளே போற்றி
17. கள்ளழகர் பெருமாளே போற்றி
18. கஜேந்திரன் பெருமாளே போற்றி
19. காய் சின வேந்தன் பெருமாளே போற்றி
20. காளமேக பெருமாளே போற்றி

21. குடமாடு கூத்தன்பெருமாளே போற்றி
22. குறளப்பன் பெருமாளே போற்றி
23. கூடல் அழகர் பெருமாளே போற்றி
24. கேதாரப்பதிவராயபெருமாளே போற்றி
25. கோபாலகிருஷ்னபெருமாளே போற்றி
26. கோலவில்லி பெருமாளே போற்றி
27. கோவர்த்தன கிரிதாரிப் பெருமாளே போற்றி
28. கோவிந்தராஜ் பெருமாளே போற்றி
29. சத்யகிரி நாதப் பெருமாளே போற்றி
30. சந்திரசூட பெருமாளே போற்றி

31. சவுமியப் நாராயணப் பெருமாளே போற்றி
32. சாரநாதன் பெருமாளே போற்றி
33. சாஸ்வத தீபாயநாராயணபெருமாளே போற்றி
34. சுந்தர் பெருமாளே போற்றி
35. சுந்தர் ராஜ பெருமாளே போற்றி
36. சுந்தர் ராஜ பெருமாளே போற்றி
37. சுவாமிநாத பெருமாளே போற்றி
38. சௌரிராஐ பெருமாளே போற்றி
39. தாமரையாள் கேள்வன்பெருமாளே போற்றி
40. திருவாழ்மார்பன் பெருமாளே போற்றி

40. திருவாழ்மார்பன் பெருமாளே போற்றி
41. திருவிக்ரம பெருமாளே போற்றி
42. திருவிக்ரம பெருமாளே போற்றி
43. திருவிக்ரமப்பெருமாளே போற்றி போற்றி
44. தீபப்பிரகாசப் பெருமாளே போற்றி
45. துவாரகாதீட்ஷபெருமாள் போற்றி
46. தூதரின்நாதப் பெருமாளே போற்றி
47. தேவநாத பெருமாளே போற்றி
48. தேவநாயகப் பெருமாளே போற்றி
49. தேவராஜ பெருமாளே போற்றி
50. தேவராஜப் பெருமாளே போற்றி

51. தேவாதிதேவ பெருமாளே போற்றி
52. நரசிம்மன் பெருமாளே போற்றி
53. நவமுகுந்த பெருமாளே போற்றி
54. நவமோகன கிருஷ்ண பெருமாளே போற்றி
55. நாராயணப் பெருமாளே போற்றி
56. நித்யகல்யாணப்பெருமாளே போற்றி
57. நீர்வண்ணப்பெருமாளே போற்றி
58. நீலமேகம் பெருமாளே போற்றி
59. நீலமேகம் பெருமாள் போற்றி
60. பக்தவத்சலப் பெருமாளே போற்றி

61. பக்தவத்சலம் பெருமாளே போற்றி
62. பத்ரிநாதப்பெருமாளே போற்றி
63. பரமநாத பெருமாளே போற்றி
64. பரமபுருஷப் பெருமாளே போற்றி
65. பரிமளம் ரெங்கநாதன் பெருமாளே போற்றி
66. பவளவண்ணப்பெருமாளே போற்றி
67. பாணடவதூதபெருமாளே போற்றி
68. பாம்பனையப்பன் பெருமாளே போற்றி
69. பாற்கடற் ந்த பெருமாளே போற்றி
70. பிரகலாத வரத பெருமாளே போற்றி

71. புண்டரீகாஷப்பெருமாளே போற்றி
72. புருஷோத்தமபெருமாளே போற்றி
73. புருஷோத்தமப்பெருமாளே போற்றி
74. புருஷோத்தமன் பெருமாளே போற்றி
75. மகர நெடுங்குழி காத்தான் பெருமாளே போற்றி
76. மணிப்பர்வதபெருமாளே போற்றி
77. மாயப்பிரான் பெருமாளே போற்றி
78. மூர்த்திப்பெருமாளே போற்றி
79. யதோதகாரிப் பெருமாளேப் போற்றி
80. யோகநரசிம்ம பெருமாளே போற்றி
81. யோகநரசிம்மப்பெருமாளே போற்றி
82. ராமசந்திரப்பெருமாளே போற்றி
83. ராமர் பெருமாளே போற்றி
84. லெக்ஷமி ரெங்கநாதன் பெருமாளே போற்றி
85. லோகநாதன் பெருமாளே போற்றி
86. வடபத்ரசாயிப் பெருமாளே போற்றி
87. வரதராஜ பெருமாளே போற்றி
88. வாமனசேத்ரபூர்ணாய பெருமாளே போற்றி
89. விஜயசனப் பெருமாளே போற்றி

90. விஜயராகவப் பெருமாளே போற்றி
91. வெங்கடகிருஷ்ணப்பெருமாளே போற்றி
92. வைகுந்த நாத பெருமாளே போற்றி
93. வைகுந்தநாதப் பெருமாளே போற்றி
94. வைகுந்தநாதப்பெருமாளே போற்றி
95. வைத்த மானித பெருமாளே போற்றி
96. வைத்யவீரராகவப்பெருமாளே போற்றி
97. ஜெகதீசன் பெருமாளே போற்றி
98. ஜெகத்ரட்சகன் பெருமாளே போற்றி
99. ஜெகநாதன் பெருமாளே போற்றி

100. ஸ்தலசயனப்பெருமாளே போற்றி
101. ஸ்ரீஅரங்கநாதப் அரங்கநாதன் பெருமாளே போற்றி
102. ஸ்ரீகிருபசமுத்ரபெருமாளே போற்றி
103. ஸ்ரீநிவாச பெருமாளே போற்றி
104. ஸ்ரீநிவாசன் பெருமாளே போற்றி
105. ஸ்ரீநிவாசன் பெருமாளே போற்றி
106. ஸ்ரீநிவாசன் பெருமாளே போற்றி
107. ஹரசாபவிமோசன பெருமாளே போற்றி
108. ஹேமரெஙாகநாதப்பெருமாளே போற்றி.
 

Latest ads

Back
Top