'1' ல் முடியும் எந்த ஓர் எண்ணுக்கான வர்க்கத&am

Status
Not open for further replies.
'1' ல் முடியும் எந்த ஓர் எண்ணுக்கான வர்க்கத&am

'1' ல் முடியும் எந்த ஓர் எண்ணுக்கான வர்க்கத்தை காணுதல் (Squaring any number ending with 1)

'1' ல் முடிவடையும் எண்களின் வர்க்கத்தை கீழ்கண்ட வழிமுறையைப் பயன்படுத்தி மிக சுலபமாக காணலாம்.

வழிமுறை :

படி 1 : கொடுக்கப்பட்ட எண்ணிலிருந்து '1' னைக் கழித்து அதின் வர்க்கத்தை காண வேண்டும். (எண்ணானது இப்போது பூஜ்ஜியத்தில் முடிவடைவதால் சுலபமாக வர்க்கம் காண இயலும்.)படி 2 : படி1 ல் வர்க்கம் கண்ட எண்ணையும், வர்க்கம் காண வேண்டிய எண்ணையும் கூட்ட வேண்டும்.படி 3 : படி1 ஐயும் படி2 ஐயும் கூட்ட, எண்ணுக்கான வர்க்கம் கிடைக்கும்.

உதாரணம் 1: (31)[SUP]2[/SUP] = ?

(31)[SUP]2[/SUP]
31-1=30
30[SUP]2[/SUP]=900 (3 x 3 x 10 x 10)
30+31=61
900+61=961
(31)[SUP]2[/SUP]=961

வழிமுறை :

படி 1 : 31 லிருந்து 1 இனை கழித்து வரும் 30 இன் வர்கத்தை காணவும். (30 x 30)=900
படி 2 : படி1 ல் வர்க்கம் கண்ட 30 ஐயும், வர்க்கம் காண வேண்டிய எண்ணான 31 ஐயும் கூட்டவும். (30+31)=61
படி 3 : படி1 ஐயும் படி2 ஐயும் கூட்ட எண்ணுக்கான வர்க்கம் கிடைக்கும். (900+61)=961


For More Info : vedic-maths.in
 
One can visualize this finding the area of square of side 31. This square could be broken down into a square of side 30 and two rectangles of sides 30 by 1 and 31 by 1. The total area is the sum of the areas of these three = 900+30+31 = 961

181^2 = 180^2+180*1+181*1 = 32400+361=32761
 
[h=4](61)[SUP]2[/SUP][/h]61-1=60
602=3600 (6 x 6 x 10 x 10)
60+61=121
3600+121=3721
(61)2=3721

வழிமுறை
படி 1 : 61 லிருந்து 1 இனை கழித்து வரும் 60 இன் வர்கத்தை காணவும். (60 x 60)=3600
படி 2 : படி1 ல் வர்க்கம் கண்ட 60 ஐயும், வர்க்கம் காண வேண்டிய எண்ணான 61 ஐயும் கூட்டவும். (60+61)=121
படி 3 : படி1 ஐயும் படி2 ஐயும் கூட்ட எண்ணுக்கான வர்க்கம் கிடைக்கும். (3600+121)=3721
 
Status
Not open for further replies.
Back
Top