ஹோமம் / புண்யாஹவசநம்

மாமாவுக்கு அநேக கோடி நமஸ்காரம். எனது பெயர் ஸ்வாமிநாதன்
நான் என் வீட்டுக்கு பெரிய ரிப்பேர்கள் செய்தேன். இப்போது புண்யாஹவசநம் செய்யவேண்டுமா. என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
 
புண்யாஹ வசனம் செய்து விட்டு கணபதி ஹோமம் செய்தால் போதும்.
 
அநேக கோடி நமஸ்காரம். நீங்கள் பதில் அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி. உங்கள் மெயில் தந்து உதவிணால் நன்று.
 
Back
Top