ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் திரு அவதார உத்ஸவம்.

மார்கழி கேட்டை - ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் திரு அவதார உத்ஸவம்.

படம் ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் - பெருமாள்கோயிலில் சேவை சாதித்தபடி.

ஸ்ரீ மணவாளமாமுனிகள் அருளிச்செய்த ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் நாள் பாசுரம்.

மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர் என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன் - தன்னுபுகழ்
மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால் நான்மறையோர் கொண்டாடும் நாள்

1577246596122.png
 
Back
Top