ஸ்ரீரங்கம் கோவில் ரகசிய அறைகளில் தங்க பு

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
ஸ்ரீரங்கம் கோவில் ரகசிய அறைகளில் தங்க பு

ஸ்ரீரங்கம் கோவில் ரகசிய அறைகளில் தங்க புதையலா? தோண்டும் பணி மும்முரம்!!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத்தொடர்ந்து அங்கு மேலும் ரகசிய அறைகள் இருக்கிறதா? அவைகளில் தங்கப் புதையல் இருக்கிறதா? என கண்டறிய நேற்று 2-வது நாளாக தோண்டும் பணி நடைபெற்றது.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் சிதிலமடைந்த கட்டிடங்களை சீரமைப்பது, வர்ணம் தீட்டுவது உள்பட பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை சென்னையை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சி துறை ஆலோசகர் நரசிம்மன் மேற்பார்வையிட்டு வருகிறார்.

Read more at: ?????????? ?????? ????? ???????? ???? ???????? ???????? ??? ?????????!! | Gold Treasure in Srirangam Temple's secret cellars? - Tamil Oneindia
 
Status
Not open for further replies.
Back
Top