ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் கோயில்

Status
Not open for further replies.
ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் கோயில்

ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் கோயில்

64cee5f9-a790-40f7-90f2-f5544bc5c0a8_S_secvpf.gif



ஸ்தல வரலாறு....

சீர்காழியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் நாங்கூர் என்னும் ஊர் அமைந்துள்ளது. இவ்வூரில் தெய்வநாயகப் பெருமாள் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு தான் திருபாற்கடலிருந்து உதித்த மகாலட்சுமியை திருமால் திருமணம் செய்துக்கொண்டார். திருமணக்காட்சியை காண தேவர்கள் மொத்தமாக வந்ததால் திருத்தேவனார் தொகை என இந்த இடத்திற்கு பெயர் உண்டாயிற்று.


பெருமாள் மேற்கு நோக்கி அருள்கிறார். பெருமாளுக்கு திருமணமான திருத்தலமானதால் திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்து பெருமானை ஒரு முறை தரிசித்து கடல் மகள் நாச்சியாரையும் பிரார்த்தனை செய்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நிகழ்கிறது.

போக்குவரத்து வசதி.....

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் மூலம் சீர்காழி சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.



http://cinema.maalaimalar.com/2011/12/09140214/sri-theivanayaga-perumal-templ.html
 
Status
Not open for further replies.
Back
Top