• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

ஸ்கந்த சஷ்டி அன்று சென்னையில் ஸ்ரீ சுப்ர

Status
Not open for further replies.
ஸ்கந்த சஷ்டி அன்று சென்னையில் ஸ்ரீ சுப்ர

ஸ்ரீ சுப்ரஹ்மண்ய புஜங்க சமஷ்டி பாராயணம் ஸ்கந்த சஷ்டி அன்று சென்னையில் !

”ஸ்ரீ சுப்ரஹ்மண்ய புஜங்கம்” நூல் இந்த விழாவில் கலந்துக் கொள்ளுபவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும்.
தமிழில் ஸ்லோகங்களுக்கு இந்த புதிய பதிப்பில் உரையும் தரப்பட்டுள்ளது. நூலில் அடங்கியுள்ள ஸ்லோகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

அன்று அனைவரும் சமஷ்டியாக சேர்ந்து பாராயணம் செய்யப்போகின்றோம்.
பாராயணம் செய்யும் விதமும் அன்று நிகழ்ச்சியில் சொல்லித்தரப்படும்.
அனைவரும் வரலாம். பாராயணம் செய்யலாம்.

நாள்: 17 நவம்பர், 2015.
நேரம்: மாலை 6 மணி

இடம்: ஸ்ரீ லலித் மஹால்
23/10, வெங்கடகிருஷ்ண ஐயர் தெரு,
(மந்தைவெளி பஸ் நிலயம் எதிரில்)
சென்னை
மேலும் விவரங்கள் தேவைப்பட்டால்: ஸ்ரீ பாலு 9840281452
 
Status
Not open for further replies.
Back
Top