ஶ்ரீ கார்த்திகேய ஸ்தோத்ரம்

praveen

Life is a dream
Staff member
ஶ்ரீ கார்த்திகேய ஸ்தோத்ரம்

ஶ்ரீ கணேசாய நம: | ஸகந்த உவாச
யோகீஸ்வர: மஹாசேன:ஷ
கார்த்திகேயா அகனிநந்தன:|
ஸ்கந்த: குமார: ஸேனானி:
ஸ்வாமி சங்கர: ஸம்பவ:|

காங்கேயேஸ் தாம்ர சூடஸ்ச
பிரஹ்ம சாரி, சிகித்வஜ: தாரகாரிருமாபுத்ர: க்ரௌஞ்சாரியச ஷடானன:

ஸப்தப்ரஹ்ம சமுத்ரங்க ஸித்த: ஸாரஸ்வதோகுஹ:
சனத் குமாரோ பகவான் போக மோக்ஷ பலப்ரத:

ஸரஜன்மா கணாதீச: பூர்வ ஜோமுக்திமார்கக்ருத்
ஸர்வாகமப்ரண தோ ப்ரதர்ஸன:||

அஷ்டாவிம்ஸதி நாமானி மதியானிதி ய: படேத்
ப்ரத்யூஷ்ம ஸரத்தயா யுக்தேவி, மூகோவாஸபதிர் பவேத்

மஹாமந்த்ர மயானீதி மம நாமானுகீர்த்தனம்
மஹாப்ரஜ்ஞாமவாப்னோதி நாத்ரகார்ய விசாரணா||

இதி ஶ்ரீ ருத்ரயாமளே ப்ரஜ்ஞா விவர்த்தனாக்யாம
ஶ்ரீமத் கார்த்திகேய ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்||.

 
Back
Top