வைச்வதேவம் செய்வது எப்படி

ANIRUTH58

Active member
வணக்கம் ஐயா,

நான் சமீபத்தில் வைச்வதேவம் என்ற நித்ய கர்மாவை பற்றி அறிந்து கொண்டேன். அது ஒரு கிருஹஸ்தனின் நித்ய கர்மா என படித்ததாக ஞாபகம். தற்பொழுது அதை செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான மந்திர ப்ரயோகத்தை எனது நண்பர்கள், தெரிந்தவர்கள் என அத்தனை பேரிடமும் கேட்டுவிட்டேன். சரியான பதில் வரவில்லை . ஆகையால் அதன்
மந்திர ப்ரயோகத்தை எனக்கு விரைந்து தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
Back
Top