சில பெண்கள் கடைக்காரர் பார்க்காத சமயத்தில், அதன் காம்பின் அருகில் கிள்ளி, சுவைப்பது உண்டு!
காம்பின் அருகில் அரை அங்குலம் வெட்டிவிட்டு, வெட்டுப்பட்ட பகுதிகளை அழுத்திக் கொஞ்ச நேரம்
சுற்றினால், அதன் கசப்பு போய்விடும் என்று சொல்லக் கேட்டுள்ளேன். ஆனால் இது நிஜமா என்று அறியேன்! :noidea: