• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

விதண்டா வாதம் - What is that?

Status
Not open for further replies.
விதண்டா வாதம் - What is that?

Now கம்பன் விழா is on in various places and I listened to one lecture in one of these places.

it was being explained Ayodhya is a wonderful place where people were happy lived in prosperity etc He declared அயேத்திலே நல்லவர்களே இல்லை பணக்காரனே இல்லை as he explained one of the poems of Kamban and followed with ஏன் தெரியுமா ? அங்கே கெட்டவனும் இல்லை ஏழையும் இல்லை அதனாலதான் .அமைதி நிலவியது .

No this not correct You are twisting the facts Your are glorifying RamaRajyam The truth is as you have admitted நல்லவரே இல்லை பணக்காரனே கிடையாது. எல்லாறும் அயோக்யன் எலலாறும் பிச்சைக்காரன் . அது மயான அமைதி. You are preaching lecturing morals to suit to glorify Rama. Now this what I call விதண்டாவாதம் .

If not what do you call this Jambu:flame:
 
lol :). ராம / சிதா தருவா அன்பு .
 
Namassadhasae.

தலைப்பிலேயே 'விதண்டா வாதம்' என்று கொடுத்துவிட்டதால் 'விதண்டும் வாதம்' என்ற கணக்கில் விளக்கம் எதுவும் அவசியம் இல்லை. கவிதையில் இது ஒரு உத்தி. படிப்பவனின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த கையாளப்படும் ஒரு உத்தி. கம்பனில் இது போன்ற 'விதண்டா நயங்கள்' நிறைய உண்டு. 'எடுத்தது கண்டனன்; இற்றது கேட்டனன்' , 'சிறியன சிந்தியாதான்' என்று வாலிக்குக் கொடுக்கப்படும் அடைமொழி என்று பலவிதமான நயங்கள் கம்பனில் உண்டு. தமிழில் ஆர்வமுள்ளோர்களுக்கு அரும் புதையல் கம்பனின் படைப்பு.

தொடர்ந்து அதிகமாகப் பேசிக்கொண்டிருப்பவனை கிண்டல் அடிக்க 'உனக்கு பேசட்டA வாய் வலிக்குமா' என்று கிண்டுவதைப் போன்ற நயம். தெரிந்தவரை 'விதண்டி' விட்டேன்.

அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை தருவித்தருள் பெருமாளே!
 
ஐயா
உதவி தேவை யான் தமிழில் கம்பனின் சுந்தர காண்டம் கற்க விழைந்தேன்
சென்னை Giri Tradersல் என் தேவைக்குகந்த நூல் இல்லை என் தேவை எளிய தமிழல் மூலம் , பதஉரை, பொழிப்புரை மற்றும் அணி அழகு விளக்கங்களுடன் அய்யம் பெருமாள் விளக்கங்கள் போல் (Konar Notes) Jambu:fish2:
 
Last edited:
ஐயா
உதவி தேவை யான் தமிழில் கம்பனின் சுந்தர காண்டம் கற்க விழைந்தேன்
சென்னை Giri Tradersல் என் தேவைக்குகந்த நூல் இல்லை என் தேவை எளிய தமிழல் மூலம் , பதஉரை, பொழிப்புரை மற்றும் அணி அழகு விளக்கங்களுடன் அய்யம் பெருமாள் விளக்கங்கள் போல் (Konar Notes) Jambu:fish2:


In Tarka shastra three types of debates are explained.

One is Vaadam which is primarily engaged by both parties to know the truth without bias.

Second is Jalpa which is with the intent to establish the truth of our argument.

Third is called Vidandai which is only to state whatever the other pary states is wrong
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top