வால்மீகி ராமாயணம் தமிழ் ஆடியோ
Dear Friends,I recorded and uploaded original valmiki ramayanam authentic tamil translation in youtube,
- it is of 85 continuous parts.
- I got blessed while and after reading this Anugraha Grantham. Wish the same for all by sharing this.
Mangalani Bhavanthu. Jai Sri Ram.
இந்த 85 பாகம் கொண்ட வால்மீகி ராமாயணம் முழுவதையும் ஆடியோவில் பதிவு செய்து யூ ட்யூபில் பதிவேற்றம் செய்துள்ளேன்.
அனுக்ரஹ க்ரந்தம் என்பார் இதை எங்கள் தாத்தா, அமரபாரதி ஸ்ரீ நடராஜ ஶர்மா அவர்கள், அதை அனுபவித்து ருசித்தேன் நான், எல்லோருக்கும் பயன்பட இங்கே:
பத்து போஸ்ட் இன்னும் போடாததால் என்னால் லிங்க் இங்கே பதிவு செய்ய அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. யூ ட்யூப்பில் நடராஜ ஶர்மா என்று தேடுங்கள், என் பையன் படத்தோடு இந்த லிஸ்ட் உங்களுக்குக் கிடைக்கும். or என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.