வர்க்க எண்கள் (Squaring any number close to base)
அடிப்படை எண்களுக்கு அருகாமையிலுள்ள எண்களுக்கான வர்க்கத்தை, "எந்த அளவுக்கு குறைபாடுள்ளதோ அந்த அளவுக்கு குறைக்கவும், பின்பு குறைபாட்டின் வர்க்கத்தை கானவும்" (Whatever the Deficiency lessen by that amount and set up the Square of the Deficiency) என்ற சூத்திரமூலமாக சுலபமாக காணலாம்.எடுத்துகாட்டுக்கு 98 ன் வர்க்கத்தை காண்போம்,[h=4]உதாரணம் 1: (98)[SUP]2[/SUP] = 98-2 | 2[SUP]2[/SUP][/h][h=4]98 ன் அடிப்படை எண் (Base Number) 100, எனவே 100-98=2
= 98-2 | 2x2
= 96 | 04 2 x 2 = 04 ; where base is 100.
= 9604
[/h][h=4]வழிமுறை :[/h]படி 1 : எண் 98 ஆனது 100ஐ அடிப்படை எண்ணாக கொண்டது. எனவே 100 க்கும் 98 க்கும் இடையேயுள்ள வித்தியாசம் 02 ஆகும். எனவே கொடுக்கப்பட்ட எண்ணிலிருந்து 02 ஐ கழிக்கவும் கிடைப்பது முதல் பாதி விடை. (98-02=96).படி 2 : பிறகு அந்த 2 ன் வர்க்கத்தை கண்டுபிடிக்கவும் கிடைப்பது இரண்டாவது பாதி விடை. (2[SUP]2[/SUP]=04). கவனிக்க இங்கு அடிப்படை எண் 100 ஆகும், எனவே 04 என்று போட்டுகொள்ளவேண்டும்.