வரகு அரிசி பொங்கல் / Varagu Arisi Pongal

Status
Not open for further replies.
வரகு அரிசி பொங்கல் / Varagu Arisi Pongal

வரகு அரிசி பொங்கல் / Varagu Arisi Pongal

வரகு அரிசி பொங்கல்


தேவையான பொருட்கள் :

வரகு அரிசி : 1 டம்ளர்
ப.பருப்பு : 1 கைப்பிடி
இஞ்சி : சிறிய துண்டு
மிளகு : 1 டி ஸ்பூன்
சீரகம் : 1 டி ஸ்பூன்
பெருங்காயப்பொடி : 1 டி ஸ்பூன்
கருவேப்பிலை : 2 ஆர்க்கு
நெய் : தேவையான அளவு
உப்பு : ருசிகேற்ப

செய்முறை :


  • வரகு அரிசி, ப.பருப்பு இரண்டையும் நன்றாக களைந்து குக்கரில் போட்டு 4 டம்ளர் தண்ணீர் விடவும்.
  • அதனுடன் இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்.
  • குக்கரை திறந்து ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும்.
  • நெய்யில் மிளகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயப்பொடி சேர்த்து தாளிக்கவும்.
  • தாளித்ததை பொங்கலில் விட்டு உப்பு சேர்த்து கிளறவும்.
  • வரகு அரிசி பொங்கல் ரெடி. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.


???? ????? ??????? / Varagu Arisi Pongal - Bama Samayal
 
Status
Not open for further replies.
Back
Top