ருத்ராக்ஷங்களின் குணங்கள் பற்றி விளக்க&a
நமஸ்தே!
ஒரு முகம், இரண்டு முகம், மூன்று முகம், நான்கு முகம், ஐந்து முகம் ஆறு முகம் என 21 முகங்கள் வரை உள்ள ருத்ராக்ஷங்களை யார் யார் எந்தனை முகங்கள் உள்ள ருத்ராக்ஷங்களை அணியலாம் ? ஒவ்வொரு வேறு வேறு தன்மையுள்ள (முகங்கள்) ருத்ராக்ஷங்களின் குணங்கள் யாவை? அவற்றின் பலன்களும் பிரதி பலன்களும் ( ஆசார அனுஷ்டானகள்) யாவை ? என்பது பற்றி விளக்கம் தேவை.
அன்புடன்,
சு. சந்திர சேகரன்.

Last edited: